நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய்
ஏன் ஒரு பாதி சிரித்தாய்
கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கல்லிலே கலைவண்ணம் கண்டான்
இரு கண் பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான்
கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு
அது காவியம் ஆயிரம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
unnai paartha kaNgaL reNdum ponnai paarthu pazhikkudhu
uNmaiyaana inbam vandhu urimaiyodu azhaikkudhu
பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே புதையல் தேடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்
புண்ணியம் இன்றி விலங்குகள் போல்
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவி
காலமும் செல்ல மடிந்திடமொ
கோவக்காரக் கிளியே எனைக் கொத்தி விட்டுப் போகாதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
போகாதே போகாதே
நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே
நீ பிரிந்தால் நான் இறப்பேன்
நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா
இன்று நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா
ஏனிந்த வாழ்க்கை என்று அறியேனம்மா
இன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா பட்டுமேனி பந்துபோல துள்ள
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பட்டு வண்ண சேலைக்காரி
எனைத்தொட்டு வந்த சொந்தக்காரி
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு வாசமுள்ள மல்லிகை போல் மணம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
சேல உடுத்த தயங்குறியே
நெசவு செய்யும் திருநாட்டில்
நீச்சல் உடையில் அலையிறியே
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பெண்ணே பெண்ணே அலைகிறேன்
அன்றிலாகி அழுகிறேன்
பெண்ணே பெண்ணே நீயும் எங்கே
என்றே தேடி திகைக்கிறேன்
எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
தேரில் வந்த தெய்வமே
தேவ பந்தமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது
காணாமல் ஏங்குது மனம் வாடுது
Sent from my SM-N770F using Tapatalk
மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத் தாவ விட்டால் தப்பி ஓட விட்டால்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
oru peNNai paarthu nilavai paarthen nilavil kuLir illai avaL
kaNNai paarthu malarai paarthen malaril oLi illai
பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வர துடித்தேன் கைகளில் அணைத்தேன் அழகினை ரசித்தேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய்
கன்னம் சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய்
Sent from my SM-N770F using Tapatalk
கதை ஒன்று நான் சொல்லவா காதல்
கதை ஒன்று நான் சொல்லவா
வண்ண வண்ண சோலையெங்கும்
பறவைகள் பேசும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
solaikkuLLe kuyilu kunju summaa summaa koovudhu
soLa kadhir thaaLam podudhu
சும்மா கிடந்த நிலத்தை கொத்தி
சோம்பல் இல்லாம ஏர் நடத்தி
கம்மா கரையை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஏரு பெரிசா இந்த ஊரு பெரிசா
சொல்லடி நெல்லு பெரிசா பயக சொல்லு பெரிசா
ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில
கொஞ்சிடும் ஆசையில குருவிங்க பேசயில
கொஞ்சி கொஞ்சிப் பேசி மதி மயக்கும் வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மயக்கும் மன்னன் நீயன்றோ
மணக்கும் முல்லை நானன்றோ
மெல்ல மெல்ல சொல்லவா கதை சொல்லவா
மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல
சொல்ல சொல்ல சொல்ல உள்ளம் துள்ளுது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
uLLam koLLai pogudhe uNmai inbam kaanudhe
theLLu thamizh themmangu paadidudhe
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே என்னை கண்டு மௌன மொழி*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வெண்ணிலா வெண்ணிலா திருடிபுட்டா
பின்னர் வீரப்பன் மீசைக்குள்ள ஒளிஞ்சுகிட்டா
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு காதலா என் காதலா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கொடுத்துப்பார் பார் பார் உண்மை அன்பை
நினைத்து பார் பார் பார் அதன் தெம்பை
உயர்வு தாழ்வெனும் பேதத்தை
பார் மகளே பார் நீயில்லாத மாளிகையை பார் மகளே பார்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம்
சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு