காத்து பட்டாலே கரையாதோ கற்பூரம்
கரையுது என் மனசு உன்னாலே
அடி சத்தியமா நான் இருப்பதுன்னாலே
உயிர் போனாலும் உன்னாசை போகாது
மனம் கல்லாலே ஆனதில்லே கண்ணம்மா
Printable View
காத்து பட்டாலே கரையாதோ கற்பூரம்
கரையுது என் மனசு உன்னாலே
அடி சத்தியமா நான் இருப்பதுன்னாலே
உயிர் போனாலும் உன்னாசை போகாது
மனம் கல்லாலே ஆனதில்லே கண்ணம்மா
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா
கேளடி பொன்னம்மா
அதிசய மலர்முகம் தினசரி பலரகம்
அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்
வாடாத ரோசாப்பூ நா ஒண்ணு பாத்தேன் பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் கேட்டேன் அவன் தந்தான்
தாலாட்டும் தாயானேன்
நாள் பார்த்து ஊர் சேர்த்து
பேர்
Sent from my SM-N770F using Tapatalk
உன் பேரே தெரியாது
உன்னை கூப்பிட முடியாது
நான் உனக்கோர் பேர் வைத்தேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை
Sent from my SM-N770F using Tapatalk
பூஜைக்கேத்த பூவிது நேத்துத்தான பூத்தது பூத்தது யாரத பாத்தது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஹே பெண்ணே உன்னை பாத்தா
என் நெஞ்சில் புது tune'u
உன் மூச்சு காத்து பட்டா
அது switch'u இல்லா fan'u
மூச்சு விடாமல் பாடுகிறேன்
முகத்தில் பாவமில்லை
முடிவு சொல்லாமல் ஓடுகிறாய்
நீ பெண்ணா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஓ வந்தது பெண்ணா வானவில் தானா
பூமியிலே பூ பறிக்கும் தேவதை தானா
காதலிலே என் மனதை பறித்தது நீதானா
உன் பேரே காதல் தானா தில்லானா
தில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா திக்குத் திக்கு நெஞ்சில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எந்தன் நெஞ்சில் பாஹிமாம்
உன் எண்ணம் பாஹிமாம்
நீயும் நானும் ஒன்றானோம்
வேறில்லையே
எந்தன் வழி வேறு உந்தன் வழி வேறு
ஏனோ கூடல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆடல் பாடல் ஊடல் கூடல் எதிலும் நாங்கள் ராணி
அள்ளி அணைக்கலாம் கையில்
Sent from my SM-N770F using Tapatalk
மற்றொரு பிள்ளை பெறுவாயா அதை
உற்றவர் கையில் தருவாயா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
Sent from my SM-N770F using Tapatalk
அட காசுகள் போட்டதும் பூக்குற பூச்செடி நான்
இனிய கைத்தட்டல் ஓசையில் பூக்குற பூச்செடி தான்
ரசனை வாழ்க ரசிகன் வாழ்க
என்னை தெரியுமா
நான் சிரித்து பழகி
கருத்தை கவரும்
ரசிகன் என்னை தெரியுமா
உங்கள் கவலை மறக்க கவிதை
Sent from my SM-N770F using Tapatalk
நான் காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்த கன்னி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாடத்திலே கன்னி மாடத்திலே
ராணி பொண்ணு ஐயர் ஆத்து பொண்ணு
கூடத்திலே நடு கூடத்திலே
ராஜா போலே ஐயர்
Sent from my SM-N770F using Tapatalk
ராஜா கைய வெச்சா
அது ராங்கா போனதில்ல
நான் தாஜா பண்ணி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Oops!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஐயர்?
Sent from my SM-N770F using Tapatalk
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தூது வருமா தூது வருமா
காற்றில் வருமா
கரைந்து விடுமா
Sent from my SM-N770F using Tapatalk
கையாலே கண்ணை கசக்கிவிட்டு
ரெண்டு சொட்டு கண்ணீராலே
குற்றங்களை கரைத்துவிட கற்றறவர்கள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாப்பிள்ளைக்கு மாமன் மனசு
மாமனுக்கோ காமன் மனசு
கற்றவர்கள் எழுதிய கவிதையிலும்
மற்றவர்கள் குறைகளை
Sent from my SM-N770F using Tapatalk
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ உங்கள் அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் அன்பு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
Sent from my SM-N770F using Tapatalk
மாசிலா உண்மை காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே
பேசும் வார்த்தை உண்மைதானா பேதையை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தாயிழந்த பாவி நான் தனியாகினே
*பிறந்தும் சுகம் ஏதும்mகாணேனே பேதையே
பேணும் கணவன் மாண்டதாலே வாதையே
பேணும் கணவன்
Sent from my SM-N770F using Tapatalk
பேரைச் சொல்லலாமா கணவன் பேரைச் சொல்லலாமா
ஊரைச் சொன்னாலும் உறவை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நானும் உந்தன் உறவை
நாடி வந்த பறவை
தேடி வந்த வேளை
வேடன்
Sent from my SM-N770F using Tapatalk
காட்டு மானை வேட்டையாட தயங்கவில்லையே இந்த வீட்டு மானின் உள்ளம் ஏனோ விளங்கவில்லையே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சண்முகா உனது படைப்பில் உயர்ந்து விளங்கும் பெண்ணய்யா
அவ்வை சண்முகி
வேல வேல வேல
Sent from my SM-N770F using Tapatalk
வேலை இல்லாதவன் தான்
வேலை தெரிஞ்சவன்தான்
வீரமான
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கல்வியா செல்வமா வீரமா
அன்னையா தந்தையா தெய்வமா
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா
இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா
அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே அம்மா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk