வினோத் சார்,
இதுவரை நான் பார்த்திராத 'ஜெனோவா' ஸ்டில்கள் அபூர்வமானவை. நன்றி!
விரைவில் இரண்டாயிரம் பதிவுகளைக் காண இருக்கும் தங்களுக்கு கண் திருஷ்டி படாமல் இருக்கட்டும். என் இதயபூர்வமான முன் வாழ்த்துக்கள்.
Printable View
வினோத் சார்,
இதுவரை நான் பார்த்திராத 'ஜெனோவா' ஸ்டில்கள் அபூர்வமானவை. நன்றி!
விரைவில் இரண்டாயிரம் பதிவுகளைக் காண இருக்கும் தங்களுக்கு கண் திருஷ்டி படாமல் இருக்கட்டும். என் இதயபூர்வமான முன் வாழ்த்துக்கள்.
வாசு சார்
1966 - பேசும் படம் பறக்கும் பாவை - அட்டை படம் சூப்பர் .
46 ஆண்டுகள் பின்னரும் அந்த கால பெட்டகத்தை சேமித்து
இந்த நன்நாளில் பதிவிட்டு எங்களை எல்லாம் .........ஆனந்த வெள்ளத்தில் மிதக்க விட்ட உங்களுக்கு ........nowords
dear esvee sir. Really we are overwhelmed by your tireless efforts to keep this thread up with memoirs of our beloved MT respected as annan by NT. You have really given life to this thread and advanced wishes for you to touch the line of 2000th entry soon. It is time NT and MT fans forgot their differences and try to implant the magnificence of these legends in the hearts and minds of generations to come. You are the hope to revive the glory of MGR movies in modernised formats which we are also longing to see and enjoy.
பரிசு -1963- சில துளிகள் .....
இயக்குனர் யோகானந்த் மதுரை வீரன் -1956 படத்திற்கு பின்
மக்கள் திலகத்தை வைத்து இயக்கிய படம் .
நடிகையர் திலகம் சாவித்திரி - மகாதேவி -1957 படத்திற்கு பின் கதாநாயகியாக நடித்த படம் .
1963 -தீபாவளி அன்று வெளியான படம் .
சேலம் நகரில் நூறு நாட்கள் ஓடியது .
பட்டு வண்ண சிட்டு ...பாடலில் மிக சிறப்பாக நடனமாடி இருப்பார் .
தாய் சொல்லை தட்டாதே -1961 படத்திற்கு பின்பு பரிசு படத்தில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்தார்
ராகிணி -ஜோடியாக [கௌரவதோற்றம் ] நடித்தார் .
இனிய நண்பர் சிவாஜி செந்தில் சார்
உங்களது அன்பான பாராட்டுக்கு அன்பு நன்றி .
மக்கள் திலகம் - நடிகர் திலகம் இரண்டு தூண்கள் ...
a rare still from net
http://i49.tinypic.com/359iuty.jpg
அவர்களின் புகழ் பரப்பிட நம்மை போன்றோர் செயல் பட வைத்த மையம் திரிக்கு நன்றி கூற கடமை பட்டுள்ளோம் .
என்றும் நட்புடன்
esvee
Mr Vinodh Sir,
Congrats for your another feat and thanks for the Deivega Photo of our NT.