தணிகை வாழும் முருகா உன்னைக்
காண காண வருவேன்
என்னைக் காத்துக் காத்து அருள்வாய்
Printable View
தணிகை வாழும் முருகா உன்னைக்
காண காண வருவேன்
என்னைக் காத்துக் காத்து அருள்வாய்
கணபதியே வருவாய் அருள்வாய்
மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க
மங்கள இசை என்தன் நாவினில்
பண்பாடிடும் சந்தம் உன் நாவினில் சிந்தும்
அது மழையோ புனலோ நதியோ கலையழகோ
விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடு கொஞ்சும்
கலையழகே இசையமுதே
கண்ணா கமலக்கண்ணா கங்கைக் கரை மன்னா
பண்ணாரும் இசையமுதே பாரதப்போர் தளபதியே
அந்நாளும் இந்நாளும் அகிலமெல்லாம் ஆள்பவனே
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா
ஆடாதாடா ஆடாதாடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவே மனிதா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா
எத்தனை எத்தனை இன்பமடா
இவை எல்லாம் உனக்கே சொந்தமடா
மரம் படைத்தான் ஒரு கொடி படைத்தான்
அந்த மரத்தைத் தழுவி
அவளே என் துணையானால்
என் ஆவியை உடையாய் நெய்வேன்
அவள் மேனியில் உடையாய் தழுவி
பல மெல்லிய இடம் தொடுவேன்
மார்கழி
இது மார்கழி மாதம்
இது முன்பனிக் காலம்
கண்ணா மயக்குது மோகம்
ஏன் நடுங்குது தேகம்
என் இதய ராணி தேகம்
ஓர் இனிமையான ராகம்
அந்திப் பொழுது சாயும் நேரம்
அந்தி சாயும் நேரம் வந்தும் மிஞ்சி மிஞ்சி போவதென்ன
அந்த நாளை காணும் முன்னே அம்மம்மா ஏக்கம் என்ன
தண்ணீர் சுடுவதென்ன சரஞ்சரமாய் பாய்வதென்ன
பெண்மேனி தழுவதல்போல் பேரின்பம் தருவதென்ன
தொட்டால் சுடுவது நெருப்பாகும்
தொடாமல் சுடுவது சிரிப்பாகும்
தெரிந்தே கெடுப்பது பகையாகும்
தெரியாமல் கெடுப்பது உறவாகும்
அண்ணன் காட்டிய வழி
கத்தாழங்காட்டு வழி
கள்ளிப்பட்டி ரோட்டு வழி
வண்டி கட்டிப் போறவளே
வாக்கப்பட்டுப் போறவளே
வண்டி மாடு
மணப்பாற மாடுகட்டி மாயவரம் ஏறு பூட்டி
வயக்காட்ட உழுது போடு சின்னக் கண்ணு
பசுந்தழைய போட்டு பாடுபடு
நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற
இந்த நாடெங்கும் இல்லாமை இல்லை என்றாக
பாடுபட்டுச் சேர்த்தப் பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம்
வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப்
உன் திருமுகத்தை ஒரு முகமா திருப்பு
இந்த பக்கம் திருப்பு…ஏம்மா வெறுப்பு
அட பெண்களை பாா்த்தால் வெறுப்பு வரும்
என் தனிமைக்கு நிழல் கூட பகை
உறவும் பகையும் உலகில் இன்றி
உறவும் பகையும் உண்டு
நெஞ்சம் விளையாடுது
நித்தம்
புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்
சொந்த ஆகாயம் வேண்டும்
ஜோடி நிலவொன்று வேண்டும்
நெற்றி வேர்க்கின்ற
தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றது
நெஞ்சு பொறு கொஞ்சம் இரு
தாவணி
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
பாலாடை போன்ற முகம் மாறியதேனோ
பனி போல நாணமதை மூடியதேனோ
மஞ்சள் முகமே வருக மங்கள விளக்கே வருக கொஞ்சும் தமிழே வருக கோடான கோடி
ஏணிகள் எத்தனை இங்கு இருந்தாலும்
ஏழைகள் ஏறிட விட்டதில்லை
உன்னிடம் கோடான கோடி இருந்தாலும்
என் மனம் ஆசையும் பட்டதில்லை
என் உயிர் மண் மீது உள்ளவரை
உன் மனமும் எந்தன் பள்ளி அறை பிடிவாதம் கூடாதே
வாதம் வம்பு பண்ணக் கூடாது - பிடி வாதம் வம்பு பண்ணக் கூடாது - பெண்கள் வகையில்லாப் பொருளை வேண்டிப்
புருஷனிடம் எப்போதும்
நான் இப்போதும் எப்போதும் உன்னுடன் இருக்க வேணும்
அட முப்போதும் தப்பாம மந்திரம் படிக்க வேணும்
எப்போதும் நிக்காது என் பாட்டு...
சுதி தப்பாம நீ பாடு பின்பாட்டு
அட யாரோ பின்பாட்டு பாட
அட தாளம் நான் பார்த்து போட
நையாண்டி மேளம்
தஞ்சாவூரு மேளம் அடிச்சு
நடுவே சிங்கார மேடையமைச்சு
கல்யாணம் கட்டிக் கொடுப்பேன்
எண்ணிரண்டு கண்ணாட்டம் உன்னை நினைப்பேன்
பணத்தை தண்ணீரா அள்ளி
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம்
தெரியும் தெரியும் விஷயம் தெரியும்
காலம் வந்தா கனிந்து
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா
தேடும் பெண்பாவை வருவாள் தொடுவாள்
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை
எங்கே செல்லும் இந்த பாதை
யாரோ யாரோ அறிவார்
உன்னை, நான் அறிவேன்
என்னையன்றி யார் அறிவார்..?
கண்ணில், நீர்
கண்ணிலே நீர் எதற்கு ஹோ
காலமெல்லாம் அழுவதற்கு
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது
அழுதால் கொஞ்சம் நிம்மதி..
பேசமறந்து சிலையாய் இருந்தால்
பேசமறந்து சிலையாய் இருந்தால்
அதுதான் தெய்வத்தின் சன்னதி
கண்ணனின் சன்னதியில் எந்தன் கண்மணி புன்னகையில் இனிமேல்
பாலம் உடைந்தால்
கரை தெரியாமல்
நீரில் தத்தளிக்கும் ஆளானாய்
பெண் : இனிமேல் இனிமேல்
இனிமேல் இந்த தொல்லை இல்லை
இதுவே இதுவே
இதுவே இறுதி