adhavadhuQuote:
Originally Posted by Prabhu Ram
oru nirabaradhi thandikapataalum parava illa.....endha kutravaaliyum thappikka koodadhu
Printable View
adhavadhuQuote:
Originally Posted by Prabhu Ram
oru nirabaradhi thandikapataalum parava illa.....endha kutravaaliyum thappikka koodadhu
neenga solra maadhiriyum sollalaamQuote:
Originally Posted by Vivasaayi
alladhu
nichayam 10-kku mErpatta kadum kutravaaLigaL irukkiraargaL
sari Plum, idhukku deadline EdhAvadhu vachchirukkeengaLA ?
Eppo nomination closing, eppo counting ?
பைரவன்(தனக்கு என்று பொய் சொல்லி) பாராட்டு விழாவுக்கு போய் ஓரமாக நின்று விட்டு வீடுக்கு வரும் தங்கவேலு..
"மாலதி..மாலதி"
"அடடடடா ..வாங்க வாங்க ..விழா எப்படி"
"அதையேன் கேக்குற போ ..மேடை அலங்காரங்கள் என்ன .தோரணங்கள் என்ன ..அந்த செட்டப் என்ன?"
"ஒரே பாராட்டு தான் போலிருக்கு "
"நம்ம ஊர் சேர்மன் எழுந்தார் ..பைரவன் சேவை -நாட்டுக்கு தேவை-ன்னாரு"
"அப்புறம் நீங்க பேசினீங்களாக்கும்.."
" டூ அவர்ஸ் பேசினேன் ..டூ அவர்ஸ் ..ஒரு இடத்துல பாரு ..எழுத்தாளன் நாட்டின் முதுகெலும்புண்ணேன் ..தட்டுனாம் பாரு..."
"எங்க உங்க முதுகுலயா?"
"நீ வேற .நான் மேடையிலயில்லா இருந்தேன் ..கைய தட்டுனாம் பாரு ..தட்டுகிட்டே இருக்கான் ..நான் அப்புறம் அமைதி அமைதி அப்படின்னு அமைதி படுத்துன பொறகு தான் பேச ஆரம்பிச்சேன்"
-தொடரும்
:DQuote:
Originally Posted by Joe
Joe,
Paravaillai Vittudunga! Velaikaavaathu :P
May be ithellam screen'l paathathaan nalla irukumo ennavo. kashtappattum sirippe varaatha pazhaya Anantha vikatan jokes padikkira mathiri irukku :|
his wife mocks at his carrom play with gemini
"யார் சொன்னது ...காலேஜ் படிக்கும் பொது நான் கேரம் போர்ட் சாம்பியன்"
gemini :"என்னது" (looks up surprised)
"அட என்னடா இது சாம்பியன்னு கூட சொல்ல விட மாட்டேன்குறான்"
Here Thangavelu's body language and expression is unmatched.Quote:
Originally Posted by joe
That is true ..Thangavelu comedy is visual one ..You have to see it with his body language and expression.Quote:
Originally Posted by rajasaranam
Inge Audio-la kettale pothum-gra SV sekar thaan periya comedy 'Nadigar'.
Let it be.
:lol:Quote:
Originally Posted by joe
Ignore my previous comment. Iam waiting for more like this, I am remembering his voice modulation for the lines quoted :notworthy: