Cool! nice to read the event details Kamesh!
Printable View
Cool! nice to read the event details Kamesh!
ஏழு ஸ்வர ராசாக்களுக்குள் நடக்கிற போட்டியில் சிக்கிக் கொண்டு ஏழு வகையான ஜூரமே வந்துவிடுகிற அளவுக்கு தடுமாறிப் போயிருக்கிறது ஆடியோ பிசினஸ்.
ரஹ்மானுக்கு அடுத்து ஹாரிஸ், அப்புறம்தான் யுவனெல்லாம் என்கிறார்கள் மார்க்கெட்டில். அதிலும் நாலாவது இடத்தில்தான் இருந்தாராம் குயிலுக்கே வரம் கொடுக்கும் இசைஞானி. இந்த நேரத்தில்தான் இந்த புண்ணிய புல்லாங்குழலுக்கு தங்கப் பூண் அணிவித்திருக்கிறது காலம்.
கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் 'நீதானே என் பொன் வசந்தம்' படத்திற்கு இசைஞானி இளையராஜாதான் மியூசிக். சுமார் ஓரு கோடி ரூபாய் வரைக்கும் ஆடியோ உரிமை கேட்டு போட்டியிடுகிறார்களாம் சில ஆடியோ கம்பெனியினர். இது ஹாரிஸ் ஜெயராஜின் மார்க்கெட் ரேட்டைவிட அதிகம் என்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயம். நடக்கிற பாதைக்கு மிதக்கிற மேகம் வருவதேயில்லை, ஒருபோதும்!
http://www.tamilcinema.com/CINENEWS/...ar/210312a.asp
Though "news" from tamilcinema.com has to be only understood as 'kisu kisu', it still showcases why this album is COMMERCIALLY important at this point of time. (Nothing at all related to what rAsA is musically capable of or has delivered over years in his career)
how stupid...
oru kodi is very less for a gvm movie no... whoever the md be...
now IR being it, shd be more..
Last i brought Dasavatharam audio CD. Starting from Hey Raam, i used to buy all kamal film audio. But if there is anything i brought for Raja, it is Thiruvaasagam. After that, now i hav decided to buy NEPV. If the audio is not more than 100Rs, then i may buy 5 copies and distribute among friends... lets see
SS., it may be true! Though there are many options today to make money thru film albums, this audio right may mean ONLY CD sales and FM broadcasting, TV broadcasting etc may not be included in this.
I guess for every song aired on FM, the composer gets certain money... It may be small but for Raja, as there is large body of work, as a collective amount, it may make some sense...
thaarumaaru getup :)
Wow,...never seen thalaivar in this getup b4!
Eagarly waitin for the music! PLEase sir u MUST deliver!
Whatever we think/discuss what will be the output, I am really happy that IR gives much importance to NEPV. That is enough. period