Originally Posted by Mahesh_K
1991 ல் வெளியான சின்ன தம்பி தமிழின் மிகப்பெரிய All time box office hit படங்களில் ஒன்று. அதற்கு முந்தைய 60 ஆண்டு கால தமிழ்த் திரையுலக BO சாதனைகள் அனைத்தையும் முறியடித்த படம் என்று ஊடகங்களால் அப்போது கொண்டாடப்பட்ட படம்.
இந்த படம் செய்த சாதனைகள் சிலவற்றை பார்க்கலாம்.
முதலில் படம் ஓடிய நாட்கள் விபரம் கீழே
1 Salem Oriental Sakthi - 228 days
2 Madurai Sakthi - 210 days
3 Chennai Santhi -205 days
4 Chennai Aun ega -205 days
5 Coimbatore Kaveri - 205 days
6 Chennai Barath -180 days
7 Nagercoil swami -180 days
8 Tenkasi Padmam -175 days
9 Tirunelveli Arunagiri -175 days
10 Pondy Raman - 175 days
11 Thanjavur Santhi -175 days
12 Kumbakonam Lena -172 days
13 Chennai Kamala -158 days
14 Tiruppur Ram lakshman -158 days
15 Erode Anur -152 days
16 Gudiyatham Ganga -151 days
17 Tiruchi Ramba -151 days
18 Vellore Apsara -151 days
19 Chidmabaram Lena -147 days
20 Karur Light house -135 days
21 Madurai Padma -135 days
22 Dindukkal Solai hall -130 days
23 Pattukkottai Deva -118 days
24 Kanchipuram Lakshmi -114 days
25 Krishnagiri Apsara -112 days
26 Namakkal Jothi -109 days
27 Tiruchengode Jothi -106 days
28 Tiruvotriyur Venkateswara -106 days
29 Dharmapuri Sri Ganesh -105 days
30 Kumarapalayam Lakshmi -105 days
31 Tuticorin Balakrishna -105 days
32 Kallakurichi Mahalakshmi -104 days
33 Karaikudi Anand -104 days
34 Pallavaram Devi -104 days
35 Theni Sundaram -104 days
36 Udumalai Kalpana -104 days
37 Viruthunagar Central -104 days
38 Ambur Ramu -101 days
39 Ooty Liberty -101 days
40 Pollachi Nalappa -101 days
சாதனைகள்
1. 100 நாள் ப்ரின்ட்கள் - சின்ன தம்பி 40 தியேட்டகளில் 100 நாட்களைக் கடந்தது( முந்தைய சாதனை - முந்தானை முடிச்சு- 1983 ம் வருடம் - 29 theatres)
சின்ன தம்பியின் இந்த சாதனையை 1997ல் வெளி வந்த சூரிய வம்சம் ( 65 theatres) தாண்டியது . பின்னர் 1999 ல் படையப்பா 85 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியது.
2. 20 வாரங்கள் ( 140 days ) - சின்ன தம்பி - 19 தியேட்டகளில் 20 வாரங்களைக் கடந்தது.
இந்த சாதனை இன்று வரை முறியடிக்கப்படவில்லை.
3. 25 வாரங்கள் ( 175 days) - சின்ன தம்பி - 11 தியேட்டகளில் 25 வாரங்களைக் கடந்தது
இந்த சாதனை இன்று வரை முறியடிக்கப்படவில்லை.
.......... to be continued