vee yaar
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...15&oe=5BC22145
Printable View
Sundar rajan
அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,
தமிழகமெங்கும்
பரவலாக மழை பெய்து வருகிறது.
... சென்னையில் மட்டும்
வசூல்மழை.
ஆம் நடிகர்திலகத்தின் ராஜா திரைப்படம்
வசூல் மழை பொழிகிறது,
எவ்வளவு தான் எதிரிகள் முயற்சி செய்தாலும் நடிகர்திலகத்தின் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை யாராலும் தடுக்க முடியவில்லை.
சென்னையில் கலக்கிக் கொண்டிருக்கிறார். கலையுலக ராஜா சிவாஜி அவர்கள்.
சாதாரண நாட்களிலேயே இப்படி என்றால் ஞாயிறு சொல்லவும் வேண்டுமோ...
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
நாளை அரங்கு நிறைந்தது என்ற செய்தி நமக்கு சாதாரணமாகி விட்டது. டிக்கெட் இல்லாமல் திரும்புபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.
சென்னை ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள்...
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...25&oe=5B852558
எனக்கு தெரிந்த நண்பரின் நண்பர் எதிர் முகாம் ரசிகர்.எப்போதும் அவர் தலைவரின் படங்களே வசூல் புரட்சி செய்தது,அவர் படங்களே மாற்றி மாற்றி ஓடி மக்களை மகிழ்வித்தது என்றும் பலவாறு புகழ்ந்து கொண்டேயிருப்பார் என்று நண்பர் அவரின் நண்பரைப்பற்றி பல முறை சொல்லியிருந்தார்.அவருடன் ஒருநாள் பேசும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.
என்னுடனும் அதே விவரிப்புகள் தான்.
நான் அவரிடம், சில கேள்விகள் கேட்கிறேன் பதில் சொல்லுங்கள் என்று தொடர்ந்தேன்.
ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்றேன்?
அதற்கு அவர் எல்லாம் ஈசியா...க கிடைக்க வேண்டும். கஷ்டப்படக்கூடாது என்றார்.
அதற்கு நான், நாடு என்பது நல்ல அரசும், நல்ல மக்களும் என்பது சரியா? என்றேன் .அதை ஆமோதித்தார்.பிறகு மக்கள் எவையெல்லாம் விரும்பவேண்டும், எவற்றையெல்லாம் ஏற்க வேண்டும் என்றேன்?
நேர்மையான அரசியல்வாதிகளையும் ஊழல் செய்யா அரசையும் என்று நான் சொன்னதை ஏற்றுக்கொண்டார்.
இதேபோல் கலைஞர்கள் எப்படி இருக்க வேண்டும், மக்கள் அவர்களை எப்படி பார்க்க வேண்டும் என்றேன்.
அதற்கு அவர் தலைவர் பாணி விஷயங்களை அடுக்கினார்.
அதற்கு நான்,
அதைவிட தேசபக்தியை ஊட்டுவதிலும்,
தியாகிகளின் வரலாறு, புகழ் போன்றவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், சமுதாய மக்களின் கடமையுணர்வை எடுத்துக்காட்டும் படி கலைஞர்கள் இருக்க வேண்டும் என்ற கருத்து எல்லாவற்றிலும் முதன்மையானதா? இல்லையா? கூறுங்கள் என்றேன்.
கண்டிப்பாக தேவை என்றார் எதிர்முகாம் நண்பர்.
அப்படிப்பட்ட கலைஞர்களை பெருமைப்படுத்த வேண்டிய கடமை அரசுக்கும், மக்களுக்கும் இருக்கிறதா? இல்லையா?
எதிர்முகாம் ஆமோதிப்பு..
சரி அப்படியானால் இதை நடிகனாக தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகிலேயே அதிகம் செய்த நடிகர் எவரென்று நீங்களே கூறுங்கள் என்றேன்.
அதில் குறை சொல்ல முடியாத நடிகர் நடிகர்திலகம் தான் என்றார்.
சரி அப்படிப்பட்டவரை அரசு கௌரவித்ததா?
எதிர்முகாம் மௌனம்.
நீங்கள் வசூலை பெரிதென்கிறீர்களா?
கலைஞனின் திறமையை பெரிதென்கிறீர்களா?
பதில்லை எதிர்முகாமிடம்.
நிறைய பேர் அப்படித்தான் இங்கு.
என்ன செய்ய?
சரி என்ற கருத்தை புரிய வைத்தாலும் ஈகோவால் திரியும் கூட்டம் எவ்வளவு காலமானாலும் உணராது.
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...bb&oe=5B805C3F
courtesy s.selvaraj f book
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...75&oe=5B90F664
V.C Thiruppathy
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...f9&oe=5B793EF6
V.C Thiruppathy
ஹரிச்சந்திரா 50 நாட்களுக்கு மேல் ஓடியிருக்கிறது
http://oi68.tinypic.com/2sact1k.jpg