வணக்கம் சௌரிராஜன் ஸ்ரீ அவர்களே,
வருக வருக...
வந்தவர்கள் வாழ்க... மற்றவர்கள் வருக ...
பல்லாக்கு மேடை உண்டு பன்னீரின் வாசம் உண்டு இல்லாத இன்பம் ஒன்று எல்லோர்க்கும் இங்கே உண்டு
இதுதான் உலகம் இதுதான் இதயம் .. நீயும் நானும் வாழும் சொர்க்கமிது...
....
Printable View
வணக்கம் சௌரிராஜன் ஸ்ரீ அவர்களே,
வருக வருக...
வந்தவர்கள் வாழ்க... மற்றவர்கள் வருக ...
பல்லாக்கு மேடை உண்டு பன்னீரின் வாசம் உண்டு இல்லாத இன்பம் ஒன்று எல்லோர்க்கும் இங்கே உண்டு
இதுதான் உலகம் இதுதான் இதயம் .. நீயும் நானும் வாழும் சொர்க்கமிது...
....
Warm Welcome Mr Sowrirajan Sri for this wonderful thread of NT.
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-9
எழுதுபவன் நானாக இருப்பதால், சிறிதே என் கருத்துக்களை வலுவாக re -instate பண்ணி விட்டு ,பள்ளிகளை சார்ந்த அவரது நடிப்பின் சிறப்பை பிறகு தொடருவேன். இந்த அதிக பிரசங்கி தனத்தை புலவர்கள் தற்குறிப்பேற்றணி என்று வசதியாக இலக்கணம் பாடி வைத்து விட்டு போயுள்ளனர். நண்பர்கள் வேறு எனக்கு வசதியாக வீட்டையே காலிசெய்து விட்டனர்.
நான் சினிமாவையும் ,இலக்கியத்தையும் சுவாசமாக கொண்டு வாழ்வதால்,பொதுவாக எந்த எழுத்தாளர்களையோ,நடிகர்களையோ,இயக்குனர்களையோ முழுவதும் நம்பாதவன். ஒருவர் தவறி இடரும் சந்தர்ப்பங்களுக்காக காத்திருக்கும் பசித்த புலி.அதுவும் என் demi -gods இடறி விழும் சந்தர்ப்பங்களுக்காக மிக ஆவலாய் காத்திருப்பேன்.
கீழ்கண்ட கேள்விகளுக்கு தேர்ந்த நடிகர்களுக்கே பதில் தெரியாது.
1)உனக்கு உன் வாழ்க்கை எதிர்காலம் தெரியாததால் உலக மேடையில் இயல்பாக நடிக்கிறாய்.(கம்பெனி மீட்டிங் தவிர நீ பேசபோகும் அடுத்த வரியும் உனக்கு தெரியாது.)ஆனால் உன்னை பிரதி செய்து நடிக்க வேண்டிய நடிகனுக்கோ, கடந்த காலம் ,நிகழ் காலம்,எதிர் காலம் முற்றும் சுவடி(script ) ரூபத்தில் கிடைக்க பெற்றவன்.சொன்னதை சொல்லும் கிளிப் பிள்ளை. பேசிய வரிகளை விட பேச வேண்டிய வரிகளை நினைப்பவன்.
அதனால், பார்வையாளர்களை ஏமாற்றுவதை விட்டு விட்டு, தன்னை தானே ஏமாற்றி கொள்ள முயலும் இடங்கள் உண்டு.(self -deception )அந்த மேதை Stanilavski அதனால்தான் எதிர்காலத்தை நினைக்க விடாமல் கடந்த கால sense -memory இல் நடிகர்களை சிறைப்படுத்தி இருந்தானோ?
2)அடுத்த பிரச்சினை compression mode முறையில் வாழ்க்கை விவரிக்க படும் போது,ரசிகர்களுக்கு impact ஏற்படுத்த வேண்டும். ஆனால் அந்த இயல்பு வாழ்க்கைக்குரிய முக்கியத்துவமே அளிக்க பட வேண்டும்.
3)அடுத்த பிரச்சினை நடை,உடை,பாவனை ஓகே.பிரத்யேக குண இயல்புகள்,குண திரிபுகள் ஓகே. mannerisms ஓகே. Action -reaction ஓகே. ஆனால் பிரத்யேக eccentricities ,idiosyncrasies ,கட்டுபடுத்தவே முடியாத illogical odd behaviours ?consistency in inconsistencies ?
