Originally Posted by
SMI
Thanks CR. தனியா ஆட்சி அமைக்கிற அளவுக்கு சீட்டு கெடச்சிருச்சி :)
Valluvar Kottam - besides the ThEr. GM who is a vetti officer resumes his “duty” adjusting his tie
இந்த கருமத்த எவண்டா கண்டு பிடிச்சது
After setting every thing proper for a nap, gives himself a pat “கேப்மாரித்தனம் பண்றதுனா எவ்வளவு maindans பண்ண வேண்டி இருக்கு”
Now our 5oclock man walks in
P1: எக்ஸ்க்யூஸ்மி
GM: என்னடா தேர் வேணுமா தள்ளிட்டு போ
P1: No no இங்க படுக்கலாமா
GM: பார்த்து படுடா தேர் மேல ஏறிடப் போகுது
P1: Thankyoo gentilman
The person lies down, puts one leg over the other and waves the leg near GM’s face
GM: டேய் கால அந்த பக்கம் வச்சி படுடா
P1: இல்ல.. வடக்கத் தல வச்சா ஆகாதும்பாங்க
GM: தெக்க தல வச்சா ஆகுமா.. ஒனக்கு தல இருக்கறதே தப்பு.. படுறா நாயே அந்த பக்கம். பெரிய செண்டிமெண்ட் செம்மலு
Now the guy gets up again. “ஹலோ எஸ்க்யூஸ்மி egsaaktly 5 oclock I mean சரியா அஞ்சு மணிக்கு என்ன எழுப்ப முடியுமா”
GM runs out of patience and gives a tight slap.
ஏண்டா நா என்ன அலாரமா காலையில ஒம்போது மணிக்கு படுத்து தூங்குற நாயி அஞ்சு மணிக்கு எழுந்தரிச்சி என்ன இந்தியாவ காப்பாத்தப் போறியா? தூக்கம் தெளிஞ்சா எழுந்திரி இல்லன்னா செத்துப் போயிருடா .. தள்ளி படுடா
The guy gets up again "எஸ்க்யூஸ்மி"
டேய் டென்சன் பண்ணாத .. நிம்மதியா இருக்க உட மாட்டேங்குறானுங்கடா