http://i58.tinypic.com/2evaozl.jpg
Printable View
http://i59.tinypic.com/142f1xs.jpg
இயக்குநர் மகேந்திரன் எழுதிய ‘மக்கள் திலகம் சினிமாவில் என்னை விதைத்தவர்’ (நக்கீரன் பதிப்பகம்) புத்தகத்தை எடுத்தவுடன் படித்து முடித்து விட்டேன். அந்த அளவுக்கு நடையில், சம்பவங்களில் சுவாரஸ்யம் என்பதைவிட எம்ஜியார் மீதான ஈர்ப்பு smile உணர்ச்சிலை
‘என் தங்கை’ போஸ்டரில் துவங்குதல், அழகப்பா கல்லூரியில் எம்ஜியாருக்கு எதிரான பேச்சு, பொன்னியின் செல்வன் திரைக்கதை எழுதுதல், ராஜா தேசிங்கு படப்படிப்பைப் பார்த்தல், காஞ்சித் தலைவன் படத்தில் உதவியாளராய்ச் சேருதல், அனாதைகள் நாடக முயற்சி, தங்கப்பதக்கம் வெற்றியை எம்ஜியாருடன் பகிராததல், இயக்குநர் வெற்றிகளை எம்ஜியாருக்குச் சொல்லாதிருத்தல் என்று அனுபவங்களோடு தான் இழைத்த தவறுகளையும் மனம் திறந்து எழுதியிருக்கிறார் இயக்குநர் மகேந்திரன்.
2010-ன் பதிப்பாய் வந்திருக்கும் இந்தப் புத்தகம், அதுவும் வித்தியாசப் படங்களின் இயக்குநராய் அறியப்பட்டவர் கமர்ஷியல் நாயகரைப் பற்றி விரிவாய் எழுதியிருப்பதைப் படித்தபோது ஆச்சரியமாயிருந்தது.
எம்ஜியாரின் பல பரிமாணங்களை (நினைவாற்றல், கொடைத்தன்மை, எடிட்டிங் முதலியன) இயக்குநரின் எழுத்தின் மூலம் அறியும்போது சுவை கூடுகிறது.
வாலி அவர்கள் எழுதிய ‘எனக்குள் எம்.ஜி.ஆர்’ புத்தகத்தை அழகு சேர்க்கும் அரிய கருப்பு/வெள்ளை புகைப்படங்கள் போல இந்தப் புத்தகத்திலும் பல படங்கள் உண்டு.
ஒருவர் மறைந்து, இருபது வருடங்களுக்குப் பின்னும் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா? அதுவும், மாறுபாடான கருத்தைக் கொண்ட இன்னொருவரிடம் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா? முடியும் என்கிறது இந்தப் புத்தகம்.
இரு நேர்க் கோடுகளான எம்ஜியார் / மகேந்திரன் என்பதாலேயே இந்தப்புத்தகம் ‘பச்சக்’ என நம் மனதில் ஒட்டிக் கொள்ளும்.
COURTESY- FB
இமயத்தின் உயரம் உலகம் அறிந்தது வீட்டினுள் இருந்து கொண்டு இமயம் உயரம் தெரியவில்லை என்று சொல்வதனால் இமயத்தின் சிறப்பு யாருக்கும் தெரியாமல் போகுமா?
அது போல் தான் தலைவரின் பட வசூலில் குற்றம் காண்பவர்கள் அவர்களுக்கு ஒன்று சொல்லி கொள்ள போகிறோம் .
திரையுலகில் இன்றுவரை அவர்தான் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி
அரசியல் வானில் என்றும் ஒளிவீசும் முழு பௌர்ணமி
ஆன்மிகத்தில் பொதுமக்களால் ஆலயம் கண்ட ஆண்டவர் எங்கள் வள்ளல் வேந்தர் அவர்மட்டும் தான் .
வருடம் முழுவதும் எந்த ஒரு அரசியல் பக்க பலம் இல்லாமமல் விழா காணும் ஒரே தலைவர் எங்கள் கலைவேந்தன் ஒருவரே
தமிழகம் முழுவதும் மறு வெளியீடு திரைப்படங்களில் வசூலிலும் எண்ணிக்கையில் முதன்மையாக இருப்பவர் எங்கள் மன்னாதி மன்னன் ஒருவரே
https://www.youtube.com/watch?x-yt-t...yt-cl=84503534
Thanks to Shri. Tenaji Rajan - January 17th Producer's Day!
kazhinjur
http://i62.tinypic.com/29lkbih.jpg
silkmill stop
http://i62.tinypic.com/9ve7ut.jpg
bharathi nagar katpadi
http://i61.tinypic.com/2zitt0o.jpg
vit opposit
http://i58.tinypic.com/2yovitv.jpg
brammapuram
http://i61.tinypic.com/99l9fl.jpg
மன்னாதி மன்னன் - 5
‘ஒரே மனிதர்..’
புரட்சித் தலைவர் நடித்து பிரம்மாண்ட வெற்றி பெற்ற, கடந்த ஆண்டில் டிஜிட்டலில் வெளியாகி, சென்னையில் 2 தியேட்டர்களில் வெள்ளி விழா கொண்டாடி உலக சாதனை படைத்த ஆயிரத்தில் ஒருவன் படத்தை தயாரித்து, இயக்கிய திரு. பி.ஆர்.பந்துலுவின் மகளான பி.ஆர்.விஜயலட்சுமியின் விவரிப்பு பல உண்மைகளை உணர்த்தியது.
என்றென்றும் மக்களின் நெஞ்சங்களில் முதல்வரான தலைவர், மனித நேயத்திலும் முதல்வர் என்பதை விஜயலட்சுமி விளக்கியபோது உடல் புல்லரித்தது. இறைவன் எம்ஜிஆர் பக்தர்கள் குழு சார்பில் பந்துலுவும் தலைவரும் இணைந்திருக்கும் புகைப்படம் தன்னிடம் கொடுக்கப்பட்டதையும் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். தலைவரின் மனித நேயம் பற்றி அவர் கூறியதை பார்ப்போம்.
ஆயிரத்தில் ஒருவன் படம் உருவானபோது விஜயலட்சுமி அவர்களுக்கு ஏழு வயது. தனது தந்தை தயாரித்த படம் என்பதால் படம் உருவான சமயத்தில் முதன் முதலில் தலைவரை பார்த்ததாக கூறினார். சண்டைக் காட்சிகளை தலைவரே எடிட் செய்வார் என்பதையும் விஜயலட்சுமி அவர்கள் பதிவு செய்தார். தலைவர் படங்களின் சண்டைக் காட்சிகள் குறிப்பாக ஆயிரத்தில் ஒருவனில் நம்பியாருடன் தலைவர் போடும் வாள் சண்டைக் காட்சிகள் சிறப்பாக அமைந்திருப்பதற்கு காரணம் இப்போது மீண்டும் வெட்டவெளிச்சமாகியிருக்குமே?
அதுவும் கடைசியில் கூர்மையான பாறைகள் உள்ள சீராக இல்லாத மலைப்பகுதியில் நடக்கும் அற்புத சண்டை கண்ணிலேயே நிற்கிறது என்றால் அதற்கு காரணம் தலைவரின் அற்புதமான வாள் வீச்சும், அலுப்பு தட்டாத வகையில் அவரது திறமையான எடிட்டிங்கும் என்பது புலனாகிறது.
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் 4 ரீல்கள் மட்டுமே படமாகியிருந்த நிலையில், திரு.பந்துலு அவர்கள் திடீரென இறந்து விட்டார். அப்போது, அவர்கள் குடும்பத்துக்கு உதவிய கரம் தலைவரின் கரம். தந்தையின் பிரிவு தந்த அதிர்ச்சியோடு, அப்போது அவர்கள் குடும்பம் கடனில் தத்தளித்ததால் திரு.விஜயலட்சுமி அவர்கள் எப்படி சமாளிக்கப் போகிறோம்? என்று அழுதிருக்கிறார். அவரது குடும்பத்தின் கண்ணீரைத் துடைத்த கரம் நமது வள்ளலின் கரம்.
கடன் என்றால் எந்த அளவுக்கு என்பதை விஜயலட்சுமி அவர்களின் வார்த்தையிலேயே கூறுகிறேன். ‘ஒன்று ஐ.பி.கொடுக்க வேண்டும். அல்லது விஷம் குடித்து தற்கொலை செய்ய வேண்டும்’...அப்படிப்பட்ட மோசமான நிலையில் தலைவர் அவருக்கு ஆறுதல் கூறி உதவியிருக்கிறார்.
