ஆர்.கே.எஸ்.
நீங்கள் quote பண்ணியதற்கும்,சௌத்ரி யை விசாரித்திதற்கும் ,என்ன சம்பந்தம்?உங்களுடைய வினோத நடத்தை ,எல்லோர் மனதிலும் குழப்பம் ஏற்படுத்துகிறது.
குழம்புவதற்கு ஒன்றும் இல்லை சார் ! அவரை நலம் விசாரித்தேன் அவருடன் தொலைபேசியில் பேசி பழகிய விதத்தில். அவ்வளவுதான் ! வாழ்கையில் சந்தேகம் வருவது சகஜம். சந்தேகமே வாழ்கை சகஜமாகுமா ?
ஜோ, என்ன கூற வருகிறார் என்று எனக்கு புரிகிறது. நாமே ,நம்மை பற்றிய சந்தேகத்தை தூண்ட வேண்டாமே.
நல்ல அறிவுரை ! வீணாக என்ற ஒரு வார்த்தை சந்தேகத்தின் முன் எழுதியிருந்திருக்குமேயானால் மிகவும் பொருத்தமாக இருக்கும்
நான் டிசம்பர் வரையே மையம் திரிகளில் இருப்பேன்.பிறகு என்னுடைய சொந்த ப்ளாக் ஒன்று தொடங்கி, பல விஷயங்கள் எழுத உள்ளேன்.
நான் அங்கேயும் வந்து உரிமையுடன் பதிவிடுவேன்..! நீங்கள் ஆரம்பிப்பது எதுவானாலும் அது என்னுடைய BLOG ....!
அதுவரையாவது,புரிகிறதோ இல்லையோ, என்னை எழுத அனுமதித்தால் சந்தோசம்.இல்லையானாலும் ,எனக்கு நஷ்டமில்லை.
நன்றாக சந்தோஷபடுங்கள்...நாலாயிரம் முறை சந்தோஷபடுங்கள் ...எங்களுக்கும் உங்களுடைய சந்தோஷம் முக்கியம் சார் ! உசுவ அசோகன் பாணியில் சொல்வதென்றால்..."கோபால் நீங்க ஒரு மகா மேத" !
ஒரு பதிவு வந்தால்,மேலே மேலே ஏதாவது போட்டு சமாதி கட்டாமல், ஒரு response கொடுத்து,உரிய முறையில் நடந்தால் மட்டுமே ,நமக்கு நல்லது.
அது தற்செயலாக நடந்தது...சமாதிகட்டவேண்டும் என்றால் எல்லாவற்றிற்கும் கட்டியிருப்பேனே ? தொடர்ந்து நான் பதிவிட்ட பிறகு PAGE ரெப்ரெஷ் செய்து பார்த்தபோதுதான் சமாசாரம் புரிந்தது..வேண்டுமானால் நீக்கிவிடுகிறேன்..
என் போதாத காலம்,மையம் திரிகளுக்கு நான் 2012 இல் வந்தது. 2008 இல் வந்திருந்தால், அழகாக பங்களித்து விட்டு 2012 இல் ஒதுங்கி கொண்டிருக்கலாம்.
உங்களை நாங்க ஒதுங்க விடமாட்டோம் சார் !
புரியவில்லை என்று சொல்லும் அளவில் நான் என்ன ஐன்ஸ்டின் கோட்பாட்டையா விவரிக்கிறேன்?நடிப்பு பள்ளி, பாகம் மூன்றில் தொடங்கி பாகம் 9 வரை ,அனைத்து வித நடிப்பு பள்ளிகள்,அது சார்ந்த அவர் படங்கள் என விவரித்து விட்டே தொடர்ந்தேன். ஒவ்வொரு பதிவுக்கும் பின் என்னுடைய பல வருட பரிச்சயம்,படிப்பு, கிட்டத்தட்ட 6 மணிநேர உழைப்பு உள்ளது.
