இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே
வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே
Printable View
இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே
வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே
மூங்கில் காடுகளே
வண்டு முனகும் பாடல்களே
தூர சிகரங்களில்
தண்ணீர் துவைக்கும் அருவிகளே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கோடி அருவி கொட்டுதே அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால
உன்னை எண்ணிப் பார்க்கையில்…
கவிதை கொட்டுது…
அதை எழுத நினைக்கயில்…
வார்த்தை முட்டுது…
ஓஹோ…கண்மணி அன்போடு…
காதலன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதலன் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ
நந்த குமாரன் விந்தை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணும் கண்ணும் ஒன்றாய் கூடி பேசும் விந்தை தானோ
எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ
இந்த வயக்காட்டு மத்தியில
முயலொன்னா துள்ளிகிட்டு
புயல் ஒன்ன நெஞ்சில் நட்டு
ஏன் போனாளோ
யகன மோகன பாக்காம
கவித பாடி கெடக்கேனே
தெற்கா மேற்கா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வடக்கா தெற்கா கெழக்கா மேற்கா
எந்த திசைப் போனப் புள்ள
என் நெஞ்சுக் கூடுத் தாங்கவில்லை
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்
பெண்ணே நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்
கட்டி போட்டு காதல் செய்கிறாய்
முதுகில் கட்டெறும்பு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk