http://i66.tinypic.com/jpveyu.jpg
Printable View
முத்தையன்
தங்களுடைய கைவண்ணத்தில் நடிகர் திலகத்தின் திரைப்பட நிழற்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன.
தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.
தொலைக்காட்சிகளில் நடிகர் திலகத்தின் படங்கள் ... இன்று ... 07.01.2016
சன் லைப் -- 11am -- இரு மலர்கள்
7pm -- இரு துருவம்
முரசு -- 7:30pm-- தூக்கு தூக்கி
ஜெயா tv -- 1:30pm _ ஆண்டவன் கட்டளை
புதுயுகம் -- 2pm -- நீதிபதி
கண்டு மகிழுங்கள்
தகவல் உதவி சேகர் பரசுராம், முகநூல் மூலமாக.
http://www.sivajiganesan.in/Images/2910_3.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/2910_4.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/2910_5.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/2910_6.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/2910_7.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/0111_27.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/0111_28.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/0111_29.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/0111_30.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/0611_11.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/0611_12.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/0611_13.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/0611_14.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களுடன் பாலும் பழமும், பாகப்பிரிவினை, பார்த்தால் பசி தீரும், ஆலயமணி மற்றும் காலத்தால் அழியாத பல வெற்றி படங்களில் கதாநாயகியாக நடித்த தமிழ்நாட்டு ரசிகர்களால் கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரஸ்வதி என்று அழைக்கபட்ட திருமதி சரோஜாதேவி அவர்கள் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான மக்கள்தலைவரின் அன்பு இதயங்களின் சார்பாக வாழ்த்துகிறோம்.
http://www.sivajiganesan.in/Images/070116_1.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
https://scontent-sin1-1.xx.fbcdn.net...6a&oe=56FDFB68
வாழ்க்கையின் அர்த்தம் புரியாமல் தடுமாறும் இன்றைய இளைய தலைமுறைக்கு...Quote:
"போடுவது பொன் தாலி
தாலி ஒரு பொன் வேலி
வேலியினைத் தாண்டாதே
வேதனையை வாங்காதே...
.....
யாரிடம் குறையில்லை யாரிடம் தவறில்லை
வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை வா..."
படம் - பட்டிக்காடா பட்டணமா
பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன்
தாலி கட்டும் போதே விவாக ரத்து நிபந்தனைகளை அசை போடும் இன்றைய இளைய தலைமுறைக்கு...
உறவும் உணர்வும் உண்மையும் பொய்யும்
அறியத் தருமாம் இல்லற வாழ்வை
சினமும் செருக்கும் சீரழிக்கின்ற
சிந்தனை பெருகும் வேதனை ஏனோ
வாழ்வை நாடி வளமும் நாடி
போகும் பாதையைத் தொலைத்து விட்டு
இன்றோ மணநாள் நாளை முறிவு
என்றே நடக்கும் தலைமுறைகளுக்கு...
அன்றே சொன்னார் நடிகர் திலகம்
வாழ்வின் பொருளை எடுத்துச் சொன்னார்
தீர்க்கதரிசியாய் வாழ்வியல் தத்துவம்
தீர்க்கமாய் சொன்னார் தன் பாத்திரங்களில்...
சும்மாவா சொன்னார்கள் ..
நடிகர் திலகமென்று...