கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு
அந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் தாரேன்டி
அந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தாரேன்டி
Printable View
கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு
அந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் தாரேன்டி
அந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தாரேன்டி
என்ன கொல்லும்
உன் நினைப்ப உள்ளுக்குள்ள
பத்திரமா சேத்து வச்சு
சொத்தெழுதி தாறேனே
அடியோட என்
மனச மடியோட சாச்சவளே
இங்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இன்னா மைலு யாரை பாத்து Scene'ah போடு Off ஆவாதே
இன்னா மைலு சிர்ச்சிக்கின இங்க வந்து ஒர்சிக்கின
யாரு கைல வெச்சிகின பங்கமா மாட்னியா
சேத்த பணத்த சிக்கனமா
செலவு பண்ண பக்குவமா
அம்மா கையில கொடுத்து போடு
சின்னக்கண்ணு
உங்க அம்மா கையில கொடுத்து போடு
சின்னக்கண்ணு
அவங்க ஆற நூறு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கடலை கடைந்தால் அமிர்தம் உண்டோ
காதலை கடைந்தால் அமிர்தம் உண்டு
ஓ பெண்ணே தமிழ் பெண்ணே
செங்கடல் முத்து உன் கண்ணே
தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இரு பூக்கள் கிளை மேலே ஒரு புயலோ மலை மேலே
உயிர் ஆடும் திகிலாலே என் வாழ்வின் ஓரம் வந்தாயே செந்தேனே
கண்ணீரே கண்ணீரே சந்தோஷ கண்ணீரே கண்ணீரே
தேடித் தேடித் தேய்ந்தேனே
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk