அபிநயம் காட்டு நடைப் போட்டு
இளையவள் இசைக்க எனை நீ ஜெயிக்க
Printable View
அபிநயம் காட்டு நடைப் போட்டு
இளையவள் இசைக்க எனை நீ ஜெயிக்க
என்னை மறந்ததேன் தென்றலே இன்று நீ என்னிலை சொல்லிவா காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா
மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா
புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் இருவருக்காக இந்த பாமா ருக்மணி இருவருமே அவன் ஒருவனுக்காக
ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் எந்த சத்தம்
காது ரெண்டும் கூசுதடி கண்டுபிடி என்ன சத்தம்
என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா
கிளிகள் முத்தம் தருதா
அதனால் சத்தம் வருதா…அடடா…
உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே
நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல்
இன்று வந்த சொந்தமா
இடையில் வந்த பந்தமா
தொன்று பல ஜென்மமாய்
தொடர்ந்து வரும் இன்பமே
பல ஜென்ம ஜென் மாந்தர
பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள்
விரும்பும் வரங்கள் வழங்கும் அவள் பூ கரங்கள்
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே