மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் நல்ல நேரம் படத்தின் நிழற்படங்கள் - கண்ணுக்கு விருந்து . நன்றி திரு முத்தையன் சார் .
Printable View
மக்கள் திலகத்தின் எங்க வீட்டு பிள்ளை - நல்ல நேரம் இரண்டு படங்களின் மற்ற மொழி படங்களுடன் ஒப்பிட்டு பதிவிட்ட நிழற் படங்கள் எல்லாமே சிறப்பாக இருந்தது . குறிப்பாக நல்ல நேரம் மக்கள் திலகத்தின் நிழற் படங்கள் அபாரம் . மக்கள் திலகத்தின் எழிலான தோற்றத்தை அழகாக படம் பிடித்து பதிவிட்ட இனிய நண்பர் திரு முத்தையன் அவர்களுக்கு என்னுடைய இதயங்கனிந்த நன்றி நன்றி நன்றி
ராமன் தேடிய சீதை படத்தில் மக்கள் திலகம் அணிந்திருந்த 43 உடைகளில் தோன்றும் நிழற் படங்களை தாங்கள் பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன்
please watch from 21:52
http://www.suntamil.net/2015/03/nigh...n-tv-news.html
1977 மார்ச் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தல்
தமிழ் நாட்டில் 39 தொகுதிகளில் 35 தொகுதிகளை அதிமுக - காங்
கூட்டணி கைப்பற்றியது . வடசென்னை - மத்திய சென்னை - வேலூர் - நாகர் கோயில் 4 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது .புதுவை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது .
1973ல் திண்டுக்கல் , 1974ல் கோவை - நாடாளுமன்ற இடைதேர்தல்களில் மக்கள் திலகம் தீவிர பிரச்சாரம் செய்து
வெற்றிகளை குவித்தார் . 1977 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ் நாடு மற்றும் புதுவை மொத்தம் 40 தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் .
தேர்தல் நேரத்தில் பல் வேறு யூகங்கள் , தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை ஒரு விவாதமாக மக்கள் எடுத்து கொண்டார்கள் .திமுக கூட்டணி மாபெரும் கூட்டணி வெற்றி பெறும் என்று ஒரு தரப்பினரும் , அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்று மற்ற தரப்பினரும் கூறி வந்தார்கள் .
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் அனைவரும் தேர்தலில் முழு மூச்சுடன் ஈடு பட்டு அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு பம்பரமாக சுழன்று வாக்குகள் சேகரித்தார்கள் .
ஒட்டு எண்ணிக்கை
தமிழ் நாடு - புதுவை 40 தொகுதிகள் ஒட்டு எண்ணிக்கை நடந்த அன்று ஆரம்பம் முதல் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் முன்னிலை வகித்தார்கள் .இறுதியில் வேலூர் தொகுதியில் 3000 வாக்குகள்
வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை காங் ஆதரவு அப்துல் சமத் இழந்தார் . வட சென்னையில் அதிமுக வேட்பாளர்
நாஞ்சிலார் - மத்திய சென்னை வேட்பாளர் திரு ராஜ முகமது குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை
இழந்தார்கள் . நாகர் கோயிலில் காங் வேட்பாளர் தோல்வியை தழுவினார் .
35 தொகுதிகள் - வெற்றிக்கனியை பறித்த மக்கள் திலகம் எம்ஜிஆர் - நிகழ்த்திய அரசியல் வெற்றி .
தமிழ்நாட்டில் 18 மற்றும் புதுவை நாடாளுமன்றம் = 19 உறுப்பினர்களை வெற்றி பெற செய்தார் .அகில இந்திய அரசியலில் புரட்சிதலைவர் எம்ஜிஆர் அவர்களின் அரசியல் சக்தி - பற்றி பல் வேறுகட்சியினரும் பத்திரிகைகளும்
பாராட்டினார்கள் .
1957 தேர்தலில் மக்கள் திலகத்தின் பிரச்சாரம் - 15 திமுக உறுப்பினர்கள் வெற்றி
1962 தேர்தலில் மக்கள் திலகத்தின் பிரச்சாரம் 50 திமுக உறுப்பினர்கள் வெற்றி
1967 தேர்தலில் மக்கள் திலகத்தின் பிரச்சாரம் & நிழற் படம் - திமுக ஆட்சி .வெற்றி
1971 தேர்தலில் மக்கள் திலகத்தின் பிரச்சாரம் - மீண்டும் திமுக ஆட்சி .வெற்றி
1977 தேர்தலில் மக்கள் திலகத்தின் பிரச்சாரம்- மக்கள் திலகமே ஆட்சி கண்டார் - அதிமுக ஆட்சி .வெற்றி
1980 தேர்தலில் மக்கள் திலகத்தின் பிரச்சாரம்-- மீண்டும் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆட்சி .வெற்றி
1984 மக்கள் திலகம் எம்ஜிஆர் நல்லாட்சி - மீண்டும் மூன்றாவது முறை அதிமுக ஆட்சி .வெற்றி
1989 முதல் 2015 ஸ்ரீரங்கம் சந்தித்த தேர்தல்களில் மக்கள் திலகம் எம்ஜிஆர் நிறுவிய அதிமுக - இரட்டை இலை
மக்கள் திலகம் உருவாக்கிய புரட்சிகரமான திட்டத்தினால் முன்னேறிய சமுதாயத்தின் ஆதரவு மூலம் வெற்றிகள்
.
யுகேஸ் பாபு நீங்கள்
சிங்கபுர் மலேசியா கனடா நாடுகளில்ஒரே மறவெனியீட்டு காவியம்
ஆ ஒருவன் என்றும் எந்த ஒரு நடிகராலும் சாத்தியமா என்றும் கேட்கிறீர்கள்?
நீஙகள் குறிப்பிட்ட 3 நாடுகள் மட்டுமல்ல அமெரிக்கவிலும் திரையிடப்பட்டது கர்ணன்
இதனை முதல்முதலில் சாத்தியமாக்கியவரே எங்கள் திலகம்தான்
அறிந்துகொள்ளுங்கள்
27.7.12 முதல்
அமெரிக்கா-கனடா-மலேசியா-சிங்கப்பூர் : கர்ணன்
http://i1110.photobucket.com/albums/...arnanDi3-1.jpg
http://i1110.photobucket.com/albums/.../KarnanDi6.jpg
லண்டன் மாநகரில் உலகமே களமிறங்கி, புவியின் எடை ஒரே பக்கமாகச் சாய்வதால், எதிர்திசையில் எடையைச் சமன் செய்ய, விண்ணுலகில் இருந்து கலைக்கடவுள் வந்துள்ளார் "கர்ண"னாக..!
ஏதேனும் ஒரு பெரிய மாநில-தேசிய-உலக நிகழ்வு குறுக்கிட்டாலே, தங்களது திரைப்படங்களை சற்று தள்ளி வெளியிட்டுக் கொள்ளலாம் என்கின்ற மனோபாவம்/சென்டிமென்ட் உள்ள திரையுலகில், அன்றும்-இன்றும்-என்றென்றும் இதுகுறித்து கிஞ்சித்தும் கவலைப்படாமல், தமது திரைப்படங்களை மிகமிக துணிச்சலுடன் வெளியிட்டு வெற்றிக்கொடி நாட்டுகின்ற ராஜதைரியம் நமது நடிகர் திலகம் ஒருவருக்கே..!
லண்டனில் 'ஒலிம்பிக்ஸ்' களைகட்ட அமெரிக்கா-கனடா-மலேசியா-சிங்கையில் "கர்ணன்" கொடி நாட்டுகிறார்.
கனடாவில் உங்கள் ஆ.ஒருவன் 2 நாட்கள் ஓடுவதாக விளம்பரம் செய்தும்
ஆட்கள் வராததால் தூக்கிவிட்டார்கள்
கர்ணன் 3 வாரங்கள் ஓடி சாதனை செய்தது
Evening Sir,
In fact I have no idea because I am very very far away from India. But I am confident that they would have attended because they are pioneers.
In fact, persons who were fans of Thilagams [not AIADMK] also attended. That shows the respect they have for the two pillars of Tamil Cinema.
Thanks.
DINAMALAR
http://i61.tinypic.com/28bwn4i.jpg
மாலைச்சுடர் -16/03/2015
மக்கள் திலகத்தின் மகத்தான வெற்றிப்படமான "எங்க வீட்டு பிள்ளை " பொன்விழா
நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் மாலைச்சுடர் தினசரியில் பிரசுரம்
ஆகியுள்ளது.
http://i62.tinypic.com/axmd84.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் இமாலய வெற்றிப் படைப்பான "எங்க வீட்டு பிள்ளை " பொன்விழா நிகழ்ச்சி புகைப்படங்கள் தொடர்ச்சி.......
http://i61.tinypic.com/2z82mfb.jpg
# “வேட்டைக்காரன் வருவான் ...ஏமாந்து விடாதீர்கள்”
காமராஜர் , கடுமையான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த சமயம்...,
தி.மு.க.விற்கு எதிராக ஒரு கூட்டத்தில் பேசி விட்டு முடிவில் கூட்டத்தினரை இப்படி எச்சரித்தாராம்..!
அதன் காரணம்.. அவருக்கு அடுத்து அந்த ஊருக்கு எம்.ஜி.ஆர். பிரசாரத்திற்காக வருகிறார் என்று தகவல் வந்ததாம்..!
ஆனால் காமராஜர் எவ்வளவு எச்சரித்தும் மக்கள் வேட்டைக்காரனைத்தான் வெற்றி பெற வைத்து கொண்டாடினார்கள்..
கடைசியில் கோட்டைக்கும் அனுப்பி வைத்தார்கள் ..!
# சரி..அந்த வேட்டைக்காரன் எம்.ஜி.ஆர்.,
தி.மு.க.வில் இருக்கும்போது , காமராஜரைப் பற்றி சொன்ன ஒரு வார்த்தை , மிகப் பெரும் கலகத்தை , கழகத்தில் உண்டாக்கி விட்டது...!
அப்படி என்னதான் சொன்னார் எம்.ஜி.ஆர்...?
“காமராஜர் என் தலைவர்..அண்ணா என் வழிகாட்டி..”
எம்.ஜி.ஆர். இப்படிச் சொன்னதும் எரிமலையாய்க் கொந்தளித்துப் போன ஒரு கூட்டம் , நேராக அண்ணாவிடம் போய்.. “எம்.ஜி.ஆர். மீது நடவடிக்கை எடுங்கள்..” என்று சொல்ல , அண்ணா அமைதியாகச் சொன்னாராம்.. “ ராமச்சந்திரனைப் பற்றி எனக்குத் தெரியும்..அமைதியாக இருங்கள்..”
அப்புறம்தான் அமைதியானர்களாம் அந்தத் தொண்டர்கள்..!
# அதன் பின்.....
1969 ல் நடைபெற்ற நாகர்கோவில் எம்.பி. இடைதேர்தலில் , காமராஜர் போட்டியிட்டபோது ..அவரை எதிர்க்கக் கூடாது என்ற காரணத்திற்காக , அந்த தேர்தல் பிரச்சாரத்திற்கே.போகவில்லையாம் எம்.ஜி.ஆர்...!
அது மட்டுமா..?
1972 ல் அ.தி.மு.க.வை ஆரம்பித்த எம்.ஜி.ஆர். , தன் கட்சிக்காரர்களுக்கு கண்டிப்புடன் இட்ட கட்டளை :
“காமராஜரை எந்த மேடையிலும் , எவரும் தாக்கிப் பேசக் கூடாது..!”
# நாமும் அமைதியாக இருந்து , ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால்...
இன்றைய காங்கிரஸ்காரர்களை விட ,
காமராஜரை அதிகமாக மதித்தவர் ,
அன்றைய எம்.ஜி.ஆர்.தான் என்றே தோன்றுகிறது ..!
'# “வேட்டைக்காரன் வருவான் ...ஏமாந்து விடாதீர்கள்” காமராஜர் , கடுமையான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த சமயம்..., தி.மு.க.விற்கு எதிராக ஒரு கூட்டத்தில் பேசி விட்டு முடிவில் கூட்டத்தினரை இப்படி எச்சரித்தாராம்..! அதன் காரணம்.. அவருக்கு அடுத்து அந்த ஊருக்கு எம்.ஜி.ஆர். பிரசாரத்திற்காக வருகிறார் என்று தகவல் வந்ததாம்..! ஆனால் காமராஜர் எவ்வளவு எச்சரித்தும் மக்கள் வேட்டைக்காரனைத்தான் வெற்றி பெற வைத்து கொண்டாடினார்கள்.. கடைசியில் கோட்டைக்கும் அனுப்பி வைத்தார்கள் ..! # சரி..அந்த வேட்டைக்காரன் எம்.ஜி.ஆர்., தி.மு.க.வில் இருக்கும்போது , காமராஜரைப் பற்றி சொன்ன ஒரு வார்த்தை , மிகப் பெரும் கலகத்தை , கழகத்தில் உண்டாக்கி விட்டது...! அப்படி என்னதான் சொன்னார் எம்.ஜி.ஆர்...? “காமராஜர் என் தலைவர்..அண்ணா என் வழிகாட்டி..” எம்.ஜி.ஆர். இப்படிச் சொன்னதும் எரிமலையாய்க் கொந்தளித்துப் போன ஒரு கூட்டம் , நேராக அண்ணாவிடம் போய்.. “எம்.ஜி.ஆர். மீது நடவடிக்கை எடுங்கள்..” என்று சொல்ல , அண்ணா அமைதியாகச் சொன்னாராம்.. “ ராமச்சந்திரனைப் பற்றி எனக்குத் தெரியும்..அமைதியாக இருங்கள்..” அப்புறம்தான் அமைதியானர்களாம் அந்தத் தொண்டர்கள்..! # அதன் பின்..... 1969 ல் நடைபெற்ற நாகர்கோவில் எம்.பி. இடைதேர்தலில் , காமராஜர் போட்டியிட்டபோது ..அவரை எதிர்க்கக் கூடாது என்ற காரணத்திற்காக , அந்த தேர்தல் பிரச்சாரத்திற்கே.போகவில்லையாம் எம்.ஜி.ஆர்...! அது மட்டுமா..? 1972 ல் அ.தி.மு.க.வை ஆரம்பித்த எம்.ஜி.ஆர். , தன் கட்சிக்காரர்களுக்கு கண்டிப்புடன் இட்ட கட்டளை : “காமராஜரை எந்த மேடையிலும் , எவரும் தாக்கிப் பேசக் கூடாது..!” # நாமும் அமைதியாக இருந்து , ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால்... இன்றைய காங்கிரஸ்காரர்களை விட , காமராஜரை அதிகமாக மதித்தவர் , அன்றைய எம்.ஜி.ஆர்.தான் என்றே தோன்றுகிறது ..!'
Courtesy : Musthaq Ahmed, FB.
உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு வரவேற்புரை.
http://i60.tinypic.com/2qs5jeu.jpg
அரங்க வாயிலில் ,எம்.ஜி.ஆர். பக்தர்கள் திருவாளர்கள் பாண்டியன் , லோகநாதன் ,
மோகன்குமார் (பெங்களுரு ), ஆரணி ரவி (பெங்களுரு )
http://i61.tinypic.com/33oh1fa.jpg
http://i62.tinypic.com/eb26xk.jpg
தின இதழ் ஆசிரியர் திரு. குமரன்
திரு. ராஜா நந்தம் (சேலம் ), திரு. லோகநாதன்
http://i58.tinypic.com/rrs0hl.jpg
http://i58.tinypic.com/2pzi9fm.jpg
பிரபல எழுத்தாளர் திரு. பிறைசூடன் கருத்தரங்கம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
தயாரிப்பாளர் திரு. கோவைத்தம்பி.
http://i62.tinypic.com/2vtqwqc.jpg
http://i62.tinypic.com/mbrdyo.jpg
திருவாளர்கள் :முத்து (உடைஅலங்கார நிபுணர் ), துரைசாமி (கோவை ),முனியப்பா (முன்னாள் M.L.A.,காந்தி நகர், பெங்களுரு ), செங்கம் ஜப்பார், பின் வரிசையில் திரு.
வி.கே.எம். (கோவை ) மற்றும் பக்தர்கள்.
http://i59.tinypic.com/sgk77m.jpg
திருவாளர்கள்:முனியப்பா (முன்னாள் M.L.A.),பெங்களுரு, செங்கம் ஜப்பார், ராஜப்பா (தூத்துக்குடி ), மணியரசன் (பெங்களுரு ), பெரியவர் சக்கரபாணியின் 4 வது மகன் (சட்டை அணிந்தவர் ) ஆகியோர்.
http://i58.tinypic.com/2urwbhy.jpg
.திரு.பிறை சூடன் பேசும்போது
http://i59.tinypic.com/2q3ab76.jpg
திருவாளர்கள் முத்து (உடை அலங்கார நிபுணர் ), துரைசாமி (கோவை ), ஜாக்குவார் தங்கம்.
திரு. ஜாக்குவார் தங்கம்.
http://i57.tinypic.com/1z31fme.jpg
http://i62.tinypic.com/16aqscy.jpg
திரு. செங்கம் ஜப்பார், திரு. முனியப்பா (முன்னாள் அ.தி.மு.க. M.L.A.,)பெங்களுரு