http://i41.tinypic.com/34huq8h.jpg
Printable View
[QUOTE=masanam;1040086]கடந்த மக்கள் திலகம் பகுதி 2ல் பதியப்பட்ட உலகம் சுற்றும் வாலிபன் நூறாவது நாள் குறித்த படம் மீண்டும் இங்கே.
http://i40.tinypic.com/dmzlmp.jpg
பெரிதாகப் பதிவு செய்ததற்கு..நன்றி.
1973 குமுதம் தீபாவளி இதழில் வந்த மக்கள் திலகத்தின் அட்டைப்படம் .
http://i40.tinypic.com/33zftk5.jpg
பெங்களூர் நகர திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக மாநில மொழி கன்னடம் அல்லாத மொழி படங்களில் அதிக நாட்கள் அதிக அரங்குகளில் ஓடி சாதனை புரிந்த படம் ''உலகம் சுற்றும் வாலிபன் ''.
இங்கு நடராஜ் - சிவாஜி - அபேரா மூன்று அரங்கில் 105 நாட்கள் ஓடியதை முன்னிட்டு பெங்களூர் - அல்சூர் - மக்கள் திலகம் எம்ஜியார் மன்றம் [ எங்கள் மன்றம் ] சார்பாக மக்கள் திலகத்தை 12.10.1973 அன்று சென்னை மாம்பலம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து ''உலக உருண்டை '' பரிசை தந்தோம் .
அந்த பரிசு மக்கள் திலகத்தின் அலவலகத்தில் பீரோ மேல் அலங்கரித்து இருப்பதை நீங்கள் காணலாம்
Hi Everyone,
I used to buy all the MGR magazines regularly/monthly since time immemorial. I stopped buying just recently as the stories and photos are often re-cycled and less pertinent facts like the number of re-run MGR films, the theatres, collections etc are printed. The local leading Tamil magazines distributor (Kuala Lumpur, Malaysia) told me once that the owner of onef the three MGR monthlies is an ardent MGR fan. He prints this magazine and delivers all by himself on a bicycle. That was enough to pity him hence I use to buy it just to support this guy. But after seeing the stories and images in the current issues as reproduced here in this forum I have decided to buy them again after a short spell of discontinuity. Thanks for uploading and the lively discussions. I will try to give my input from time to time. In fact, I too am visiting this forum after a long break.
பெங்களூர் - நடராஜ் - 1973
http://i39.tinypic.com/50mwdt.jpg
அபேரா - அரங்கம் -1973
http://i41.tinypic.com/b7cayw.jpg
''சிவாஜி '' அரங்கில் மக்கள் திலகம் படம் -105 நாட்கள்
http://i44.tinypic.com/99m99x.jpg
Welcome Mr.Mahendra Raj to Makkal Thilagam Thread. Can you Sir name the magazine.