உயிர் வேணாம்…
உடல் வேணாம் நிழல் வேணாம்
அடி நீ மட்டும்
Printable View
உயிர் வேணாம்…
உடல் வேணாம் நிழல் வேணாம்
அடி நீ மட்டும்
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே
மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா
என் மடியில் உள்ள கதை அல்லவா
ஆசையிலே இவர் பூனை
சண்டக்காரி வாடி வாடி
உன்னை அடக்கி ஆளுறேன்
குட்டி போட்ட பூனை போல
வட்டம் அடிக்க ஏங்குறேன்
நெலா வட்டம் நெத்தியிலே நெஞ்சுக் குழி மத்தியில
ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த
நீ அழுதால் நானும் அழுவேன்
அதற்கு காரணம் புரியாது
சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது
நீங்க எல்லாம் என்மேல வெச்ச பாசம்
நெஞ்சம் எல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் உண்மை சொன்னால் என்னை நேசிப்பாயா
பூமியை நேசிக்கும் வேர் போலவே
உன் பூ முகம் நேசிப்பேன் தாயாகவே
நீருக்குள் சுவாசிக்கும் மீன் போலவே