சொல்லாயோ வாய் திறந்து
நில்லாயோ நேரில் வந்து..
Printable View
சொல்லாயோ வாய் திறந்து
நில்லாயோ நேரில் வந்து..
நான் ஏன் வரவேண்டுமோ ஏதுக்காகவோ யாரைக் காண்பதற்கோ
வான் நட்சத்திரம் மாங்குயில் அழைத்தாலும் வையகம் தனிலே வருமோ
ஊடல் சிறு மின்னல் குளிர் நிலவே வாடலாமா..
நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே
தொடாமல் தொட்டு பார்த்தால்
கெடாமல் கெட்டு போவேன்...
என்ன மகராணீ அழகு அழகு அழகு..
இன்னும் சில நேரம் பழகு பழகுபழகு..
பழகும் வகையில் பழகிப் பார்த்தால்
பகைவன் கூட நண்பனே
நண்பன் ஒருவன் வந்த பிறகு
விண்ணை தொடலாம் உந்தன் சிறகு
வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே...
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்
பேதை மனிதனே கடமையை இன்றே
செய்வதில் தானே ஆனந்தம்...