தாயுக்கும் தாயான பூமி
அது தானே நம் எல்லோர்க்கும் சாமி
Printable View
தாயுக்கும் தாயான பூமி
அது தானே நம் எல்லோர்க்கும் சாமி
பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர் புண்ணியம் இன்றி விலங்குகள் போல் காமமும் கோபமும்
கோபம் என்ன மண்டு கண்ணா
மனசில் மட்டும் மன்னர் மன்னா
கண்ணா நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா காலம் மாறினால் கௌரவம் மாறுமா நெவர்
போதும் உந்தன் ஜாலமே
புரியுதே உன் வேஷமே
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
பேரைச் சொல்லலாமா
கணவன் பேரைச் சொல்லலாமா
ஊரைச் சொன்னாலும்
உறவைச் சொன்னாலும்
உற்றாரிடத்தில் எதனைச் சொன்னாலும்
ஊரை கூட்டிச் சொல்வேன் காதல் பாட்டு
வா வா கண்ணா நீயும் காதில் கேட்டு
காதோடு தான் நான் பாடுவேன் மனதோடு தான் நான் பேசுவேன் விழியோடு தான்
கட்டோடு குழல் ஆட ஆட ஆட கண் என்ற மீன் ஆட ஆட ஆட பொட்டோடு நகை ஆட ஆட ஆட கொண்டாடும் மயிலே நீ ஆடு
மீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி
கோபங்கள் கூடாது காமாட்சி
அம்மாடி கண்ணல்ல பொன்னல்ல
நீ என்னோடு வா வா கண்ணே வா
அம்மாடி உன் அழகு செம தூளு உன்ன கண்டா பொழுதும் திருநாளு
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
கண்ணில் என்ன கார்காலம்
கன்னங்களில் நீர்க்கோலம்
மனமே நினைவை மறந்து விடு
கார்கால மேகம் உன் கண்கள் மீது ஊர்கோலம் போவதென்ன என் ஆசை நெஞ்சே
ஆசை ஆசை இப்பொழுது…
பேராசை இப்பொழுது…
ஆசை தீரும் காலம் எப்பொழுது
காலம் இளவேனில் காலம் காற்று தாலாட்டுது
நேசம் குறையாமல் வாழும் நெஞ்சைப் பாராட்டுது
காற்று வெளியிடை கண்ணம்மா
நிந்தன் காதலை எண்ணி களிக்கின்றேன்
கண்ணிரண்டும் தேவை இல்லை காண்பதற்கு
காதிரண்டும் தேவை இல்லை கேட்பதற்கு
காது கொடுத்து கேட்டேன். ஆஹா குவா குவா சத்தம்
சத்தம் வராமல் முத்தம் கொண்டாடும் சம் சம்
சபலம் விடாமல் சரசம் கொண்டாடும் சம் சம்
பறந்து போகின்றேன் சிறகி்ல்லாமல்
கவிதை ஆகின்றேன் மொழியில்லாமல்
கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இமை தொட்ட மணி விழி இரண்டுக்கும் நடுவினில் தூரம் அதிகமில்லை
அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து அடைந்த பூச்செண்டு
காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன் கடந்த பின்னே அமைதி எங்கு பெறுவான்
காளை காளை முரட்டு காளை முரட்டு காளை நீ தானா
போக்கிரி ராஜா நீ தானா பாயும் புலியும் நீ தானா
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக
அன்னை என்பவள் நீதானா
அவனும் உனக்கு மகன்தானா
மறந்தே போச்சு ரொம்ப நாள். ஆச்சு மடிமேல் விளையாடி. நாம் மனம் போல் உறவாடி
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான் தனக்கொரு பாதையை
அவன் துகள் நீயா அவன் தழல் நீயா
அவன் நிழல் நீயா அவனே நீயா
நீயா இல்லை நானா
நெஞ்சக் கதவைக் கொஞ்சம் திறந்தது
கோடி அருவி கொட்டுதே அடி என் மேல
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால் என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..
பூத்தது.. யாரத பாத்தது