Kaarmegam :rotfl:Quote:
Originally Posted by mareen
Printable View
Kaarmegam :rotfl:Quote:
Originally Posted by mareen
" dei, nee endha jillavukku ponaalunjari, un usuru yen kailadhandyei " :lol:Quote:
Originally Posted by Aalavanthan
Actually, this term is not new to Vadivelu. He has already used it in Pokkiri. A visibly dejected Baadistooda lies flat on the ground with a guitar and recites a pathos song !!! Changi Mangeeeeeee... One of his sishyans stands in a corner and sobs loudly while another one comes to VV and enquires, Boss, avan yean azharan ? . VV gets up & replies, Annan azhakoodadhuda, adhanala enakku badhila avan azharan .Quote:
Originally Posted by Plum
Meanwhile, this sobbing guy slowly comes near VV and by the time he sings Changi he falls on VV with a big thud.
Now what this skilled actor & excellent comedian does is he lets out a groan and then finishes the song like . Changi (goyyal..with a groan)..Mangeeee..
Vadivelu is a Sirippu Police who is actually a Siruppu Doctor.
Thanks for keeping most of us alive Mr. Vadivelu.
In that Saanai pidikkira comedy, that guy calls VV dei saanaikki pirandha sona to which VV replies, poda paanaikki perandha PANNI .
My colleague said it is not panni but பண்டி which is actually a slang for loafer .
Probably hubbers from Madurai and surrounding places would be able to confirm this.
Oh!Quote:
Actually, this term is not new to Vadivelu. He has already used it in Pokkiri. A visibly dejected Baadistooda lies flat on the ground with a guitar and recites a pathos song !!! Changi Mangeeeeeee...
But saying changi mangi after Pisa and burger was :lol:. I mean, the conviction with which he made it sound like a real food item like Pizza and Burger was clinching.
Been really really long time since I have seen this but stays in my mind.. "un usur yen kaiyiladhandyei" :lol:Quote:
Originally Posted by rangan_08
There's also another funny item in his " Menu" which sounds something like " Dogla " - not sure. But imo, the funniest one is " kabab " for the way he says it. :lol:Quote:
Originally Posted by Plum
http://9-west.blogspot.com/2009/10/blog-post_21.html
தீபாவளி அன்று நான் ரசித்த இரு டிவி நிகழ்ச்சிகள்
வழக்கமான குத்தாட்டப் பாடல்களையும். மைக் பிடித்து மேடையில் பாடும் நிகழ்ச்சிகளையும் வெறுத்து ரிமோட்டை க்ளிக்கிக்கொண்டே வரும்போது எதேச்சையாக மதியம் ஜெயா டிவியில் கண்ட வடிவேலுவோடு தூள் பாடகர் மாணிக்கவினாயகமும் டைரக்டர் மனோபாலாவும் தொகுப்பாளரும் இணைந்து நிகழ்த்திய உரையாடல் தொகுப்பு...வடிவேலு பற்றிய ஒருவரது எண்ணங்களை கட்டாயம் மாற்றியிருக்கும்.அசந்து போனேன்!!!
தெளிவான கருத்துக்களோடு படப்பிடிப்பில் நடந்த சுவையான சம்பவங்களையும் மனோபாலாவோடு சேர்ந்து சிரிப்பு வெடிகளோடு(தீபாவளி அல்லவா?) விவரித்தவிதம் நன்றாக இருந்தது. தான் வல்கரான வசனங்களை பேசுவதை தவிர்த்து விடுவதையும் அக்கரையோடு சொன்னார்.
பாம்பாட்டி ஷூட்டிங்குக்கு கொண்டு வந்த பாம்பு பல் பிடுங்கியதுதான் என்று காட்ட தன் கையில் கொத்தவிட்டு சாய்ந்த கதையை நடித்தே காட்டியது, இன்னும் இதுபோன்ற பல காமடிகளை இருவரும் குலுங்க குலுங்க சொல்லியது எல்லாமே இன்னுமொரு படம் எடுக்கத் தேவையான சம்பவங்களைக்கொண்டது.
இது எல்லாவற்றுக்கும் மேலே.....அவர் எம்ஜியார் சிவாஜி பாடல்களைப் பாடுவார் என்பது மட்டுமே நமக்குத்தெரியும். ஆனால் இந்தளவுக்குப் பாடுவார் என்பது கண்டு கேட்டு மகிழ்ந்தே போனேன்.
மைக் பிடித்து மேடையில் பாடும் பாடகர்கள் எல்லோரும் முன்னால் ஒரு ஸ்டாண்டில் பாட்டுப் புத்தகத்தை வைத்துக்கொண்டு பாடுவார்கள்.
ஆனால் இவரோ..? மந்திரவாதி வெறும் காற்றில் கைகளை மாறிமாறி வீசி ரிப்பன், பூக்கள், புறா என்று வரவழைப்பது போல், தன் நினைவுக் காற்றிலிருந்து டக்டக்கென்று சிவாஜி பாட்டு, எம்ஜியார் பாட்டு என்று சுருதி சுத்தமாகவும் அட்ஷர சுத்தமாகவும் ஆர்கெஸ்ட்ராவோடும் இணைந்து, இசைந்து பாடியது கண்டு நிஜமாகவே அசந்துதான் போனேன்!!!!
அதிலும் குறிப்பாக ஒரு பாடல். மண் குடிசை வாசலென்றால் தென்றல் வர மறுத்திடுமா.. என்ற வரிகளைப் பாடிவிட்டு உடனே, கிணுகிணு..கிணுகிணு..கிணுகிணு..என்று அதன் பிஜியெம்மையும்(பின்ன்ணி இசை) சேர்த்து பாடினாரே பார்க்கலாம்!!
எந்த அளவுக்கு அப்பாடல்களையெல்லாம் அக்காலத்தில் ரசித்திருப்பார் என்பது, என்னைப்போல், வல்லியம்மாவைப் போல் சிறுவயதில் பள்ளிவிட்டு வந்ததும் காதுகளைப் பிய்த்து ரேடியோவின் ஸ்பீக்கரில் ஒட்டிவைத்துவிடும் பிரகஸ்பதிகளுக்கு நன்றாகவே புரியும்.
ஹைனா வல்லி?
அதுவும் அக்காலத்தில் வசதியில்லாத வடிவேலு எங்காவது ரேடியோ சத்தம் கேட்டால் அங்கு போய் நின்று கொள்வாராம். வெறும் கேள்வி ஞானத்தில்தான் வளர்ந்தது அவரது பாடும் திறமை.அவர் பாடிய பாடல்களில் நான் விரும்பிக் கேட்பது, ஒரு படத்தில் அம்மனை ஊஞ்சலில் வைத்து பாடும் தாலாட்டுப் பாடல், சந்தனப் பொட்டு வச்சு... அழகான மெலோடி!!
தமிழ் திரையுலகம் வடிவேலுவை ஒரு நல்ல பாடகராகவும் நல்ல குணச்சித்திர நடிகராகவும் பயன் படுத்திக்கொண்டால் அவர் பல உச்சங்களைத் தொடலாம்.
Seriously, Vadiveloo is a good singer. Always enjoy listening to him sing on screen, entha pitch-a irunthaalum sari, sarva saatharanamaa paduvarabba. :shock:
siiiing in the rayn.... :DQuote:
Originally Posted by groucho070