மக்கள் திலகம் - சரோஜாதேவி 5வது படம்
தாயை காத்த தனயன்
http://i47.tinypic.com/3ud08.png
Printable View
மக்கள் திலகம் - சரோஜாதேவி 5வது படம்
தாயை காத்த தனயன்
http://i47.tinypic.com/3ud08.png
மக்கள் திலகம் - சரோஜாதேவி
6வது படம் - குடும்ப தலைவன் -1962
http://i49.tinypic.com/25ho2sh.jpg
இன்று போல் என்றும் வாழ்க - 1977
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் இன்று போல் என்றும் வாழ்க என்று வாழ்த்தி அந்த படத்தின் அருமையான மக்கள் திலகத்தின் நிழற்படங்கள் மற்றும் படத்தின் செய்திகள் பதிவிட்ட இனிய நண்பர் திரு வாசுதேவன் அவர்களுக்கு எங்களின் அன்பு நன்றி
மக்கள் திலகத்தின் அரசியல் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் இன்று .
17-2-1980
1977 முதன் முறையாக தமிழ் நாட்டில் முதல்வராக பதவி ஏற்ற பின் அவரது நல்லாட்சி தொடர்ந்த வேளையில் அன்றைய தமிழக எதிர்கட்சி மற்றும் மத்தியில் ஆளும் கட்சி இணைந்து எடுத்த
முடிவுதான்
மக்கள் திலகத்தின் ஆட்சி கலைப்பு.
மக்கள் திலகம் அவர்களின் ஆட்சி கலைப்பு நாடெங்கும் அதிர்ச்சி அலை ஏற்படுத்தியது .
ஆனாலும் மக்கள் திலகம் அவர்கள் மிகவும் நிதானமுடன் பொறுமை யுடன் கட்சி தொண்டர்களை அமைதியுடன் அடுத்த கட்ட மக்கள் மன்றத்துக்கு சென்று நியாயம் கேட்டு ஒட்டு கேட்டார் .
விளைவு ?
1980 - தமிழக தேர்தலை சவாலாக ஏற்று தனித்து நின்று எதிரிகளை பந்தாடி மீண்டு மன்னானாக
அரியணை ஏறி சாதனை புரிந்தார் .
தர்மம் வென்றது .
வஞ்சகம் மடிந்தது .
http://i50.tinypic.com/wwkgnr.jpgமதுரையை மீட்ட சுந்தர பாண்டியனை தமிழ் நாடு சட்ட மன்ற 1980 தேர்தலில்
மதுரை மேற்கு தொகுதியிலிருந்து வெற்றி பெற செய்து மீண்டும் முதல்வராக அமர செய்த மதுரை நகரை என்றும் மறக்க முடியாது .
1984 மக்கள் திலகத்தின் பிரச்சாரம் இல்லாமல் அமெரிக்காவில் இருந்த முதல்வரை மதுரை மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதி வெற்றி பெற செய்ததின் மூலம் மதுரை நகரை மறக்க முடியாது .
மறக்க முடியாத மதுரை .
மக்கள் திலகத்தின் முதல் வெள்ளிவிழா படம் .1956 - மதுரை வீரன் மதுரையில் ஓடியது .
மக்கள் திலகத்தின் நாடோடிமன்னன் -1958 - வெற்றி விழா இரண்டு லட்சம் ரசிகர்களுடன் மக்கள் திலகம் கலந்து கொண்ட பிரமாண்டமான வெற்றி விழா.
தொடர்ந்து மதுரை நகரில் எங்க வீட்டுபிள்ளை -1965 - அடிமைப்பெண் -1969
மாட்டுக்காரவேலன் -1970- உலகம் சுற்றும் வாலிபன் -1973- உரிமைக்குரல் -1974
வெள்ளி விழா ஓடியது .
மக்கள் திலகம் மறைந்து 25 ஆண்டுகள்
http://i49.tinypic.com/255761c.jpg ஆன பின்னரும் தொடர்ந்து அவரது பல படங்கள் மதுரை நகரில் இடைவெளி இல்லாமல் இன்றும் ஓடி கொண்டிருப்பது ஒரு வரலாற்று சாதனையாகும் .
மக்கள் திலகத்திற்கும் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கும் பெருமைக்கு மேல் பெருமை சேர்த்து வருவதில் மதுரை நகரம் என்றென்றும் முதலிடம் வகிக்கிறது .
மதுரை என்றவுடன்
நினைவுக்கு வரும் முதல் நான்கு பெயர்கள் .
1.மக்கள் திலகம் mgr
2.மதுரை மீனாக்ஷி
3.மதுரை மல்லி
4.மதுரை சங்க தமிழ் .