ரொம்ப போகவில்லை.
இப்போது முதல் பிரச்சினை. மனைவி மக்களுக்கு தெரியாமல், இன்னொரு வீடு set -up செய்து,வாழ்ந்து வருபவன்.ஆனால் ஒரு இக்கட்டான சமயம், இன்னொரு வீட்டின் பையன் வந்து விடுகிறான். அப்பா என்றும் சொல்கிறான்.(வர போகும் இரண்டு சம்பந்திகள் கூடியுள்ள சபை).இப்போதுதான் ,method acting படி அந்த படத்தில் நடிக்கும் மேதை நடிகனுக்கு, மூன்று சந்தர்ப்பங்கள்.அதிர்ச்சியை சில நொடிகள் காட்டி ,அந்த பையனிடம் போவது(அ ) அந்த பையனை தனியே அமைதியாக கூட்டி சென்று ,ரசிகர்களுக்கு மட்டும் அதிர்ச்சி முகத்தை காட்டுவது(அ )குழப்ப அதிர்ச்சியுடனே முழு காட்சியிலும் தோன்றுவது.
முதல் option சராசரி நடிகன் செய்ய வேண்டிய கடமை.இரண்டாவது option திலிப் குமார் போன்றவர்களுக்கு.மூன்றாவது option இந்திய பட மரபு.
ஆனால் NT தேர்ந்தெடுத்தது, நாலாவது option . முழு காட்சியுமே, ஒன்றுமே நடக்கவில்லையே என்ற ஒரு தேர்வு.படம்-மோட்டார் சுந்தரம் பிள்ளை. அந்த method நடிப்பில் அவர் தேர்வுக்கு காரணங்கள்- அந்த பையனுக்கு அந்நிய தன்மையோ குற்ற உணர்வோ,அதிர்ச்சியோ வர கூடாது. இருபது வருடங்களாக நடத்தி வரும் வாழ்கையாதலால்,என்றோ எதிர் பார்த்தது இன்று நடக்கிறது என்ற ஒரு எதிர்பார்த்த உணர்வு.(இதே புதிதாக set -up செய்தவன் என்றால் மாறியிருக்கும்)ஆனால் பையனை அனுப்பிய பிறகு இந்த நேரத்திலா என்ற அலுப்பு கலந்த ஆயாசம் காட்டுவார்.
method actor தன்னையோ, ரசிகர்களையோ ஏமாற்ற கூடாது என்ற முதல் விதி .
அடுத்த idiosyncrasy சம்பந்த பட்டது. மனோதத்துவம் சம்பத்த பட்டது. cancer வியாதி வந்து,அவதியுறுபவன்,சின்ன சிரங்கு ஆறி விட்ட சந்தோஷத்தில் மிதப்பது போன்றது.
என்னுடைய விற்பனை அதிகாரி, தன வரம்பிற்குட்பட்ட ஒரு வியாபாரத்தை ,சரியாக verify பண்ணாமல் ,ஒரு டுபாக்கூர் கம்பெனிக்கு விற்க, அந்த கம்பெனி திவால் ஆகி கொண்டிருந்தது. 50 லட்சம் மீட்க பட முடியாது. அதிகாரிக்கு wrong side of 40s . வேலை போய் விடும்.பொறுப்புக்கள் நிறைய. எல்லா கடன் காரர்களும் வண்டி எடுத்து கொண்டு போய் ,கிடைத்ததை சுருட்டி கொண்டிருந்தனர் என்னுடைய அதிகாரியும் போய் ஒரு 50000 பெறுமான பொருளை எடுத்து வந்து பெருமிதத்தோடு சொன்னது, அதில் பாதி மற்றவரின் பொருட்கள். எனக்கு,சிரிப்பதா,அழுவதா என்றே புரியவில்லை.
