இளைய திலகம் பிரபு அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். மற்றும் பிரபு ரசிகர்களுக்கு புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
ராகவேந்திரன்
Printable View
இளைய திலகம் பிரபு அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். மற்றும் பிரபு ரசிகர்களுக்கு புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
ராகவேந்திரன்
இன்று பிறந்த நாள் காணும் இளைய திலகத்திற்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
இந்த வருடம் பல நல்ல பாத்திரங்கள் அவர் உருவாக்கட்டும்
அன்புடன்
Frist Kannada film "BOSS" acted by Ilayathilagam Pabhu supposed to be release today , postpone to next week due to unknown reasons.
VERY HAPPY BIRTHDAY to our 'ILAYA THILAGAM' PRABHU.
A GOOD FRIEND to everyone in the Film Industry.
My Most Favourite Movie of PRABHU is:
CHINNA MAPPILAI
It doesnt get bore even after watching 'n' number of times
இன்று பிறந்த நாள் காணும் எங்கள் "இளைய திலகம்" பிரபு அவர்களுக்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
தலைமையின்றி தத்தளித்து நிற்கும் சிவாஜி ரசிகர்கள் / அபிமானிகள், மற்றும் பிரபு ரசிகர்கள் ஒருங்கிணைந்த அரசியல் பேரியக்கத்தின் தலைவனாய், தளபதியாய் விரைவில் தங்களை அரசியல் மேடைகளில் காண விரும்புகிறோம்.
தங்கமான தம்பி அமைந்தார் தந்தைக்கு...
அற்புதமான அண்ணன் அமைந்தார் தங்களுக்கு...
தலைவரின் மகனே வருக...!!
தன்மான இயக்கம் தருக...!!
நடிகர் திலகத்தின் இளைய புதல்வர் இளைய திலகம் பிரபு அவர்களுக்கு உளங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !
இளைய திலகம் பற்றி நடிகர் திலகம்
[4.4.1999 தேதியிட்ட 'தினமலர் வாரமலர்' இதழிலிருந்து]
"பிரபு எனது இளைய மகன். 1956-ம் ஆண்டின் இறுதியில் பிறந்தான். அவன் பிறந்த போது நான் கோவையில் படப்பிடிப்பில் இருந்தேன். சில நாட்கள் கழித்துத்தான் அவனைப் பார்க்க முடிந்தது. நான் ஓய்வின்றி நடித்துக் கொண்டிருந்த நேரம் அது. 24 மணி நேரமும் நடித்துக் கொண்டிருந்தேன். பிரபுவைப் பற்றி சொல்ல வேண்டுமானால், "He is a nice boy !". எல்லோரிடமும் அன்பாகப் பழகுவான். என்னிடம் அவனுக்கு பயம் அதிகம். சிறு வயதிலிருந்தே அவன் என்னிடம் வளரவில்லை. என் மைத்துனர் தான் அவனை வளர்த்து வந்தார். என் எதிரில் கூட வரமாட்டான். நான் கூப்பிட்டனுப்பினால் தான் வந்து பேசுவான்."
இன்று 31.12.2010 இளைய திலகம் பிரபு அவர்களின் 55வது பிறந்த நாள்.
HAPPY BIRTHDAY Mr. PRABHU ! MANY MANY MORE HAPPY RETURNS !
அன்புடன்,
பம்மலார்.
Parambarai revisit (1 1/2 CDs of 3 VCDs)
Wife and I watched it, because my better half caught some comedy clips on TV and wanted to watch the whole film. She was quite taken to the film itself, in addition to the Gounder/Senthil riots. As for me, I stuck to appreciating Prabhu and laughing my rear off during the comedy scenes.
But Prabhu! Wow. You'd never see a much more fierce Prabhu than this. Again, he has daddy issue here, with the same dad as in Agni Natchatiram. There are not many actors, after NT, who can express rage, frustration and pathos at the same time and Prabhu did it magnificently when he had to confront Vijaya kumar.
Nothing great about the story. Really poor bad guy, who was he by the way?
Manorama, despite the usual sad widowed grandma shtick, was funny in places. In one scene, after talking with Prabhu about a stray kolusu stuck on his shirt, teasing him, leaves the frame, and Prabhu would look dreamily at the kolusu, head slowly tilting upwards, she'd appear again, saying, "Dey, niraya velai irukku paattu kittunu poyidatha!", and drags him away :lol:
"siva illa paramasiva" ndra punch dialogue indha padaththula dhaana irukku ?
Yeah. I didn't like it. With the shifting of thundu feels like Rajinism to me. Director K.S. Ravi Kumar.