தலை வாழை இலை போட்டு விருந்து வைப்பேன்
என் தலைவா உன் வருகைக்கு தவமிருப்பேன்
நீ உண்டால் என் பசியாறும் என்றிருப்பேன்
உன் வழி மீது விழி வைத்து நின்றிருப்பேன்
Printable View
தலை வாழை இலை போட்டு விருந்து வைப்பேன்
என் தலைவா உன் வருகைக்கு தவமிருப்பேன்
நீ உண்டால் என் பசியாறும் என்றிருப்பேன்
உன் வழி மீது விழி வைத்து நின்றிருப்பேன்
காலையில் நீரினில் ஆடிடும் வேளையில்
காதலி எண்ணத்தில் தேனாவது அது எது ?
உண்டால் மயக்கும் கள்ளாவது -
அதுஉண்ணாத நெஞ்சுக்கு
நெஞ்சுக்கு தேவை மனசாட்சி அது நீதி தேவனின் அரசாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே
நிலவே நீ சாட்சி
மன நிம்மதி நாடும்
உயிர்களுக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி
நிலவே நீ சாட்சி
உயிர்களுக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி
அலையும் உறங்க முயல்வதென்ன
மன ஆசைகள்
எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்
என்னென்று சொல்லத் தெரியாமலே
யார் என்று அறியாமல்…
பேர் கூட தெரியாமல்…
இவளோடு ஒரு சொந்தம் உருவானதே
வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ
உன்னாலே பல
கொடிகள் எல்லாம் பலவிதம்
கொடிக்குக் கொடி ஒருவிதம்
கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் வண்டாட்டம்
வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி ஆத்தங்கரை பக்கத்திலே காத்திருக்கேன் வாடி சடுகுடு
சலாம் சடுகுடு நீ ஆள விடு விடு
ஒம் பசி ஆன பசி நான் சும்மா சோளப்பொரி
குழந்தை : மாடி மாடி ஒன்னு
மத்தாப்பு ரெண்டு சோளப்பொரி
மூணு சோப் கட்டை நாலு ஹை
கோர்ட் அஞ்சு அவரக்கா பிஞ்சு
தொட்டில்ல புள்ள
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை பெறும் இன்ப நிலை வெகு தூரம்
உனக்கும் எனக்கும் வெகு தூரம் இல்லை
நான் நினைக்காத நேரம்
இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது
ஒரு உறவு அழைக்குது மறு உறவு தடுக்குது
தேடிச் சேர்த்தக்…
காசப் போல்…
காதல் இருக்குதா…
கொஞ்சமாக எடுக்குற…
கஞ்சம் தடுக்குதா…
காசப் போலக்…
காதலும் செலவுக்கில்லட்டி…
கோடி முத்தம் வாங்கிக்க…
கஞ்சன்
பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன்
ஆஹா அவனே வள்ளலடி
பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவாசெந்தமிழர் நிலவா
ஹோய்..ஹோய்.ஹோய்..ஹோய்.
கல்யாணப் பந்தலில் ஆடும் தோரணமா