Re release of Urimaikural in Mahalakshmi theater image and video provided by MGR Devotee Sathya.
http://www.mgrroop.blogspot.in/2013/...imaikural.html
Printable View
Re release of Urimaikural in Mahalakshmi theater image and video provided by MGR Devotee Sathya.
http://www.mgrroop.blogspot.in/2013/...imaikural.html
தற்போது நமது தலைவரின் வெற்றி சித்திரம் அன்பே வா முரசு தொலைகாட்சியில்.
வினோத் சார் தங்கள் மன்றம் தந்த அந்த சாதாரண பரிசை தலைவர் எந்த அளவுக்கு மதிப்பு தந்து இருக்கிறார் என்பது மேலே கண்ட படத்தில் அருகில் இருக்கும் மற்ற பொருட்களை கண்டால் அறியலாம். நமது தலைவரின் தலைவர் அறிஞர் அண்ணா அவர்கள் படம் அதன் அருகில் அவருக்கு கிடைத்த பாரத் பட்டம் இதன் அருகில் உலக உருண்டை பரிசு.
இந்த உலக உருண்டை பரிசு இன்னும் புரட்சிதலைவர் மாம்பலம் வீட்டில் இருக்கிறது.
ஒரு ரசிகனுக்கு நமது தலைவர் தந்த இந்த முக்கியதுவம் தான் அவர் கடைசி மூச்சு வரை முதல்வர் பதவியில் உட்கார வைத்தது.
Vaali wrote an interesting series on MGR in Thuglak magazine last year. But there were some negligible gaps in his story but one fact which he conveniently did not write prompted me to email Thuglak. I pointed out that inconsistency but unfortunately the series ended abruptly after my email. I am not so sure whether my email was the cause but probably Cho did not want to take the risk by asking Vaali to continue writing since there are still people around who know the history.
I will also write about several inconsistencies which I had had observed in other leading magazines like Kumudham, Ananda Vikatan, Bhagya, Kunkumam, Kalki etc. This I will do from time to time after refreshing my memory. But before that I will narrate in a nutshell what Vaali wrote in Thuglak which warranted my email to that publication.
Vaali proudly said that MGR personally asked him to write all the songs for 'Padahotti' after having relationship issues with Kaviarasar Kannadhasan. When Vaali sat to write in the office of Saravana films he reminisced that at one time it was Kaviarasu Kannadhasan who wrote all the songs for this company under the direction of K. Shankar like 'Panathottam'. MGR was immensely satisfied with Vaali. Vaali said that this was his second film for MGR after 'Nallavan Vazhvaan'. This was where he did not state the truth.
Many old timers would recall that somewhere in 1964 MGR made a controversial statement to the effect that Kamraj was his leader and that Annadurai was his mentor. Of course, this irked the DMK cadres who boycotted his film 'En Kadamai' which was released around this time. This film is one masterpiece of MGR with beautiful songs by Kannadhasan, music by Viswanathan Ramamurthy, a suspense-filled story and able direction. Incidentally this was the only film where Balaji acted with MGR. But it failed at the box office for obvious reasons. There were rumors abound at that time that MGR was trying to be in the good books of Kamraj who was the then CM of Tamil Nadu to avoid being put under the scanner of the Congress Party for tax issues.
MGR immediately went about to repair this collateral damage through producing his own venture 'Deiva Thaai' purportedly produced by R.M. Veerappan. Since he had bad blood with Kannadhasan he was recommended Vaali who already made a name for himself after 'Karpagam'(1963). Vaali knowing the circumstances surrounding the dismal failure of 'En Kadamai' wrote that all-time hit song 'Moondrezhuthil En Mooch Irukkum' and also the other songs. That song sent the reassuring message to the DMK cadres that MGR's heart, soul and spirit is with the DMK and not Congress. Of course, after this film and particularly this song MGR's image was given an fresh impetus and boost.
Why Vaali overlooked this pertinent milestone in MGR's political career is a question mark. Or, did he deliberately jumped to 'Padahotti' so as to avoid any controversy is a question mark. Interestingly, in the same series Vaali did mention that MGR once asked him to explain to a large audience as to that particular controversial statement. And that was after he became CM - almost fifteen years later.
Can anyone who was privy to that particular statement by MGR throw some light? I sincerely seek to be pardoned for writing in English as I can read-only Tamil being from an English medium education fraternity.
In my next posting I will write about my personal meeting with MGR in Malaysia in 1970 and also of my visitation to Ramavara Garden with Associate Director Pugazhenthi (erstwhile deputy of AC Thirulogachander) in 2008.
Thanks.
https://www.youtube.com/watch?v=iki29j7kj3o
NEETHIKU THALAI VANANGU - FULL FILM
பாக்தாத் திருடன் - 6.5.1960
53 ஆண்டுகள் நிறைவு தினம் .
மக்கள் திலகம் நடித்த இஸ்லாமிய பாத்திரத்தில் நடித்து வந்த படம் .
http://i42.tinypic.com/30hx6y9.jpg
http://youtu.be/Yo7dGXOopO0
மக்கள் திலகத்தின் இரண்டு மிகபெரிய காவியங்களை ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பி மக்கள் திலகத்தின் ரசிகர்களை திக்கு முக்காட செய்த முரசு மற்றும் சன் லைப் தொலைக்காட்சிகளுக்கு நன்றி .
எங்கவீட்டுபிள்ளை - அன்பே வா
மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் உருவான அருமையான வெற்றி படைப்பு .
இனிமையான பாடல்கள் - பிரமாதமான காட்சிகள் - மக்கள் திலகத்தின் மாறுப்பட்ட இரட்டைவேட நடிப்பு - பணக்காரராக அன்பே வா வில் உன்னதமான நடிப்பு -விறுவிறுப்பான பொழுது போக்கு படங்கள் .
ரசிகர்களையும் மக்களையும் என்றுமே மகிழ்சியாக படம் பார்த்து செல்லும் அளவிற்கு தன்னுடைய படங்களை விருந்தாக்கி தந்தவர் நம் மக்கள் திலகம் .
1965- 1966 வருடங்களில் வெளிவந்த தென்னிந்திய திரைப்படங்களில் வசூலில் ஒரு மாபெரும் சகாப்தத்தை உருவாக்கிய படங்கள் . அன்றைய கால கட்டங்களில் மக்கள் திலகத்திற்கு விநியோகஸ்தர்கள் வைத்த மறு பெயர் ''evergreen hero - box office hero - mgr.''
நேற்று - இன்று - நாளை - மிகவும் பொருத்தமான பட்டங்கள் .
கோவை நகரில் MAY -2013 தற்போது ஓடிகொண்டிருக்கும் மதுரை வீரனும் - எங்க வீட்டு பிள்ளை இரண்டு படங்களும் அவரது பட்டத்தை மீண்டும் நிருபித்து காட்டுகிறது .
Evergreen hero - box office hero - mgr.''
from today (06.05.2013) new tone, pondicherry - daily 4 shows
makkal thilagathin 'dharmam thalai kakkum'
information from mr.kaliaperumal, pondicherry