ஒரு கோபத்தில் தன்னை மறக்கும், simpleton என்று சொல்லத்தக்கவன், மகளை அனாதையாக விட்டு கொலைக்காக சிறை சென்று, பரோலில் தன்னை வளர்த்த பாதிரியார் சாவுக்கு வந்துள்ளவன். தன்னை அழைத்து வந்த போலீஸ் நண்பனுடன் நேசம் பாராட்டும் நண்பன். சோகம் துக்கம்,ஏமாற்றம் சுமப்பவன்.தப்பி ஓட முயலும், tense ஆன கட்டம்.துப்பாக்கி காட்டி மிரட்ட முயலும் நண்பனுடன், சூழலை மறந்து ஒரு சிறு பிள்ளையின் குதூகலத்துடன் சொல்வது-நான்தான் குண்டை எடுத்தூட்டேனே?(ஆடிக்கொண்டே)ஞான ஒளி
chekhov இருந்தால் புளகாங்கிதம் அடைந்திருப்பான்.
----to be continued .
வண்டி outer signal ஐத் தாண்டி வேகம் எடுத்து விட்டது.
மிகவும் நன்றாக உள்ளது.தொடருங்கள்.
சற்று சிந்தித்ததில்,தலைவர் இந்த பள்ளிகளைப்பற்றி அதிக கவனம் செலுத்தாது,
ஒரு கதாபாத்திரம்
இப்படிதான் இருந்திருப்பார்
இப்படிதான் இருந்திருக்கவேண்டும்
இப்படியும் இருந்திருக்கலாம்
என்ற மூன்று முறையில்
இதிகாச,
சரித்திர,
சமூக
என்ற மூன்று பிரிவு கதாபாத்திரங்களை,
permutation combination போட்டு
பின்னி எடுத்திருப்பார் என்றும் தோன்றுகிறது.
Welcome Mr.Sowrirajan sir
A super attempt from an youth ... from the pages of FB:
Sivaji Sir, old to colored 1st Attempt
http://sphotos-d.ak.fbcdn.net/hphoto...40842790_n.jpg
Thank you Dhanapal Ajith ...
Link for the FB page: http://www.facebook.com/photo.php?fb...&type=1&ref=nf
Guys,
Currently watching this song, wow what a expression by NT scene by scene. We an analysis for more than 1000 pages just for this song.
https://www.youtube.com/watch?v=V_Nt...e=results_main
Another handsome NT song. What a style and presentation.
https://www.youtube.com/watch?v=Josn...9F7257FA426B0C
தெய்வமே தெய்வமே நடிகர் திலகமே
https://www.youtube.com/watch?v=VPDJvlB8c3Y
கேட்டதும் கொடுப்பவனே - நடிகர் திலகமே
https://www.youtube.com/watch?v=iRJa6IydKRM
One of my most favorite song. NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT
https://www.youtube.com/watch?v=H7xlhIaJFSQ
Common Tamil cinema fans comments for this song
Ramesh Manivasagam 2 months ago
இதெல்லாம் இறைவன் திருலீலையா- இப்படி பாட ஒருவனையும் அதற்கு நடிக்க ஒருவனையும் இசைகூட்ட ஒருவனையும் எழுத ஒருவனையும் படைத்து எங்களுக்கு விருந்து அளித்த இறைவா உன்காலடி பற்றுகின்றேன் இன்னும் வரும் பிறவிகள் எல்லாம் இவர்கள் வாழும் காலத்தில் என்னை படைப்பாயாக.
padsv 4 months ago
Watch from 2:12 - 2:15 .. That is where the acting of Sivaji at his best.... no match never be matched for ever
padsv 4 months ago
Absolutely correct... To understand THE GREAT acting, one should have knowledge of what life is about... I bet I can watch and hear the words of All time great Kannadasan till my last breath....
vanisree39 7 months ago
Its really amazing,what a great actor Sivaji is.I really miss his acting.Very meaningful song that evokes sense of greatness when you share and care for others.Its usually never appreciated or reciprocated.U just have to do it for ur own satisfaction.
·
சதீஷ்,
ரொம்ப நாளைக்கு பிறகு அற்புதமான பாடல்களோடு. வருக வருக.
சௌரி ராஜன் சார்,
சிவாஜி குடும்ப அங்கத்தினராக வந்தமைக்கு மகிழ்ச்சி. வரவேற்கிறோம்.
ராகுல் ராம்,
தர்மம் எங்கே,திருவருட்செல்வர் பதிவுகள் அருமை. leave முடிந்து திரும்பியதற்கு மகிழ்ச்சி.
Dear Sathish sir,
Your songs selection are super..
