ஆமாங்கங்க ஆர் சி! :)
Printable View
மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன?
அழகர் மலையழகா இந்தச் சிலை அழகா
வணக்கம் நவ் அன்ட் ஆர் சி
அழகர் மலையில் அன்னங்கள் இரண்டு அலகால் கொஞ்சுகின்றன
சிறகும் சிறகும் இணையும் இணைப்பில் சிட்டாகத் துள்ளுகின்றன
Sent from my SM-G935F using Tapatalk
Vanakkam thamiz...!
Sent from my SM-G935F using Tapatalk
துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும்
இன்பத் தேனையும் வெல்லும் இசை
இசையோடு தெய்வம் வந்து விளையாடும் வீடு
இலையோடு தென்றல் வந்து அலைமோதும் காடு
Sent from my SM-G935F using Tapatalk
காட்டில் ஒரு சிங்கக் குட்டியாம்
விளயாட்டில் அது ரொம்ப சுட்டியாம்
பெத்த அம்மா அப்பாவ அது விட்டுப் பிரிந்து
அட தன்னந்தனியா தத்தி தாவித் திரிஞ்சு
தத்திச் செல்லும் முத்துக் கண்ணன் சிரிப்பு
அள்ளி தாலாட்டும் அன்னை பெற்ற மதிப்பு
விளையாட்டுப்பிள்ளை கொண்ட துடிப்பு
எங்கள் வருங்காலம் அவன் கொண்ட பொறுப்பு
Sent from my SM-G935F using Tapatalk
எங்களுக்கும் காலம் வரும்
காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே
காலம் நமக்குத் தோழன்
காற்றும் மழையும் நண்பன்
பொன்னூஞ்சல் இல்லை
பூமெத்தை இல்லை
நீ வந்த வேளையிலே
Sent from my SM-G935F using Tapatalk
நீ வர வேண்டும் என்றூ எதிர் பார்த்தேன்
வரும் வழி தோறூம் உந்தன் முகம் பார்த்தேன்
காலம் கடந்தால் என்ன ராஜா
காதல் கவிதை சொல்லு ராஜா
எதிர் பார்க்கல இப்படியே இந்த நொடி நெஞ்சிக்குள்ள நிக்குதடி
எதிர் பார்க்கல எப்படியும் உன் மனது என்னிடத்தில் வந்ததடி
Sent from my SM-G935F using Tapatalk
There are other reasons I won’t discuss ! :lol:
We started celebrating Christmas because my eldest son wanted a Christmas tree after he started school. We started celebrating Thanksgiving because my sons liked turkey Indian style. Easter because they liked collecting Easter eggs in the backyard ! :lol:
Now, we do it for our grandchildren. They visit us during spring break and like collecting Easter eggs. :). They also like Christmas tree and gifts under the tree ! :)
உன்னை ஒன்று கேட்பேன்
உண்மை சொல்ல வேண்டும்
என்னைப் பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும்?
என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என்பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன்
அவன் கோயில் இல்லாத இறைவன்
Sent from my SM-G935F using Tapatalk
வணக்கம் நவ்!
இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான்
அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்?
Vanakkam thamiz...!
உலகம் ஒருவனுக்கா உழைப்பவன்
யார் விடை தருவான் கபாலி தான்
கலகம் செய்து ஆண்டயரின் கதை முடிப்பான்
Sent from my SM-G935F using Tapatalk
விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனைமரக் காடே
பறவைகள் கூடே
kaattil maram urangum kazhaniyile nel urangum
paattil poruL urangum paarkkadalil meen urangum
vaNakkam thamiz ! :)
வணக்கம் ராஜ்!
பாட்டுப் பாட வா
பார்த்துப் பேச வா
பாடம் சொல்ல வா
பறந்து செல்ல வா
paartha gnaabagam illaiyo paruva naatakam thollaiyo
vaazhndha kaalangaL konjamo marandhadhe indha
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
வணக்கம் ராஜ்! :)
kalaiye en vaazhkkaiyin dhisai maatrinaai
nee illaiyel naan illaiye
vaNakkam thamiz ! :)
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும்
நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்
Sent from my SM-G935F using Tapatalk
ஒண்ணா இருக்க கத்துக்கணும்
இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
காக்காக் கூட்டத்தைப் பாருங்க
அதுக்கு கத்துக் கொடுத்தது யாருங்க?
வணக்கம் நவ்!
Vanakkam thamiz...!
காக்கா காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா
குருவி குருவி கொண்டைக்கு பூ கொண்டு வா
கொக்கே கொக்கே குழந்தைக்கு பால் கொண்டு வா
கிளியே கிளியே குழந்தைக்கு தேன் கொண்டு வா
Sent from my SM-G935F using Tapatalk
பாலிருக்கும்
பழமிருக்கும்
பசியிருக்காது
பஞ்சனையில் காற்றூ வரும் தூக்கம் வராது
பசி எடுக்கிற நேரம் வந்தா உன்னைப் பார்க்கனும்
பருவத்தின் தேவை எல்லாம் என்ன கேக்கனும்
கேட்டதெல்லாம் நான் தருவேன்
எனை நீ மறக்காதே
காலமெல்லாம் நான் வருவேன்
எனை நீ தடுக்காதே
வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே
ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே
Hello NOV, Thamiz & Raj! :)
வானம் கீழே வந்தால் என்ன
அட பூமி மேலே போனால் என்ன
மாயம் எல்லாம் மாயம்
இதில் மனிதன் நிலை என்ன
Vanakkam Priya....! :)
மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
வாழும் வகை புரிந்து கொண்டான்
இருந்த போதும் மனிதனுக்கு
ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ
Today is Sirgazhi's birthday... above song dedicated to his memory :boo:
Oh yeah? I don’t know any of his songs! :(
ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே
இன்றல்ல நாளை சூடட்டும் மாலை
கேட்டதைத் தருவேன் நான் தானே
maalai mayangugindra neram pachchai malai vaLar aruvl oram
kaalai kamala malar pondra muka malarai kaNden
VaNakkam priya ! :)
NOV: ethukku intha over reaction? enakku theriyaathunnu uNmaiya thaanE sonnEn? :huh:
வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்கு தெரியாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும்
அன்புக்கு கிடையாது
It's impossible not to know any of his songs... :think:
அன்புக்கு நான் அடிமை
தமிழ் பண்புக்கு நான் அடிமை
நல்ல கொள்கைக்கு நான் அடிமை
தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை
kEttaa theriyum, ippO kEtka mudiyaadhu...so theriyaadhu!
தமிழில் இருந்து உலகம் முழுதும் இனிமை பிறந்தது
அதை தழுவத் தழுவ புதிய புதிய கவிதை பிறந்தது