புரிந்தது ! அதாவது உங்களுடைய உழைப்பு புரிந்தது...எனக்கு புரியவில்லை என்பது நான் வெளிபடையாக கூறுவது...எல்லோரும் என்னை போல மேல் மாடி காலியாக இருக்கமாட்டார்களே சார் !
புரியவில்லை என்று சொல்லி,உங்கள் முகங்களிலே கரி பூசி கொள்கிறீர்கள். மற்றவர்கள்,நம்மை பார்த்து வளர முற்படும் போது ,நாம் தேய்தல் அழகா?
சார்..புரியவில்லை என்றால் புரியவில்லைதானே சார்...மற்றவர்கள் அடிக்கும் கார்பன் கோப்பி அடிக்கும் திறமைகூட எனக்கில்லை சார்..என்ன செய்வது..ஐந்து விரல்கள் ஒன்றாகவா உள்ளது..? ஒன்றாக இருந்தால்தான் ஒழுங்காக ஐந்தும் ஒன்றாக செயல் படைதான் முடியுமா ?
நீங்கள் தயவு செய்து ,திரும்ப நிதானமாக படித்து (வீடியோ போட்டு பக்கம் நிரப்புவதற்கு பதில்),அது சார்ந்த பதிவுகள் இட்டு,மற்றோருக்கு வழி காட்டுங்கள். இது நீங்கள் ஆரம்பித்த திரி. ஞான ஒளி ,பாபு,கெளரவம்,உத்தம புத்திரன் போன்ற பதிவுகள்,உங்கள் திரிக்குத்தானே பெருமை? பதிவுகளை மதிக்காமல்,வீடியோ போடுவது எந்த வகை நாகரிகம்? moderator எதற்கு இருக்கிறார்கள்?வாசு போன்றவர்கள் ஏன் இங்கு வர தயங்குகிறார்கள் என்று புரிய ஆரம்பித்து விட்டது.எல்லோருக்கும் ராகவேந்தர்,வாசு,கார்த்திக்,சாரதி,முரளி,ஜோ போன்றோருடன் என் நல்லுறவு புரிந்திருக்கும் என்றே கருதுகிறேன்.அவர்கள் சுணக்கத்திற்கு நான் காரணமல்ல.ஆனாலும் வருவார்கள்.
பதிவுகளை மதிக்கவில்லை என்று நீங்களே முடிவுகட்டுவது சரியல்ல சார் !
திருவிளையாடலுக்கு பிறகு புது பதிவு போடவே மனதில்லை.இப்படியா வெறுக்க வைப்பீர்கள்?உங்கள் அரசியல் ஏன் எடுபடவில்லை என்ற காரணம் புரிகிறது.
என்ன அரசியல் ? என்ன எடுபடவில்லை? நான் என்ன அரசியல் செய்கிறேன் ? விளக்குங்கள் சார் ...I WANT TO KNOW ABOUT IT !
இங்கு நான் வர போவதே இல்லையென்றாலும்(december ), நடிகர்திலகமே நான் பூசிக்கும் ஒரே மனித கடவுள்.நான் இறந்த பிறகும்,அடுத்தடுத்த பிறவிகளிலும் ,அவர் பக்தனாக மட்டுமே தொடர்வேன்.
நீங்கள் எங்கும் போககூடாது...உங்களை நாங்கள் விடமாட்டோம்
http://www.youtube.com/watch?v=Q9c9x4Af_f0
எனக்கு வரும் PM ,பலர் சொன்ன தகவல் படி மௌன வாசகர்கள் பலர் உள்ளனர்.ஆனாலும் உரத்த வாசகர்கள் உங்கள் போல் உள்ளவர்கள் தொடர்ந்து புரியாத எழுத்தையே தருகிறேன் என்று எழுதி வந்தால்,இதை புதிதாக படிக்க நினைப்போருக்கு தயக்கம் வருமே?
இனி அந்த தவறு நடக்காது...TRUST ME !
என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
http://www.youtube.com/watch?v=0lFpu5z0oPU