காட்சிப்பிழை என்ற முகநூலில் கீழ்கண்ட செய்தி இருந்தது ..எவ்வளவு உண்மையோ தெரியாது ..ஆனால் சுவாரஸ்யமாக இருந்தது .எனவே பகிர்கிறேன். நடிகர் திலகத்தின் தவப்புதல்வன் ரிலீஸ்
டியர் ஜோ சார்,
இந்தத் தகவலை பல மேடைகளில் திரு.வி.என்.சிதம்பரம் கூறக் கேட்டிருக்கிறேன்.