MGR+VALEE
http://www.youtube.com/watch?v=OBu41cFE-ns
Printable View
MGR+VALEE - ENGE POIVIDUM KALAM
http://www.youtube.com/watch?v=yMfwNFlw1vo
வினோத் சார்,
அமர்க்களமான பதிவுகள். இது வரை எங்கும் பார்க்காத பொக்கிஷங்களை எல்லாம் கொண்டு வந்து கொட்டி எங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய உங்களுக்கும் அதை உங்களுடன் பகிர்ந்து கொண்ட அன்பர் திரு.நீலகண்டன் அவர்களுக்கும் நன்றிகள் பல. தொடர்ந்து அசத்துங்கள்.
மக்கள் திலகத்தின் ஒளிவிளக்கு - சிறப்பு மலரின் பதிவினை பாராட்டிய இனிய நண்பர்கள் திரு ரூப் , திரு சுஹராம்
திரு ரவிச்சந்திரன் , திரு ஜெய்சங்கர் . திரு லோகநாதன் அவர்களுக்கு நன்றி ..
கடந்த கால பொக்கிஷங்களை பார்க்கும் போது கிடைக்கும் ஆனந்தத்தை பற்றி விவரிக்க வார்த்தைகள் இல்லை
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் இன்னமும் அவருடைய ஆவணங்களை பாதுகாத்து வருவது மகிழ்ச்சியான தகவலாகும் 1974ல் மக்கள் திலகம் அமெரிக்கா பயணம் பற்றிய சிறப்பு தகவல்கள் - புகைப்படங்களுடன் திரை உலகம் - திரைச்செய்தி சிறப்பு மலர்கள் வெளியிட்டார்கள் . 40 ஆண்டுகள் முன்பு வந்த சிறப்பு மலர்களின் பதிவுகளை இன்று உங்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறேன் .
.
MAKKAL THILAGAM M.G.R, AT AMERICA-1974
SPECIAL EDITION - THIRAI SEIDHI
http://i59.tinypic.com/3484ppv.jpghttp://i59.tinypic.com/6poz5z.jpg
MUSIRIPITHTHAN - PRODUCER N.S.MANIAN WITH MAKKAL THILAGAM
http://i58.tinypic.com/63rf4o.jpg
கலைவாணர் நினைவு நாள் கூட்டத்தில் ....
மக்கள் திலகம் , மா பொ சி ,T K சண்முகம் ....
http://i57.tinypic.com/2u40hvb.jpg[/IMG]
கலைவாணர் நினைவு நாள் கூட்டத்தில் ....
மக்கள் திலகம் , மா பொ சி ,T K சண்முகம் ....
http://i57.tinypic.com/2u40hvb.jpg
This same should be reprinted for younger generation.
]http://i57.tinypic.com/142wikj.jpg[/IMG]