Superb Song Selection Mr Gold Star.
சதீஷ் சார்,
தெய்வ மகன் சிறப்பு விழாவே நடத்தி விட்டீர்களென்றால், ஆட்டுவித்தான் பாடல் ... அட்டகாசம்.... சூப்பர்...
ராகுல்,
திருவருட்செல்வர் மற்றும் தர்மம் எங்கே படத்தைப் பற்றிய தங்கள் பதிவு மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. பாராட்டுக்கள்.
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-10
கலைகள் அதன் அழகுணர்ச்சி ,காவியசுவை,பூடகம் எல்லாம் இழந்து ,பக்கத்து வீட்டு காரனை பற்றி அவன் மொழியிலேயே நேரடியாக பேசு .பார்க்கிறோம் ,ரசிக்கிறோம்.(ஆனால் நிஜ வாழ்க்கையில் தங்கள் கூண்டுகளில் வாழ்ந்து கொண்டு பக்கத்து வீட்டு காரனை பார்த்திருக்கவே மாட்டார்கள்.) அல்லது வன்முறையை மிகை படுத்தி ப்ரம்மாண்டமாக்கு, வந்து சுவைக்கிறோம் (நிஜ வாழ்க்கையில் கரப்பான் பூச்சியை அடிக்கவும் நடுங்குவார்கள்.) என்று இரண்டே இரண்டாக சுருங்கி விட்ட சோக நிகழ் காலம். நடை முறை விஞ்ஞான கல்வியை மட்டும் இயந்திரமாய் போதிக்க பட்டு, கவி மனம் இழந்து, மொழியும் இழந்து சக்கைகளாய் வரும் பணம் காய்ச்சி வறட்டு மனங்களாய் நடை முறை இளைஞர் கூட்டம். தனக்கு தெரியாதது ,இல்லாதது என்று கொண்டு எதை பற்றி வேண்டுமானால் பேசும் அகந்தை மட்டுமே மிஞ்சிய கூட்டம்.
எல்லாவற்றையும் ரசிக்க எல்லோராலும் இயலாது.ஆனால் உன்னதம் என்று சொல்ல படும் உயரிய விஷயங்களை ரசிக்க, வாசகருக்கோ,பார்வையாளருக்கோ,ஒரு தயாரிப்பு தேவை படுகிறது. ஒரு மன பயிற்சி,மெனகேடல்,regression எனப்படும் மனதடையகற்றல்,unlearning எனப்படும் cleansing,acquired taste என சொல்ல படும் சுழல் முயல்வு இவை முதல் படி. இதற்கு கூட நாம் போதிப்பதில்லை. கம்பன்,மொசார்ட்,பிக்காசோ,சிவாஜி,மௌனி போன்ற உச்ச பட்ச கலை உன்னதங்களுக்கு செல்ல அதற்குரிய தயாரிப்பு படு அவசியம்.
இந்த காரணங்களினாலேயே non -acting ,mechanical repetition ,homogenisation என்று நடிப்பு சுருங்கி விட்டதால், நமக்கு method acting தவிர வேறு எந்த பள்ளி சார்ந்த உயர்வகை நடிப்பு கலைகளில் பரிச்சயம் இழந்து வருகிறோம்.நமக்கு broadway (U .S .A )மாதிரியோ, opera house மாதிரியோ வேறு வகை வெளியீட்டு முறைகளும் இல்லை. எத்தனை கலை வறுமை!!
நமது அரைகுறை விமர்சகர்களோ, ஒரு மண்ணும் அறியாமல் வாயால் மலம் கழிப்பது போல்,நமது பாமர ரசிகர்களுடன் சேர்ந்து, over acting போன்ற பதங்களை முட்டாள் தனமாய் பிரயோகம் செய்கின்றனர்.
1) நகரத்திலிருந்து குக்கிராமம் செல்லும் ஒருவன் ,அங்கு யாரோ செத்ததற்கு அடித்து கொண்டு அழும் ஒருவனை பார்த்தால் என்ன தோன்றும்? ஒரு வேறு கலாசாரம் கொண்ட ஒருவன் ,நமது தமிழ் நாட்டின் பேசும் முறை ,உடல் மொழி பார்த்தல் என்ன தோன்றும்?நமது அமைதியான நண்பன் ,ஏதோ ஒரு சந்தர்பத்தில் பொறுமையிழந்து தன்னை மறக்கும் போது நமது எண்ணங்கள் என்ன?எப்போதும் வள வள party ஒரு நாள் பொறுமையாய் ஒன்றும் பேசாமலிருக்கும் போது ... பொதுமை, consistency ,homogenious expressions வாழ்க்கையிலேயே இல்லாத போது ,கலையில் கற்பனை இல்லாத அமைதி வெளியீடே ஒப்பு கொள்ள படும் என்பது பேத்தலான வழுவல் இல்லையா? மதுமதி என்ற படத்தில் பேய் இருப்பதாக சொல்ல படும் மாளிகைக்குள் செல்லும் திலிப் குமார், திடீர் சப்தம் கேட்டு, வில்லன் பட போலீஸ் போல் டக்குனு திரும்புவது(படு மெதுவாக) ,என்ன வித அபத்தம்? இதற்கு பெயர் அமைதியான under -play நடிப்பா? இதை விட ஏமாற்று வேலை உண்டா?
2)whatever I dont know doesnt exist என்றெண் ணும் அகந்தை பிடித்த வறட்டு மனங்கள் ,வேறு வித கலை வடிவங்களில் பரிச்சயம் கொள்ளாமல் பழிப்பது, நமது பெரியோர்களிடன் இருந்து இளைஞர்களை தொற்றியிருக்கும் பெரு நோய். இது தமிழ் நாட்டில் அதிகம். நம் சரித்திர புருஷர்களை(சிவாஜி,பாரதி,புதுமை பித்தன்) நாம் ஒரு பெங்காலி போல் (தாகூர் ,சத்யஜித் ரே) நிறுவன படுத்தி கொண்டாட தவறி விட்டோம்.
3)நமது அப்பாக்களிடம், தாத்தாக்களிடமே நம்முடைய சாயல்களை காண முடியாத போது ,இருபது,முப்பது ,ஐநூறு தலைமுறைக்கு முந்திய மனிதர்களை ,அரசர்களை பற்றிய படங்களில் கூட contemporary சாயல்களில் துளி கூட கற்பனை வளமின்றி method acting என்ற போர்வையில் ,பக்கத்து வீட்டு சதாசிவம் போலவே நடை,தோரணை,பேச்சில், அரச உடையில் மட்டுமே நடித்த திலிப் குமாரை (mugal -e -azam ) புகழும் பிரகஸ்பதிகளை கொண்ட pseudo -intellectual கூட்டம் கொண்ட இந்த அற்ப மனிதர்களுடன் என்ன சொல்ல?
இந்த தொடரை நான் ஆரம்பித்ததே , பொத்தாம் பொதுவாக விமரிசப்பவனின் வாய்களுக்கு அரக்கு சீல் வைக்கத்தான்.
---To be continued.
Dear Raghavendran sir, Chandrasekar sir and S.Vasudevan sir,
Thanks for the warm welcome .
Regards
SriSowrirajan
https://www.youtube.com/watch?v=xg_hBWlR3h0
Look at people comments
Vivek Balaji 5 months ago
I am just 25 now, watching this song almost everyday. Whenever I feel depressed or when I feel I have achieved something in life, I just listen to this song. Makes me realize everything is the almighty's actions and we are just some roles assigned. No one is bigger and no one is smaller...this song is the best way to express it! Love you TMS sir and Sivaji sir
Vimalathevi Perumal 1 week ago
All the film awards of India has to offer and all theOSCARS(USA) will not do justice to the inherent acting talent of SHIVAJI GANESAN. He has played his role with perfection and in unison of TMS rendering -this is indeed a classic performance and is immemorial. the lyrics are mind blowing.
Vimalathevi Perumal
MALAYSIA.
Kalpana Natarajan 2 months ago
if the Lord indeed comes down to Earth in the future, he himself would be inspired to take Sivaji's form, and teach a sound lesson, to the snobs!!
Talaa91 3 months ago
My fav song ever... Nadigar tilagam really awesome..
Manoj Ullatil Puthanveetil 6 months ago
Nobody can bring a song to life like Sivaji can.. Respect..
anand sundararajan 6 months ago
@4:50: A truly great actor is measured by not just his acting, but also by his reactions.
Sivaji Ganesan one of the greatest actors I've seen (both down the ages across geographies). I am only in my twenties, goes to show that this man's acting transcends generations.
https://www.youtube.com/watch?v=3Fu0546rs1g
Savithri Raghu 2 years ago
What a song! Shivaji can any role! Salute to my favourite actor Shivaji
Another beautiful song from Anbai Thedi, smart NT and beautiful lyrics and mild melody music
https://www.youtube.com/watch?v=DAf4xFxVSsU
Another beautiful song from Anbai Thedi
https://www.youtube.com/watch?v=qsmT8a4oqoU
Uthaman Telugu song
https://www.youtube.com/watch?v=mr0hl7Uevk0
டியர் கோபால்Quote:
நமது அரைகுறை விமர்சகர்களோ, ஒரு மண்ணும் அறியாமல் வாயால் மலம் கழிப்பது போல்,நமது பாமர ரசிகர்களுடன் சேர்ந்து, over acting போன்ற பதங்களை முட்டாள் தனமாய் பிரயோகம் செய்கின்றனர்.
இனிய உளபோது இன்னாச் சொல் எதற்கு ...
control yourself
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-10
perfect narrationQuote:
கலைகள் அதன் அழகுணர்ச்சி ,காவியசுவை,பூடகம் எல்லாம் இழந்து ,பக்கத்து வீட்டு காரனை பற்றி அவன் மொழியிலேயே நேரடியாக பேசு .பார்க்கிறோம் ,ரசிக்கிறோம்.அல்லது வன்முறையை மிகை படுத்தி ப்ரம்மாண்டமாக்கு, வந்து சுவைக்கிறோம் என்று இரண்டே இரண்டாக சுருங்கி விட்ட சோக நிகழ் காலம். நடை முறை விஞ்ஞான கல்வியை, மட்டும் இயந்திரமாய் போதிக்க பட்டு, கவி மனம் இழந்து, மொழியும் இழந்து சக்கைகளாய் வரும் பணம் காய்ச்சி வறட்டு மனங்களாய் நடை முறை இளைஞர் கூட்டம். தனக்கு தெரியாதது ,இல்லாதது என்று எதை பற்றி வேண்டுமானால் பேசும் அகந்தை மட்டுமே மிஞ்சிய கூட்டம்.
அந்த தயாரிப்பே அவர்கள் தான் போதிக்கிறார்கள் ... அல்லவா ...Quote:
எல்லாவற்றையும் ரசிக்க எல்லோராலும் இயலாது.ஆனால் உன்னதம் என்று சொல்ல படும் உயரிய விஷயங்களை ரசிக்க, வாசகருக்கோ,பார்வையாளருக்கோ,ஒரு தயாரிப்பு தேவை படுகிறது. ஒரு மன பயிற்சி,மெனகேடல்,regression எனப்படும் மனதடையகற்றல்,unlearning எனப்படும் cleansing,acquired taste என சொல்ல படும் சுழல் முயல்வு இவை முதல் படி. இதற்கு கூட நாம் போதிப்பதில்லை. கம்பன்,மொசார்ட்,பிக்காசோ,சிவாஜி,மௌனி போன்ற உச்ச பட்ச கலை உன்னதங்களுக்கு செல்ல அதற்குரிய தயாரிப்பு படு அவசியம்.
When there is a University in Sivaji Ganesan, why hunt for Schools? தேவையில்லை சார் ... அனைத்துப் பள்ளி வகைகளும் ஒரே இடத்தில் ... multi brand departmental store போல நடிகர் திலகம் என்ற பல்கலைக் கழகத்திடம் நாம் கற்றுக் கொண்டாலே போதும் ...In other words, a real acting school should be instituted in the name of SIVAJI GANESAN SCHOOL OF ACTING ...Quote:
இந்த காரணங்களினாலேயே non -acting ,mechanical repetition ,homogenisation என்று நடிப்பு சுருங்கி விட்டதால், நமக்கு method acting தவிர வேறு எந்த பள்ளி சார்ந்த உயர்வகை நடிப்பு கலைகளில் பரிச்சயம் இழந்து வருகிறோம்.நமக்கு broadway (U .S .A )மாதிரியோ, opera house மாதிரியோ வேறு வகை வெளியீட்டு முறைகளும் இல்லை. எத்தனை கலை வறுமை!!
