யாரது யாரது தங்கமா பேரெது பேரெது வைரமா
ஊரெது ஊரெது சொர்க்கமா ஊறிடும் தேனது வெட்கமா
Printable View
யாரது யாரது தங்கமா பேரெது பேரெது வைரமா
ஊரெது ஊரெது சொர்க்கமா ஊறிடும் தேனது வெட்கமா
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
நாட்டுக்குள்ளே என்னகொரு ஊருண்டு
ஊருக்குள்ளே எனக்கொரு பேருண்டு
என்னை பத்தி ஆயிரம் பேரு
என்னென்ன சொன்னாங்க இப்பென்ன செய்வாங்க
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைக்கடல் ஓய்வதில்லை ஆடி வா
ஆடி வா பாடி வா ஆணழகை தேடி வா
பேரின்பம் காணலாம் வா
வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே
வசந்தமே அருகில் வா
நெஞ்சமே உருக வா
வெண்பனி வீசிடும் மேகங்களே
வெண்பனியே முன்பனியே என் தோளில் சாய்ந்திட வா
முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்
சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு
சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு
கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு கன்னத்தில் குழி அழகு
அழகோ அழகு அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அவள் ஒரு நவரச நாடகம் ஆனந்த கவிதையின் ஆலயம்
ஆலயமென்றால் ஆலயம்
அதுதான் பெரியபாளையம்
காலம் வழங்கும் துன்பத்தை எல்லாம்
கனவாய் மாற்றும் ஆலயம்
எல்லாம் இன்ப மயம் புவி மேல் இயற்கையினாலே இயங்கும் எழில் வளம் எல்லாம் இன்ப மயம்