இது வெளிவராத எம்ஜியார் அவர்களின் படத்தின் ஸ்டில். இதைப் பற்றிய விவரங்கள் தெரிந்தால் நண்பர்கள் பகிர்ந்து கொள்ளவும். (நன்றி ரூப்குமார் சார்)
http://2.bp.blogspot.com/_NSxK-BA3kH..._pandribai.jpg
Printable View
இது வெளிவராத எம்ஜியார் அவர்களின் படத்தின் ஸ்டில். இதைப் பற்றிய விவரங்கள் தெரிந்தால் நண்பர்கள் பகிர்ந்து கொள்ளவும். (நன்றி ரூப்குமார் சார்)
http://2.bp.blogspot.com/_NSxK-BA3kH..._pandribai.jpg
thanks vasudevan sir ... nice postings
http://i47.tinypic.com/2rr59jt.png
http://i125.photobucket.com/albums/p...ps77b2f3e6.jpg
1956- ல் அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் நடைபெற்ற , கலைவாணர் மைத்துனர் ( மதுரம்மா தம்பி) திருமணத்தில் எடுத்தப்படம். அண்ணா அவர்கள் பின்னால் " மக்கள் திலகம் "
மணமகன் : TA ஞானம் BE - Retired Chief Engineer , Corporation of Madras
மணமகள் :TR சேது லக்ஷ்மி - இயக்குனர் TR ராமண்ணா மற்றும் TR ராஜகுமாரி அவர்களின் சகோதிரி ......
தகவல் நல்லதம்பி
படம் குமார் ராஜேந்திரன்
http://i125.photobucket.com/albums/p...ps4cbe3edb.jpg
பிலிம்பேர் விருது நிகழ்ச்சியில் மக்கள் திலகம். அவர் அருகே பி.சுசிலா அவர்கள். முன் வரிசையில் இந்தி நடிகர் சஞ்ஜீவ் குமார்.
படம் குமார் ராஜேந்திரன்.
http://i125.photobucket.com/albums/p...ps50a69efa.jpg
கலைவாணர் நினைவுநாள் நிகழ்ச்சியில் , நிகழ்ச்சி "மலரை" படித்துக்கொண்டிருக்கும் முதல்வர் " மக்கள் திலகம் ".....
( Photo by Rajendran Kumar )
http://i125.photobucket.com/albums/p...ps36ccbd1f.jpg
அரிய படம் ..........
கலைவாணர் சகோதரர் தயாரித்த , " மக்கள் திலகம் " நடித்த "ஒரு தாய் மக்கள் " படத்தின் துவக்க விழா ...........
படத்தில் இருப்பவர்கள் :- "மக்கள் திலகம் "....தயாரிப்பாளர் N.S. திரவியம் ( கலைவாணரின் ஒரே சகோதரர் ) , T.Aதுரைராஜன் (மதுரம்மா தம்பி , "மீண்ட சொர்க்கம" படத்தை தயாரித்தவர் ) ,தயாரிப்பாளர் வீனஸ் கிருஷ்ணமூர்த்தி....( கல்யாண பரிசு படம் தயாரித்தவர் ) மற்றும்
தயாரிப்பாளர் வீனஸ் T கோவிந்தராஜன்
( மதுரம்மா சகோதிரி பட்டம்மாவின் கணவர் ).......... .
(photo by Rajendran Kumar )
Dear roop sir
makkal thilagam m.g.r unseen pics . Very nice .
http://i125.photobucket.com/albums/p...ps4a796a52.jpg
Photo uploaded by Kumar Rajendran
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
http://i125.photobucket.com/albums/p...psd378314f.jpg
Photo uploaded by Kumar Rajendran
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
http://i125.photobucket.com/albums/p...ps3781abfd.jpg
Makkal Thilagam and Nadigar Thilagam
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
http://i125.photobucket.com/albums/p...psc88360f5.jpg
நடிகர் திலகம் பேச்சை ரசிக்கும் மக்கள் திலகம்.
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
http://i125.photobucket.com/albums/p...ps05f74fe1.jpg
இதை பல பேர் பார்த்து இருக்கலாம்.
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
http://i125.photobucket.com/albums/p...ps3e572b84.jpg
இது அனேகமாக நடிகர் திலகம் அமெரிக்க சென்று திரும்பிய போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கொடுத்த வரவேற்பு ஆக இருக்கலாம். தெரிந்தவர்கள் சொல்லவும்.
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
http://i125.photobucket.com/albums/p...ps599078e1.jpg
இடமிருந்து வலமாக கருணாநிதி, நமது தலைவர், நம் தலைவரின் தலைவர் பேரறிஞர் அண்ணா, திருப்பதிசாமி, அன்பழகன்.
நாடோடி மன்னன் வெற்றி விழாவில் எடுத்தது.
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
தகவலுக்கு நன்றி ராகவேந்திர சார்.
மேற்கண்ட படங்கள் யாவும் திரு.குமார் ராஜேந்திரன் அவர்கள் பதிவு செய்தது.
ரூப் சார்,
அருமையான ஸ்டில்கள். நடிகர் திலகமும், மக்கள் திலகமும் இணைந்துள்ள நிழற்படங்கள் அருமையிலும் அருமை. பதிவிட்ட தங்களுக்கு என் அன்பு நன்றிகள்.
மண்ணுலகை ஆண்ட புன்னகை மன்னன்
விண்ணுலகை ஆள விரைந்து சென்றாரோ
http://i49.tinypic.com/jaxct3.jpg
பட்டம் பதவியை நீ துச்சமென மதித்ததால்தான்
சிலர் அன்று பதவிக்கே வரமுடிந்தது..
நீ நினைத்திருந்தால் இன்றுவரை சிலருக்கு
முகவரியே இல்லாமல் போயிருக்கும்
http://i48.tinypic.com/1zx0f0g.jpg
தகவலுக்கு நன்றி கலியபெருமாள் சார்.
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
ஏழைகளின் நிலையை மாற்றிய நிதிநிலை அறிக்கை
http://i49.tinypic.com/24fy7gy.jpg
சிலம்பு செல்வருடன் சிரி(ற)ப்பு செல்வர்
http://i47.tinypic.com/bhnjtc.jpg
அருமைத்தம்பியின் ஆலோசனையை ஆழ்ந்து கேட்கும் அண்ணன்
http://i45.tinypic.com/2hxsm0m.jpg
முதன்மை பெற்ற முதல்வர்கள்
http://i49.tinypic.com/21et9uw.jpg