http://i57.tinypic.com/ocwlc.jpg
Printable View
Vasu, Senthilvel, adhavan Ravi- Thanks for your contributions and fitting tributes.
Muthaiyan Ammu- Superb presentation of Gnana Oli. I was watching it repeatedly. Highlight of Birthday. Thank you Sir.
Sridhar- Thanks for your support for our NT fans specially for Raghavendhar.
Vasu,
Is it not from Maragatham? Definitely not from Manithanum Mirugamum.
நீண்ட நாட்கள் கழித்து பம்மலாரிடம் பேசி கொண்டிருந்தேன். காலண்டர் நன்றாக போவதாக சந்தோஷ பட்டார். எதிர்பார்க்கும் புத்தகம் ஜனவரி 2016க்குள் வந்து விடும் என்றார்.
சிவந்தமண் விஷயம் பேசிய போது நகரங்களில் மட்டும் சிவந்த மண் கிட்டத்தட்ட நம் நாட்டை விட 3 லட்சம் கூடுதல். பின்னே என்ன கேள்வி என்றார் திட்டவட்டமாக.எஸ்.வீயிடமும் கூறி விட்டாராம்.கலைவேந்தன் உள்விளையாட்டு கேட்கவே வேண்டாம்.ஆனால் எஸ்.வீ,கலைவேந்தன் இருவருக்கும் தவறுக்கு வருந்தும் பழக்கமோ,பண்போ இல்லையே?( நல்ல நல்ல பிள்ளைகளை பாடல் கேட்டதில்லையோ?)
http://i1028.photobucket.com/albums/...ps08xxzpl4.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
கோபால்
தாங்கள் கூறியது சரி. அது மரகதம் தான். அந்த நிழற்படத்தை பிரசுரித்த பத்திரிகையில் தவறாக குறிப்பிட்டுள்ளனர். மனிதனும் மிருகமும் படம் கௌரவத்திற்கு முன்னோடி. ஆம். அதில் தலைவர் பாரிஸ்டராக வருவார். Class performance. வாதாடும் காட்சிகளில் மிகவும் கேஷுவலாக நடித்திருப்பார். வசனம் மிகவும் இயல்பாக இருக்கும் (எஸ்.டி.சுந்தரம்). ஒரே ஒரு முறை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன் அம்பத்தூர் பகுதியிலிருந்து ஒரு டெண்ட் கொட்டகையில் பார்த்தது. அதிகம் நினைவில்லை. கிட்டத்தட்ட இது வரை பார்க்காத படம் மாதிரியே ஆகி விட்டது.
முரளி சார்
தங்கள் பாராட்டிற்கு நன்றி.
சென்ற ஆண்டும் மேடையில் அழைத்து கௌரவித்தார்கள். அது மட்டுமின்றி நம்முடைய நடிகர் திலகம் இணையதளத்தையும் நடிகர் திலகத்தின் புகழ் பாடுவதில் அடியேனின் பணி பற்றியும் சிலாகித்து மேடையில் கூறி எல்லோரையும் பலத்த கரவொலி எழுப்புமாறும் பிரபு கூறியது மறக்க முடியாததாகும்.
நேற்றும் நிகழ்ச்சி முடிந்த பின்னும் மீண்டும் என்னை பிரபு மற்றும் சிறப்பு விருந்தினர் திரு சீதாராமன் இருவரும் பாராட்டி கை குலுக்கி மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்கள்.
எல்லாப்புகழும் மக்கள் தலைவருக்கே.
நேற்றைய நிகழ்ச்சியில் குறிப்பிடத்தக்க விஷயம், நம்முடைய மய்யம் இணைய தள நண்பர்களும் எம்.ஜி.ஆர். அவர்களின் ரசிகர்களுமான திரு பெங்களூரு குமார், திரு லோகநாதன், திரு சுந்தர் ஆகியோர் வந்திருந்து நிகழ்ச்சி முடிந்த பின் சற்று நேரம் காத்திருந்து எனக்கு பாராட்டும் வாழ்த்தும் அளித்தனர். அவர்களுக்கு என் நன்றி. நிகழ்ச்சி சரியான நேரத்தில் துவங்கி திட்டமிட்டபடி நடந்து முடிந்ததற்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
http://i1028.photobucket.com/albums/...psmv5pnlmd.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...psjrxtrx3u.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...psux7xz3wm.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
காந்தி ஜெயந்தி நினைவலைகள் !
https://www.youtube.com/watch?v=Zt_MmVBUv84
https://www.youtube.com/watch?v=_SakitCoNYc
http://i1028.photobucket.com/albums/...pssmqv8ace.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...psid5qnrrz.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
NT 87 Birthday celebrations Mr. Prabu's speech,
https://www.youtube.com/watch?v=s_wBdFZwNb0