என்னைத் தொடர்ந்தது
கையில் கிடைத்தது
நந்தவனமா...ஆ
ஒரு சொந்த வனமா..
தொட்டுப் படர்ந்தது தோளில் விழுந்தது
முத்துச்சரமா
Printable View
என்னைத் தொடர்ந்தது
கையில் கிடைத்தது
நந்தவனமா...ஆ
ஒரு சொந்த வனமா..
தொட்டுப் படர்ந்தது தோளில் விழுந்தது
முத்துச்சரமா
அக்கம் பக்கம் யாருமில்ல
வெக்கமென்ன வாடிப் புள்ள
அத்தப் பெத்த முத்துச்சரம்
ஒத்துக்கிறேன் பத்துத் தரம்
Sent from my SM-A736B using Tapatalk
ஒரு தரம் ஒரே தரம் உதவி செய்தால் என்ன பாவம்
செத்த பின்னே கொள்ளி வைப்போம்
பிள்ளையாக பெத்ததுக்கு என்ன பாவம் செஞ்சுபுட்டா டா
அவ என்ன பாவம் செஞ்சுபுட்டா டா
என் தெய்வத்துக்கே மாறு வேஷமா
மகாராணிக்கிங்கே ஏழை வேஷமா
உள்ள அழுகுறேன் வெளியே சிரிக்கிறேன்
நல்ல வேசம்தான் வெளுத்து வாங்குறேன்
உங்க வேசந்தான் கொஞ்சம் மாறணும்
எங்க சாமிக்கு மகுடம் ஏறணும்
கொண்ட சேவல் கூவும் நேரம்
கெட்டி மேள தாளம் கேட்கும்
கழுத்துல ஏறனும் தாலி
அடுத்தது அணைக்கிற ஜோலி
அதை நெனக்கையில் நாக்குல தேன் ஊறுதே
நீ போட்ட வெத்தலைக்கு
என் நாக்கு ஊரும் புள்ள
மனசிருக்கனும் மனசிருக்கனும் பச்ச புள்ளையாட்டம்
அது வெளுத்திருக்கனும் வெளுத்திருக்கனும்
Sent from my SM-A736B using Tapatalk
மனசு போல வெளுத்து வச்சி உறவைப் போல அடுக்கி வச்சு
வரவைப் போல மூட்டை
பொதி மாட்டு வண்டி மேலே போட்டு வச்ச மூட்டை போல
போறாளே பொன்னுத்தாயி
பொல பொலவென்று கண்ணீர் விட்டு தண்ணீரும் சோரும்
Sent from my SM-A736B using Tapatalk