தலைவர் கூறிய ஆறுதல் வார்த்தைகளை நினைத்தால் நமக்கு அழுகை வரும். ‘உனக்கு உன் தந்தை கல்வியெல்லாம் கொடுத்திருக்கிறார். நான் 2 வயதில் தந்தையை இழந்தேன். கவலைப்படாதே’ என்று கூறி விஜயலட்சுமியை தலைவர் தேற்றியுள்ளார். குடும்பம் வறுமையில், வயதோ 2. தந்தையை இழந்த தலைவர் குடும்பம் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.
பந்துலு அவர்கள் கடன் பட்டிருந்தவர்களையெல்லாம் தலைவர் வரச் சொல்லி கடனுக்கு பொறுப்பு ஏற்று, அக்கவுண்டன்ட்களுடன் ஆலோசித்து 4 ரீல்களுடன் நின்று போயிருந்த மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்தை நடித்துக் கொடுத்ததோடு படத்தை இலவசமாக இயக்கியும் கொடுத்துள்ளார். படத்தை வெளியிட்டு அதன் மூலம் திரு.பந்துலு அவர்களின் குடும்ப கடன்களையெல்லாம் தலைவர் அடைத்துள்ளார். ‘இன்று நான் இந்த நிலையில் இருக்கிறேன் என்றால் அதற்கு God எம்.ஜி.ஆர்.தான் காரணம்’ என்று சொல்லி உணர்ச்சி வசப்பட்டு அழுது கண்ணீரை தலைவருக்கு நன்றிக் காணிக்கை ஆக்கினார் திரு.விஜயலட்சுமி.
(அப்போது ஆயிரத்தில் ஒருவன் என்றால் ஒரு பேமிலியை காப்பாத்தும் அவர் ஒருவர்தான் என்றார் நிகழ்ச்சியை நடத்திய திரு.கோபிநாத் அவர்கள்)
கடன் சுமையில் சிக்கி வாழ்வா? சாவா? என்று இருந்த தன் குடும்பத்தை தலைவர் காப்பாற்றியது பற்றியும் அவரது உதவும் மனப்பான்மை, மனித நேயம் பற்றியும் முத்தாய்ப்பாக இரண்டே வரிகளில் சொன்னார் விஜயலட்சுமி. அது...
‘‘எனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள திரையுலமே திரண்டு வந்தது. அடுத்த நாள் ஒரே ஒருவர்தான் வந்தார். அவர்.......’’
அடுத்த நாள் வந்த ஒரேஒரு மனிதர்.... வேறு யார்?.. தலைவர்தான்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
http://s12.postimg.org/glyaha2rx/WP_20141102_027.jpg
TODAY ONWARDS AT COIMBATORE ROYAL THEATRE
http://s23.postimg.org/o35c0o2ob/alt...Tb_WTJt8_J.jpg
PALLADAM TO UDUMALPET ROAD
http://s15.postimg.org/pt22yivsb/alt...YRwkl_ONS8.jpg
JALLIPATTI, NEAR UDUMALPET
http://s14.postimg.org/usg0gqsxd/alt...c7uia6_H8n.jpg
JALLIPATTI, NEAR UDUMALPET
http://s29.postimg.org/5nd0g9bbr/alt...p4_Z18_QHe.jpg
JALLIPATTI, NEAR UDUMALPET
தமிழ்- இந்து - பிரபல நடிகை ஜமுனா அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய சிறு
குறிப்புடன் கீழ்கண்ட புகைப்படம் பிரசுரம் செய்துள்ளது.
ஆனால், படத்தின் பெயர் தவறாக , தாய் மகளுக்கு கட்டிய தாலி என குறிப்பிடப்பட்டுள்ளது . இது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஜமுனாவுடன் நடித்து
வெளிவராத படம்
http://i58.tinypic.com/28uo360.jpg
http://s2.postimg.org/jpln3bx0p/fff.jpg
நமது திரிக்கு 5 நட்சத்திர தகுதி கிடைக்க உழைத்த அனைத்து
நல்லுள்ளங்களுக்கும் நன்றி
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
நமது எம்.ஜி.ஆர். செய்திகள் -23/01/2015
http://i62.tinypic.com/2l8ypuu.jpg
நமது எம்.ஜி.ஆர். செய்திகள் -23/01/2015
http://i58.tinypic.com/of554x.jpg
நமது எம்.ஜி.ஆர். செய்திகள் -23/01/2015
http://i61.tinypic.com/289le2v.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 98வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள்
------------------------------------------------------------------------------------------
http://i60.tinypic.com/29fftc1.jpg