இன்று போல் என்றும் வாழ்க
செய்திகள்
புகைப்படங்கள்
பதிவிட்ட
மதிப்புக்குரிய திரு வாசுதேவன் அவர்களுக்கு
நன்றி
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
------------------------------------------------
ஒரு வழக்கிற்காக திருப்பூர் நீதி மன்றத்திற்கு புரட்சி தலைவர் வருகை புரிந்தபோது எடுக்கப்பட்ட அபூர்வ படம். அவருடன் நீதிமன்றத்தில் திரு கே ஏ கே அவர்களும் தலைவருக்காக வாதிட்ட வழக்கறிஞர் அமரர் திரு சாகுல் ஹமீது அவர்களும் உள்ளனர். தலைவர் மீது வழக்கு தொடர்ந்தவர் முன்னாள் தி மு க சட்ட மன்ற உறுப்பினர் TIRUPUR துரைசாமி (தற்பொழுது இவர் ம தி மு காவில் உள்ளார்).
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------
http://i46.tinypic.com/2zsoe1z.jpg
முகராசி 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படம் பன்னிரண்டே நாட்களில் எடுக்கப்பட்டதாகும்.
தேவர் பிலிம்ஸ்சின் "முகராசி" படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜெமினிகணேசன் நடித்தார். இருவரும் சேர்ந்து நடித்த ஒரே படம் இதுதான். நூறு நாள் ஓடிய படம்.
எம்.ஜி.ஆரின் அண்ணன் வேடத்தில் ஜெமினிகணேசன் வருவார். ஜெயலலிதா கதாநாயகி. சின்னப்பதேவர் தயாரித்த இப்படத்தை எம்.ஏ.திருமுகம் இயக்கினார். இசை கே.வி.மகாதேவன். வசனம் ஆர்.கே.சண்முகம்.
18-2-1966
முகராசி 47 வது உதய தினம் .
http://i45.tinypic.com/33ldqi0.jpg
chennai - 18th feb 1966
chennai - gaiety theatre - first day - mugarasi
http://i45.tinypic.com/14m8kuc.jpg
http://www.youtube.com/watch?v=oXYKl...ature=youtu.be
ORU THAI MAKKAL
மக்கள் திலகம் - சரோஜா தேவி
7வது படம்
பணத்தோட்டம் -1963
http://i45.tinypic.com/30vocic.jpg
மதுரை நகரின் பெருமைகளை மிக சிறப்பாக குறிப்பிட திரு வினோத் அவர்களின் கட்டுரை அருமை .
மதுரை - மக்கள் திலகத்தின் கோட்டை என்பது வரலாற்று உண்மையாகும் .
மக்கள் திலகம் -சரோஜாதேவி படங்கள் - பாடல்கள்
கண்ணுக்கு விருந்து .
எனக்கு மிகவும் பிடித்த ஜோடி இவர்கள்தான் .
எனக்கு பிடித்த படம் .- அன்பே வா .
1968ல் தேவரின் இல்லத் திருமணத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் கலந்து கொண்ட காட்சி இடம் பெற்றுள்ள வீடியோ உரிமைக்குரல் நிறுவனத்தால் வெளியிடப் பட்டுள்ளது.
http://i1146.photobucket.com/albums/...ps9631d69f.jpg
சமீபத்தில் படித்த ஒரு விளம்பரத்தில் இடம் பெற்ற வாசகங்கள் .
நாடோடி மன்னனில் சொன்னைதை நிறைவேற்றி நாட்டு மக்களின் அன்பால்
ஆட்சி அமைத்து சாதனை புரிந்த சரித்திர தலைவா ......
எங்கள் இதய தெய்வம் புரட்சித்தலைவரே
புண்ணிய பூமி கண்டெடுத்த பொன்மனசெம்மலே !
பூமி இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும் !
மக்களோடு பழகி மக்களோடு வாழ்ந்து மக்களுக்கு வாரி வழங்கி
மக்கள் திலகமாய் - மன்னாதி மன்னனாய் வாழ்ந்து காட்டிய புரட்சித்தலைவரே
http://i45.tinypic.com/mhu5vq.jpg
சாதனைகளை படைத்திட்ட சரித்திர நாயகரே
முப்பிறவி கண்ட தர்மத்தின் தலைமகனே
அண்ணாவின் இதயக்கனியே !
பெருள் விளக்கே - புகழ் விளக்கே
பூமித்தாயின் பொன்விளக்கே
எங்கள் நெஞ்செமெல்லாம் நிறைந்த ஒளிவிளக்கே !
தன்னை நாடிய மக்களுக்கெல்லாம் நல்ல தே செய்த மக்கள் திலகமே !
காலச்சக்கரம்
கால் நூற்றாண்டு கடந்த போதிலும்
கம்பீரமாய்
ஒளிவிளக்காய்
சரித்திர நாயகனாக
ஏழைகளின் உள்ளங்களில் என்றென்றும் வாழும்
எங்கள் தங்கமே !
தன்னை அறிந்தவன் தாரணி ஆள்வான்
என்பதற்கேற்ப ஏழை எளியோருக்கு
வாழ்வை அர்பணித்த பாரத ரத்னா
புரட்சி தலைவரே !
என்றென்றும் மக்கள் சிம்மாசனத்தில் வீற்றிக்கும் மக்கள் திலகமே !
