-
'தென்றலோடு உடன் பிறந்தாள்..... செந்தமிழ் பெண்ணாள்..அவள் தென் மதுரைக் கோயிலிலே...சங்கம் வளர்த்தாள்.....'
இன்று 24/03/2020 மதியம் 1.30P.M. மணிக்கு ராஜ் டி.வி. யில் நடிகர்திலகம் நடித்த " ராஜ ராஜ சோழன் " படம். !!!
காண தவறாதீர்கள். !!!
சிவாஜி, லட்சுமி , சிவகுமார் மற்றும் பலரும் நடித்துள்ளனர். !!!
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...df&oe=5E9EB80F
-
இன்று 24/03/2020 - காலை 11.00A.M. மணிக்கு சன் லைஃப் டி.வி. யில்
நடிகர்திலகம் நடித்த - "தெய்வபிறவி" - படத்தை காண தவறாதீர்கள். ¶
நடிகர்திலகம், பத்மினி, எஸ்.எஸ்.ஆர் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...7d&oe=5EA06856
-
-
-
-
-
-
-
'அமைதியான நதியினிலே ஓடும்...
ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்...காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்..
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்.....'
இன்று 26/03/2020 - மதியம் 01.30.P.M. மணிக்கு வசந்த் டி.வி. யில் நடிகர்திலகம் நடித்த" ஆண்டவன் கட்டளை"
இந்த படத்தில் நடிகர்திலகம், தேவிகா, அசோகன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
படத்தை காண தவறாதீர்கள்.
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...a3&oe=5EA23D9C
-
-
-
-
-
-
அடி நீதானா அந்தக் குயில்......
யார் வீட்டு சொந்தக் குயில்.....
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி.....
பறந்ததே ஒலகமே மறந்ததே....."
இன்று 28/03/2020 மதியம் 1.30 மணிக்கு ஜெயா தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த. !!!
" முதல் மரியாதை " மெகா படத்தை கண்டு களியுங்கள். !!!
சிவாஜி கணேசன், ராதா
நடித்துள்ளனர். !!!
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...a9&oe=5EA3046D
-
-
-
-
இன்று 28/03/2020 - இரவு 08.00pm மணிக்கு ராஜ் டிஜிட்டல் பிளஸ் டி.வி. யில் நடிகர்திலகம் நடித்த. "மிருதங்க சக்ரவர்த்தி ". !
நடிகர்திலகம், பிரபு, கே.ஆர்.விஜயா, நம்பியார் மற்றும் பலரும் நடித்துள்ளனர். !
படத்தை காண தவறாதீர்கள். !
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...6a&oe=5EA2DAD7
-
இயக்குனர் a.c.திருலோக சந்தர்!.
தெய்வமகன்ல சிவாஜி எனக்காக ரொம்ப கஷ்டப்பட்டார். ரொம்பவும் சிரமமான வேஷம். அதோடு கூட மூணு ரோல் வேறே. ஒவ்வொன்னிலும் ஒவ்வொரு மாதிரி மேக் அப்.
இருவரும் ஒரு சேலஞ்சா அதை எடுத்துக்கிட்டோம். தன்னோட சிறப்பான வசனங்களால ஓவர் ஸ்ட்ரெயின் கொடுப்பார் டயலாக் ரைட்டர் ஆரூர் தாஸ். நானும் சிவாஜியை கசக்கிப் பிழிஞ்சி வேலை வாங்கினேன்னும் சொல்லலாம்.
சிவாஜியோட ஒரு பக்க கன்னத்துல மட்டும் கோரமான மேக் அப் போடச் சொன்னேன். ரெண்டு சைடுலயும் அப்படி மேக் அப் பண்ணினா, அண்ணாவோட மறு பக்கக் கன்னம் எமோஷனல் சீன்ஸ்ல அற்புதமா துடி துடிக்கிறதைக் காட்ட முடியாதேன்ற செல்ஃபிஷ்னெஸ்... சிவாஜி ரசிகனா என்னோட பேராசைன்னும் எடுத்துக்கலாம்.
இப்ப மாதிரி டெக்னிகல் வேல்யூஸ் எதுவுமே இல்லாத காலம். முகத்தோட பயங்கரம் வெளிப்பட, செலுலாயிடு, முட்டை ரெண்டையும் உருக்கி அந்த பேஸ்டை கன்னத்துல பூசிக்கிட்டார் சிவாஜி.
சீன் எடுத்து முடிஞ்சதும் அந்த எக் பேஸ்டை சுடு தண்ணில கழுவி, கொஞ்ச நேரம் ஆன பின்னாலதான் சின்ன சிவாஜி ரெடியாக முடியும்.
இல்லன்னா முகத்துல ஏற்கனவே கவ்விக்கிட்டிருந்த முட்டைப்பத்தோட நாத்தமும் போகாது. ஒரு சைடு முகம் சுருக்கமாவே காமிரால தெரியும்.
சிவாஜிக்கு தெய்வமகன் படம் மட்டும் தானா? ஒரே நாள்ள மூணு நாலு படம் கூட ஆக்ட் பண்ணுவார். எல்லாத்தையும் ஞாபகம் வெச்சிக்கிட்டு தெய்வமகன்ல கூடுதலா அக்கறை காட்டி நடிச்சார்.
படத்துல ரொம்ப முக்கியமானது மூணு சிவாஜியும் ஒரே நேரத்துல ஒண்ணா ஸ்கிரீன்ல தெரியற சீன்.
அந்தக் கட்டத்துக்காக கண்ணனாக வரும் பாதிக்கப்பட்ட சிவாஜி, தன் அப்பா சிவாஜியிடம் நியாயம் கேட்கிற மாதிரி ஏகப்பட்ட டயலாக்ஸ் எழுதினார் ஆரூர்தாஸ்.