Super ...Quote:
1) நகரத்திலிருந்து குக்கிராமம் செல்லும் ஒருவன் ,அங்கு யாரோ செத்ததற்கு அடித்து கொண்டு அழும் ஒருவனை பார்த்தால் என்ன தோன்றும்? ஒரு வேறு கலாசாரம் கொண்ட ஒருவன் ,நமது தமிழ் நாட்டின் பேசும் முறை ,உடல் மொழி பார்த்தல் என்ன தோன்றும்?நமது அமைதியான நண்பன் ,ஏதோ ஒரு சந்தர்பத்தில் பொறுமையிழந்து தன்னை மறக்கும் போது நமது எண்ணங்கள் என்ன?எப்போதும் வள வள party ஒரு நாள் பொறுமையாய் ஒன்றும் பேசாமலிருக்கும் போது ... பொதுமை, consistency ,homogenious expressions வாழ்க்கையிலேயே இல்லாத போது ,கலையில் கற்பனை இல்லாத அமைதி வெளியீடே ஒப்பு கொள்ள படும் என்பது பேத்தலான வழுவல் இல்லையா? மதுமதி என்ற படத்தில் பேய் இருப்பதாக சொல்ல படும் மாளிகைக்குள் செல்லும் திலிப் குமார், திடீர் சப்தம் கேட்டு, வில்லன் பட போலீஸ் போல் டக்குனு திரும்புவது(படு மெதுவாக) ,என்ன வித அபத்தம்? இதற்கு பெயர் அமைதியான under -play நடிப்பா? இதை விட ஏமாற்று வேலை உண்டா?
Tamil Nadu = A haven for so called pseudo-intellectuals - அறிவு ஜீவிகள் என்ற பெயரில் நம் கலாச்சாரத்தை ஞாபகமாக மறக்கத் துடிக்கும் போலிகள் ... வேறு வித கலை வடிவங்களில் பரிச்சயம் கொள்ளுவதில் தவறில்லை... ஆனால் அதைப் பழக்கப் படுத்திக் கொள்கிறேன் அல்லது பின்பற்றுகிறேன் என்று கிளம்புவது தான் வருந்தத் தக்கது.Quote:
2)whatever I dont know doesnt exist என்றெண் ணும் அகந்தை பிடித்த வறட்டு மனங்கள் ,வேறு வித கலை வடிவங்களில் பரிச்சயம் கொள்ளாமல் பழிப்பது, நமது பெரியோர்களுடன் இருந்து இளைஞர்களை தொற்றியிருக்கும் பெரு நோய். இது தமிழ் நாட்டில் அதிகம். நம் சரித்திர புருஷர்களை(சிவாஜி,பாரதி,புதுமை பித்தன்) நாம் ஒரு பெங்காலி போல் (தாகூர் ,சத்யஜித் ரே) நிறுவன படுத்த கொண் டாட தவறி விட்டோம்.
My previous reply in this post stands for this too.Quote:
3)நமது அப்பாக்களிடம், தாத்தாக்களிடமே நம்முடைய சாயல்களை காண முடியாத போது ,இருபது,முப்பது ,ஐநூறு தலைமுறைக்கு முந்திய மனிதர்களை ,அரசர்களை பற்றிய படங்களில் கூட contemporary சாயல்களில் துளி கூட கற்பனை வளமின்றி method acting என்ற போர்வையில் ,பக்கத்து வீட்டு சதாசிவம் போலவே நடை,தோரணை,பேச்சில், அரச உடையில் மட்டுமே நடித்த திலிப் குமாரை (mugal -e -azam ) புகழும் பிரகஸ்பதிகளை கொண்ட pseudo -intellectual கூட்டம் கொண்ட இந்த அற்ப மனிதர்களுடன் என்ன சொல்ல?
Ever green NT song
https://www.youtube.com/watch?v=Wtz-1Ljn3uQ
Super style NT song
https://www.youtube.com/watch?v=n7Qzz_2u-bQ
Another super hit song from Ennai Pol Oruvan
https://www.youtube.com/watch?v=tRrgeh802Pk
Another super song. Watching this song again and again for at 0.33, watch and enjoy the NT style.
https://www.youtube.com/watch?v=jzd1Em-5Z9U
What a song and perfect face expression and walking, hand movement, eye movement.
https://www.youtube.com/watch?v=qKTaS7oDn3w
https://www.youtube.com/watch?v=GqAt...1&feature=fvwp
krrsamy 1 year ago
எத்தனை நடிகர்கள் வந்தாலும், புகழ் பெற்றாலும் உன்னை போல் ஒரு தெய்வ மகன் எந்த காலத்திலும் வர முடியாது.