புண்ணிய பூமி கண்டெடுத்த
புதையலே
பூமி இருக்கும் வரை
உங்கள் புகழ் இருக்கும் !
அன்னம் வழங்கி மழலையின்
பசிப்பிணி போக்கிய
மாசில்லா தலைவா !
அறிவால்- ஆற்றலால் - மனித நேயத்தால்
ஈகை குணத்தால் அனைவருக்கும் பொதுவான
புரட்சி தலைவரே !
சமூக சிந்தனையின் சிற்பியே
ஏழைகளின் வாழ்வை சிறக்க வைத்த வள்ளலே
தியாக செம்மலே !
https://www.youtube.com/watch?v=uqauiliBCwA
ORU THAI MAKKAL - 1
http://www.youtube.com/watch?v=eRzVqDSVYSs&feature=youtu.be
RAJAKUMARI - 3
http://www.youtube.com/watch?v=3y-w1cygQt8&feature=youtu.be
RAJAKUMARI - 4
http://www.youtube.com/watch?v=3y-w1cygQt8&feature=youtu.be
RAJAKUMARI - 4
ராஜகுமாரி படத்தில் இடம் பெற்ற மக்கள் திலகத்தின் வீடியோ காட்சிகள் அருமை .
நன்றி சைலேஷ் சார்
சங்க இலக்கியம் -மக்கள் திலகத்தை பற்றிய கட்டுரை பதிவிட்ட திரு பிரதீப் சார் -நன்றி
நேற்று இன்று நாளை - சூப்பர் ஸ்டில் . நன்றி ரவிச்சந்திரன் சார்
19-2-2013
இன்றைய தினத்தந்தி தலையங்கத்தில் மக்கள் திலகத்தின் நேர்மையான விமர்சனத்தை பாராட்டும் குணத்தை பற்றி குறிப்பிட்டு எழுத பட்டுள்ளது .
மக்கள் திலகம் அவர்கள் மறைந்து 25 ஆண்டுகள் பின்னரும் அவரது ஆளுமை குறித்து பல பதிவுகள் தினமும் வந்தவண்ணம் உள்ளது .
குமுதம்
ஆனந்தவிகடன்
ஜூனியர் விகடன்
புதிய தலைமுறை
டைம் பாஸ்
தினத்தந்தி
தினமலர்
தினமணி
போன்ற தினசரி - வார ஏடுகளில் மக்கள் திலகத்தின் அரசியல் - சினிமா பற்றிய செய்திகள் தொடர்ந்த வருவதுமூலம்
அவரது புகழ் நிரந்தரமானது என்று அறிய முடிகிறது .
தொலைகாட்சிகளில் கேட்கவே வேண்டாம் .
மக்கள் திலகத்தின் படங்கள் - பாடல்கள் 24 x 7 என்பது யாவரும் அறிந்த உண்மை .
ஒரு தனி மனிதனின் புகழ் இந்த அளவிற்கு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போவது உலக அளவில் மக்கள் திலகம் ஒருவருக்கே என்பது நிருபணமாகிறது .
'இன்று போல என்றும் வாழ்க' பதிவுகளைப் பாராட்டிய வினோத் சார், ரவிச்சந்திரன் சார், சைலேஷ் சார் மற்றும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
[]மக்கள் திலகத்தின் படங்கள் வெற்றிக்கு காரணம்
பொருத்தமான கதை தேர்வு
எல்லோர் மனதையும் ஈர்க்கும் படத்தின் தலைப்பு
சமூக சிந்தனையான கொள்கை பாடல்கள்
இனிய காதல் கீதங்கள்
அடிமட்ட ஏழைகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வசனங்கள் .
நேர்மறையான எண்ணங்கள் - உரையாடல்கள்
வன்முறை இல்லாத சண்டை காட்சிகள்
யார் மனதையும் புண் படுத்தாத காட்சிகள்
படத்திற்கு படம் புதுமைகள்
http://youtu.be/az5WlV6dXIY
இரண்டு மணி நேரம் - கவலைகள் மறந்து மக்கள் திலகத்தின் படங்களை பார்க்க முடியும் என்ற நிலையினை தந்த சாதுரியம்
மீண்டு மீண்டும் பார்க்கும் வண்ணம் படத்திற்கு படம் புதுமையான கதை - காட்சிகள் - பாடல்கள் - சண்டை காட்சிகள் - இயற்கையான நடிப்பு - நட்சத்திர பட்டாளம்
என்று ரசிகர்களுக்கு விருந்து படைத்த சாதனை .
1977 பிறகு இன்று வரை 36 ஆண்டுகளாக பவனி வரும் அவரது படங்கள் .
நவீன தொழில் நுட்பத்தில் இன்று நமது வீட்டில் தினந்தோறும் வருகை புரியும் மக்கள் திலகத்தின் இனிய பாடல்கள் - படங்கள்
நமக்கு ஒரு வரபிரசாதம் .
MGR with T.K.Shanmugam
http://www.thehindu.com/multimedia/d...n_1179631g.jpg