அத்தனையும் அமிர்தம்னு சொல்லலாம்.
‘குட்டி அழகா இல்லேங்கிறதால மான் அதை விட்டுட்டுப் போனதாகவோ, மலர் அழகா இல்லேங்குறதுக்காக கொடி அதை உதிர்த்து விட்டதாகவோ நான் கதைகள்ள கூட படிச்சதில்லயே’ன்னு
ரெண்டு சிவாஜியும் மாறி மாறி ஏக் தம்ல நிறைய பேச வேண்டியிருந்துச்சு.
அண்ணா ரொம்பவே டென்ஷனாயிட்டார்.
‘ஏன் என்னை ஸ்ட்ரைன் பண்ண வைக்கிறீங்கன்னு...’ கோபமா கேட்டார்.
காட்சியோட முக்கியத்துவத்தை எடுத்துச் சொன்னதும் ஒரே டேக்ல அவ்வளவு வசனத்தையும் பேசி வழக்கம் போல் கைத்தட்டல் வாங்கினார்.
முதன் முதலா சிவாஜிக்கு நிகரா மேஜருக்கும் ரொம்ப இம்பார்ட்டன்ஸ் கொடுத்தேன். நான் அடிச்சிக் காமிக்கிறேன் பாருன்னார் சிவாஜி. ரெண்டு பேரும் மீட் பண்ற காட்சிகள்ல பலத்த நடிப்புப் போட்டி இருந்துச்சு.
தெய்வமகன் வங்காள மூலக்கதையை அடிப்படையாக் கொண்ட படம். தமிழ் தவிர மத்த இந்தி, கன்னட மொழிகள்ல எடுத்தபோது தெய்வமகன் தோல்வி அடைஞ்சது.
தமிழில் மட்டும் பிரமாதமான வெற்றி அடைய ஒரே காரணம் சிவாஜி!
நன்றி!
தினமணி.காம்.
இணையபகுதியிலிருந்து....
-
இன்று 28/03/2020 - இரவு 7.00P.M. மணிக்கு புதுயுகம் தொலைகாட்சி இல்.¶
நடிகர்திலகம் நடித்த - "பக்த துக்காராம்" படம் " "- காண தவறாதீர்கள். ¶
நடிகர்திலகம், நாகேஷ்வர ராவ், அஞ்சலி தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...bf&oe=5EA59959
-
-
26.03.2017 அன்று மாலை 7.00 மணியளவில்
ஆந்திர மாநிலம் நகரியில் சிங்கத் தமிழன்
நடிகர் திலகம் "சிவாஜி"யின் முழு உருவ
சிலையை தங்கத் தமிழன்,தன்மான தலைவர்
E.V.K.S.இளங்கோவன்(மு.மத்திய அமைச்சர்)
திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மத்திய
சென்னை மாவட்ட தலைவர் ரங்கபாஷ்யம்,
காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட தலைவர் சிவ
ராமன்,காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட தலைவர்
சுந்திர மூர்த்தி,திருவள்ளுர் மாவட்டதலைவர்
A.G.சிதம்பரம்,காமராஜர் சிவாஜி தேசிய பாசறை மாநில செயலாளரும் ,தென் சென்னை மாவட்ட காங்கிரஸ்பொதுச் செயலாளர் சிவாஜிநாதன்,குறிஞ்சி பாலாஜி
மற்றும் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் பேரியியக்க தொண்டர்களும்,சிவாஜி
மன்ற நிர்வாககளும் கலந்து கொண்டனர்.
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...bc&oe=5EA30B67
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...da&oe=5EA30FAE
-
-
சிந்திக்க வைத்த விசுவின் பேட்டி. ¶
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என் பொண்ணைப் பார்க்க அமெரிக்காவுப் போயிருந்தேன். அந்தச் சமயத்துலதான் சிவாஜி இறந்துபோயிட்டார். ¶
எனக்கு துக்கம் தாங்கல. வாய்விட்டு அழ ஆரம்பிச்சிட்டேன். சாயங்காலம் தண்ணி அடிக்கலாமானு யோசிக்க ஆரம்பிச்சி விட்டேன். ¶
குழந்தைங்க கூட என்னப்பா இதெல்லாம்னு கேட்டாங்க. சிவாஜி நடிச்ச ஒரு படத்தைக் காண்பிச்சு உங்க 'பெரியப்பா' இப்படி இருப்பார்னு சொல்லுவேன். ¶
இன்னொரு படத்தைக் காண்பிச்சு உங்க 'மாமா' இப்படித்தான் இருப்பார்னு சொல்லுவேன். ¶
ஒரு திருவருட்செல்வரை வெச்சு பத்து 'தெய்வங்க ளோட' கதையைக் குழந்தைங்களுக்குச் சொல்லுவேன். ¶
ஒரு வீர பாண்டிய கட்டபொம்மனை வெச்சு பத்து சுதந்திரப் போராட்ட 'தியாகிகளைப்' பத்திச் சொல்லுவேன். ¶
இப்போ அப்படி யாரைச் சொல்ல முடியும். மனித உறவுகளே குறைஞ்சு கிட்டே போகுது. பெரும்பாலும் ஒரு குழந்தையோடதான் இருக்காங்க. ¶
உறவுகளுக்குப் பெயர் போன நம்ம தமிழ்ச் சமூகத்துல சித்தி, சித்தப்பா, மாமா அத்தை உறவுகளெல்லாம் இனி ரொம்பவே குறைஞ்சு போயிடும். ¶
ஆனால், இந்த நிலைமை இப்படியே இருக்காது, நிச்சயம் மாறும்."-
அமரர் விசுவின் கடைசி பேட்டி.- நன்றி : Cinema Vikadam. Com. ¶
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-