எங்கள் சிங்க தமிழனே என்றும் உன் புகழ் இருக்கும்.
Sawgayaraj Karunakaran 3 months ago
Sivaji Ganesan natipin Emayam, Goddess Saravathi's eldest son sent to earth to show all the 64 (arts & nuances) in his performance. His always pride of our mother land.
Sawgayaraj.A
tharman paandu 8 months ago
யாழ்ப்பாணம் வெலிங்கடன் திரையிலும் லிடோ திரையிலும் வந்து பின்பு வெலிங்கடன் திரையில் 250 நாட்கள் ஓடியது இத்திரைப்படத்தை பார்க்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்று இருந்தது குழந்தைகள் முதியோர் அனைவரும் பார்த்து இரசித்தபடம்.
mohamed jaya jaya 1 year ago
NADIPPIN SIHARAM NADIHAR THILAGAM. CANT GET ANY ONE HIS PLACE.
SIVAHAAMIN SELVAN, AVAN THAAN MANITHAN, NEETHI , GAWRAVAM... MANYS BEST MOVIES. TEARS FUL EYES
Gold Star rocking.Keep it up sir
https://www.youtube.com/watch?v=pHnCIpaxL1Y
murthyb58 5 months ago
ya, that's why sivaji gave a perfect expression of sorrow behind the back. Masterpiece direction and acting. Thanks for viewing my posting.
tharman paandu 5 months ago
உலகக்குரல் அரசி சுசீலா அம்மையார் என்ன ஒரு ரீங்காரம் அசத்தல் அற்புதம் - தேவிகாவின் நடிப்பும் ,நடிப்பு கடவுளின் முக பாவங்கள் ஆகா சொல்ல வார்த்தைகள் இல்லை எப்படி இருந்த திரையுலகம் இன்று நரகமாகி விட்டது .
murthyb58 7 months ago
excellent song a very rare one. The lyrics is best. she is a cancer patient will not live long. In the words "Varushum thorum varuvom inge" see the expression of sivaji, smiles in front of her and cries about the words as her death is imminent. That's masterpiece acting and kudos for posting this wonderful song. thanks
shanthimai 9 months ago
what a lyrics & expression of Sivaji.
https://www.youtube.com/watch?v=_SSV_WfNG7I
tharman paandu 3 weeks ago
நடிப்பு நடிப்பு அதுக்கென்றே இறைவனால் படைக்கப்பட்ட மனிதன் சின்னையாபிள்ளை கணேஷன் தயவு செய்து வேறெந்த நடிகர்களையும் அவருக்கு இணையாக பொருத்தி பேசாதீர்கள் அப்படி செய்தால் அது உங்கள் உயிருக்கு நீங்கள் செய்யும் பரிகாசம் . அதுபோலவே டி எம் எஸ் பாட்டு பாட்டு குரல் குரல் இனிமை இனிமை
கம்பீரம் கம்பீரம் என்பதற்காக இறைவனால் படைக்கப்பட்ட மனித அவதாரம் அவரைப்போல் இனி யாரும் இல்லை
https://www.youtube.com/watch?v=KTtv3IGHbbc
TheMap007 4 days ago
well said, sivaji the hero, had confidence and guts to do negative roles.
TheMap007 4 days ago
4.19 THAT'S WHY HE IS SIVAJI.
any2xml 1 month ago
Sivaji was always exploring the limits of acting - pushing the envelope. He dared to act in movies where the hero dies or is disgraced. அமரர் சிவாஜி என்றும் வாழ்க!
Mohan B 2 months ago
What a different style of smoking? Legend Shivaj Ganeshan only can do it whithout standing.The life of the Song is in the hand of Suseelaamma & Sir MSV.
suriya kumar 4 months ago
u can see shivaji acting a legand in the heaven now
Selvakumar Selvakumar 4 months ago
See Sivaji smoking! Wonderful!!