பணங்காச கண்டு புட்டா
புலி கூட புல்ல தின்னும்
கலிகாலம் ஆச்சுதடி
கண்மணி என் கண்மணி
அடங்காத காள ஒன்னு
அடிமாடா போனதடி
கண்மணி
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
பணங்காச கண்டு புட்டா
புலி கூட புல்ல தின்னும்
கலிகாலம் ஆச்சுதடி
கண்மணி என் கண்மணி
அடங்காத காள ஒன்னு
அடிமாடா போனதடி
கண்மணி
Sent from my CPH2371 using Tapatalk
கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி
பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்க சிலை போல் வந்து மனதை தவிக்க
Sent from my CPH2371 using Tapatalk
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
Sent from my SM-N770F using Tapatalk
ஒன்று நெஞ்சில் இருக்கும்
இதழ் சொல்லத் துடிக்கும்
அதை சொல்லவும் மொழி
Sent from my CPH2371 using Tapatalk
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
வஞ்சி
Sent from my SM-N770F using Tapatalk
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி
Sent from my CPH2371 using Tapatalk
சின்ன சின்ன வண்ண குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
Sent from my SM-N770F using Tapatalk
குயிலுக் குஞ்சு சும்மா சும்மா கூவுது
சோலைக்குள்ளே குயிலுக் குஞ்சு
சும்மா சும்மா கூவுது
சோள தட்டில் தாளம்
Sent from my CPH2371 using Tapatalk
மேள தாளம் கேட்கும் காலம் விரைவில் வருக வருக என்று பெண் பார்க்க வந்தேனடி
சுனந்தா விரைந்து வா வா
உருகி கரைந்து சாய்ந்திடலாம்
ஆஹா ஒஹோஒ எஹெய் ஆஹா
பகலெல்லாம் பைத்தியமாய்
Sent from my CPH2371 using Tapatalk
ஒரு பைத்தியம் பிடிக்குது பெண்ணே பெண்ணே அதன் வைத்தியம்
Sent from my SM-N770F using Tapatalk
கைவசம் வைத்தியம் மெத்தை இருக்கு
காரியம் மீறினா மெத்தை
Sent from my CPH2371 using Tapatalk
தங்கத் தொட்டில் பட்டு மெத்தை தாய் வீட்டிலே
பாசம் மட்டும் உண்டு எந்தன் தாலாட்டிலே
Sent from my SM-N770F using Tapatalk
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
Sent from my CPH2371 using Tapatalk
பூ வண்ணம் போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும்
Sent from my SM-N770F using Tapatalk
அடியே மனம் நில்லுனா நிக்காதடி. கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி
Sent from my CPH2371 using Tapatalk
அழகில் சொக்காத ஆண்களா
வலையில் சிக்காத மீன்களா போடி போடி
வச்சக்குறி தவறிடுமா
வலையில் விழுந்து பறந்திடுமா
வக்காலத்து கேக்க வந்த
பொய்க்கால் குதிரே
Sent from my CPH2371 using Tapatalk
வெள்ளை குதிரை வெள்ளை குதிரை இந்த மங்காத்தா ராணி ஊரு மானாமதுரை
ஆடிப்பாரு மங்காத்தா
எனை வந்து ஆட சொன்னது கல் கட்டா
ஹார்டின் ஆறு ஜெயிச்சாச்சா
ஜெயிக்கிற ஸ்பேட் ஏழு
Sent from my CPH2371 using Tapatalk
மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கி போன பின்னும்
நான் ஏரிக்கரை
Sent from my SM-N770F using Tapatalk
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா...
ஏரிக்கரை காத்தும் ஏலேலேலோ
Sent from my CPH2371 using Tapatalk
ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ யாவும்
Sent from my SM-N770F using Tapatalk
என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை...
நான் உன்னில் உன்னில் என்பதால்..
என் தேடல்
Sent from my CPH2371 using Tapatalk
முன் அந்திச்சாரல் நீ முன் ஜென்மத் தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில் தொலை தூரத்தில்
Sent from my SM-N770F using Tapatalk
வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா
உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா
தொலை தூரம் நின்றும் நீ என் வெட்கம்
Sent from my CPH2371 using Tapatalk
சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா
துக்கமில்லாமல் வெட்கமில்லாமல் வாழுகிறேன் ஒரு பக்கமடா
எந்த பக்கமும் திசைகள் திறந்தே
உள்ளதே முன்னேற்றம் உனதே நண்பா
எந்த துக்கமும் உனக்கு
இல்லையே எல்லாமே வெற்றியே
Sent from my CPH2371 using Tapatalk
அண்ணனின் பாதையில் வெற்றியே காணலாம்
தர்மமே கொள்கையாய் நாளெல்லாம் காக்கலாம்
நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால்
நெற்றி முதல் பாதம் வரை
முத்தம் இட்ட சொப்பனங்கள்
ஒற்றிக் கொண்ட தொட்டுக்
கொண்ட அத்தனையும் கற்பனைகள்
நேராக உன் பார்வை என் மீது வாராது
நீ இன்றி இன்பங்கள்
Sent from my CPH2371 using Tapatalk
ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே
Sent from my SM-N770F using Tapatalk
சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
தூண்டில்
Sent from my CPH2371 using Tapatalk
பிறவி என்ற தூண்டில் முள்ளில் வாழ்க்கை என்ற புழுவை
Sent from my SM-N770F using Tapatalk
தூண்டிற் புழுவினைப்போல் ---
வெளியே சுடர்விளக்கினைப் போல் ,
நீண்ட பொழுதாக-- எனது நெஞ்சந்துடித்ததடீ
Sent from my CPH2371 using Tapatalk
இப்படி மழை அடித்தால் நான் எப்படி குடை பிடிப்பேன்
Sent from my SM-N770F using Tapatalk
வானத்தையே எட்டிப் பிடிப்பேன் பூமியையும் சுற்றி வருவேன்
உன் கண்ணுக்குழி அழகில் தான்*
என் கற்பனைய
Sent from my CPH2371 using Tapatalk
அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்ணுக்கு தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்
கற்பனைய???
Sent from my CPH2371 using Tapatalk
:banghead:
அன்பே அன்பின் அத்தனையும் நீயே
கண்கள் காணும் கற்பனையும் நீயே
வானத்தையும் நிலத்தையும் நிரப்பிடவேய்
ஒரு பறவை போதும் போதும்