http://i50.tinypic.com/25po6fo.jpg
Printable View
http://i48.tinypic.com/30ro9p3.jpg
அரசிளங்குமரி படத்தில் மக்கள் திலகம் தோன்றும் மாறுவேடப் பாடல் காட்சி. வனிதா மணியே எனத் தொடங்கும் அப்பாடல் காட்சியில் மக்கள் திலகத்தின் நாடகமேடை நடிப்பு அற்புதமாக இருக்கும். பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்ட இப்படத்தின் வீடியோ டிவிடிகளில் இந்தப் பாடல் மிஸ்ஸிங். சன் நிறுவன தொலைக்காட்சிகளில் மட்டுமே இதை பார்க்க முடிகிறது. யாரிடமேனம் இப்பாடல் காட்சி இருந்தால் பதிவு செய்ய வேண்டுகிறேன்.
http://i45.tinypic.com/c29ms.jpg
அரசிளங்குமரி படத்தில் மக்கள் திலகம்
http://i45.tinypic.com/nus08.jpg
நடிகர் பேரரசரின் நாடோடிமன்னன். எத்தனையோ படங்கள் வந்தாலும் நாடோடிமன்னனுக்கு இணை நாடோடி மன்னன் தான். அற்புதமான இரட்டை வேட நடிப்பு, பிரமாண்டமான அரங்கங்கள், காதிற்கினிய கானங்கள், கன்னித்தீவுக்கே நம்மை கட்டி அழைத்துச் செல்லும் பின்னணி இசை, பிரமிப்பூட்டும் ஒளிப்பதிவு. தொழில் நுட்பம் வளராத காலத்திலேயே ஓர் அற்புத முயற்சி. இன்னும் அதன் பிரமிப்பு நீங்க வில்லை. என்றும் எம்.ஜி.ஆரின் பெயர் விளங்க இந்த ஒரு படம் போதும்.
ஜெய்சங்கர் சார்
மக்கள் திலகத்தின் படங்கள் , டாக்டர் உதயமூர்த்தி அவர்களின் கட்டுரை ,மக்கள் திலகத்தின் மாறுவேட படங்களின் தொகுப்பு ,என்று பல பதிவுகள் அமர்க்களம்
.
ரவிச்சந்திரன் சார்
மக்கள் திலகத்தின் நினைவு அஞ்சலி மௌன ஊர்வலம்
அருமையான தொகுப்பு .
ராமமூர்த்தி சார்
சென்னையில் நடைபெற்ற பல்வேறு மக்கள் திலகத்தின் நிகழ்வுகள் படங்கள் நேரில் பார்த்த உணர்வு ஏற்பட்டது .
நேற்றுடன் 300 பதிவுகளை கடந்த ஜெய் மற்றும் ராமமூர்த்தி இருவருக்கும் அன்பு வாழ்த்துக்கள் .
CHENNAI - PROF SELVAKUMAR FORWARDED THIS PICS
POSTER AND BANNERS FROM CHENNAI KRISHNAVENI THEATRE .
http://i47.tinypic.com/30ms5ch.jpg
http://i46.tinypic.com/ynz7n.jpg
நான் சேகரித்த முதல் எம்.ஜி.ஆர் படம்.
http://i46.tinypic.com/11r6t84.jpg
புன்னகை மன்னன் - அன்பே வா படத்திலிருந்து
I am Kaliaperumal from Puducherry..I am very happy to join this thread..MAKKAL THILAGAM MGR.He is ULAGA MAKKAL THILAGAM..Ulaga makkalin nalanukkaga vazndha thalaivanukkaga..PONMANA CHEMMAL MGR TRUST endra peyaril Trust nadathi varugiren..Enakku ninaivu therindha naalilirundhu thalaivarai deivamaga vazhi padugiren..naan oxygenai suvasithadhai vida..MGRai suvasithadhudhaan adhigam..inimel en thalaivanukku pugazh serkum vidhathil, thiru.vinod, jaishankar, ravichandran, mgr ramamurthy aagiyorudan serndhu thodarndhu paadupaduven endru urudhi mozhi erkiren..en thalaivan sorry deivam..mudhalil aatchi ariyanai eriyadhu engal Pondicherryildhaan..mudhan mudhalil aadharavu karam neeti anaithu kondadhu engal puducherry mandhaan enbadhai solvadhil perumai kolgiren.
Ennudaiya muyarchikku perum adharavu alitha vellore mgr ramamurthi avargalukku kodan kodi nandri
http://i46.tinypic.com/2r4s7it.jpg
This is the logo used by PONMANACHEMMAL MGR TRUST, PONDICHERRY..Please see the logo..the real affection that showed by our beloved puratchi thalaivar on the poor and downtrodden..that cannot be shown by any leader in this world..an affection between the son and the mother
மக்கள் திலகம் திரிக்கு வருகை தந்துள்ள புதியவரான மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரான
புதுவை திரு கலியபெருமாள்
அவர்களை அன்புடன் வரவேற்கின்றோம் .
http://i49.tinypic.com/6yzfde.gif
மக்கள் திலகத்தின் படங்கள் , செய்திகள் , புதவை மாநில நிகழ்வுகள் ...இனி வரும் நாட்களில் திரியில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கும்
http://i46.tinypic.com/2ytzk85.jpg
esvee
Thangaludaiya varaverpukku nandri..ungal edhirpaarppai nichayam niraivetruven
anban
kaliaperumal. V
http://i45.tinypic.com/2qs2j2o.jpg
engal ponmanachemmal trustin uruppinarana thiru.m. Somasundaram avargal mgr ninaivu naalukku vaitha banner
Attachment 2091Attachment 2091
ninaithathai mudipavar
இந்த திரியில் புதியதாக இணைந்திதிருக்கும் அன்பு நண்பர்
திரு புதுச்சேரி கலியபெருமாள் அவர்களை வருக வருக என
வரவேற்பதில் மிக்க மகிச்சி .
இந்த திரியில் உங்களின் பதிவுகளை தினமும் எதிர்பார்கின்றோம்
நன்றி
பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே
பெருமையுடன் வருக*
2010 BIRTHDAY FUNCTION IN PUDUCHERRY
http://i45.tinypic.com/2h32ybn.jpg
THALAIVANUKKU PIDITHA SILAMPATTAM
http://i46.tinypic.com/2saasmt.jpg
THALAIVANUKKU PIDITHA SILAMPATATHIN VIDEO UNGAL PARVAIKKU-PINVARUM THALIVANIN PADALAI KETTUPARUNGAL-THANKS
View My Video