Hi RC & Priya! :)
கதாநாயகன் கதை சொன்னான்
அந்தக் கண்ணுக்குள்ளும் இந்தப் பெண்ணுக்குள்ளும்
ஒரு கதாநாயகன் கதை சொன்னான்
Printable View
Hi RC & Priya! :)
கதாநாயகன் கதை சொன்னான்
அந்தக் கண்ணுக்குள்ளும் இந்தப் பெண்ணுக்குள்ளும்
ஒரு கதாநாயகன் கதை சொன்னான்
Hi Priya & NOV!
இந்த azhagu dIpam oLi vIsum pozhudhinil iravu dIpam yeanO
idhu mugamO malar vanamO ennai mayakkum maaya chudar thaanO
மாயமே நான் அறியேன்...ஓ
தண்மதி ராஜா வெண்ணிலா ராஜா
Sent from my SM-G935F using Tapatalk
ஓ வந்தது பெண்ணா வானவில் தானா
பூமியிலே பூப்பறிக்கும் தேவதை தானா
பூப்பறிக்க நீயும் போகாதே
உன்னப் பாத்தாலே
பூக்களுக்குள் கத்திச் சண்டையடி
Sent from my SM-G935F using Tapatalk
unnai naan paarththadhu veNNilaa vELaiyil
un vaNNangaL kaNNOdu thaan
en eNNangaL nenjOdu thaan
kan padaithan unnai kaanbatharku
iru kai padaithaan unnai anaippatharku
kaal padaithaan nerungi nadappatharku
vanna kalai padaithaan naam rasippatharku
Sent from my SM-G935F using Tapatalk
உன்னை எனக்கு பிடித்திருக்கிறது
என்னை உனக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ
உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது
எனக்குப் பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு
அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே
உதிர்வது பூக்களா
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா...
http://www.youtube.com/watch?v=GH8sElojr7M
Hello Raagadevan! :)
பாடல் நான் பாட
என் பார்வை தான் தேட
ஒரு முகம் புது முகம்
புது முகம் இன்று அறிமுகம்
அது நீ தான்
வணக்கம் ப்ரியா! :)
புது முகமே சிறு மதுக்குடமே
நான் புரிந்துக் கொண்டேன்
ஒரு அனுபவமே அனுபவமே
எழில் முகமே இள மதி முகமே
உன் இதயத்தில் விழுந்தது
என் முகமே என் முகமே...
சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதே
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே
உதடு உருக அமுதம் பருக வருகவே
சிறகில்லை நாம் கிளி இல்லை
அட வானமொன்றும் தொலைவில்லை
புவி மேலே நீ விதையானால்
இந்த பூமி ஒன்றும் சுமை இல்லை
வயதே கிடையாது முயல் போல் விளையாடு
உன் பங்கை பூமியில் தேடு தேடு...
பூமியில் வானவில் பூத்ததே
என்னிடம் காதலில் பேசுதே
உனதருகினில் உயிர் உருகிடும் நேரம்
முக ஒளியினில் எனதிரவுகள் நீளும்
Sent from my SM-G935F using Tapatalk
உனதே இளம் மாலை பொழுது
உன் அழகிலே... உன் அழகிலே
புது மோகம் தாகம் நீரும் நேரம்
உனதே இளம் மாலை பொழுது...
மாலை இளம் மனதில் ஆசைதனை தூவியது அதிகாலை
அந்த நினைவில் தினம் ஆயிரம் கவிதைகள் பாடியது
https://www.youtube.com/watch?v=sGBbLQbsOZY
From Facebook; thanks to Roza Vasanth...
"ஒரு நல்ல கலைஞர் நேர்மையாளராகவும், ஓர்மை கொண்டவராகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதன் தர்க்கம் எனக்கு பிடிபட்டதே இல்லை. நல்ல கலை நற்பண்புகளை கொடுக்கும் என்கிற பழமையான மொண்ணை சிந்தனையே இப்படி ஒரு எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. ஒரு அரசியல் எழுத்தாளரிடம் இப்படி ஒரு ஓர்மையை எதிர்பார்ப்பதிலாவது கொஞ்சம் நியாயம் இருக்கலாம்; புனைவு எழுத்தாளரிடம் எதிர்பார்ப்பது நியாயமில்லை என்றாலும, அதையாவது புரிந்து கொள்ள முடியும். ஒரு இசையமைப்பாளனிடம் எதற்கு நல்ல பண்புகளையும், நேர்மையையும், தலைக்கனமற்ற பணிவையும் எதிர்பார்க்கிறார்கள் என்று புரியவேயில்லை. எந்தவகையில் ஒரு இசையமைப்பளனின் கள்ளமும் கபடமும், இந்த சமூகத்தை, குறைந்த பட்சம் அவன் படைக்கும் இசையை பாதிக்கப் போகிறது? ஒரு கலைஞன் கள்ளத்தனமாகவே தொடர்ந்து பேசிவரலாம்; ஏறி வந்த ஏணியை கேவலப்படுத்தலாம்; அதன் மீது அவதூறு சொல்லலாம், ஏசலாம்., கேவலப்படுத்தலாம், பொய் பேசலாம். ஆனால் அதையெல்லாம் மீறி அவனது கலைப்படைப்பின் முக்கியத்துவம் காலத்தில் நிற்கும். அந்த வகையில் என்றும் ஒரு மகத்தான பாடலாசிரியராக கங்கை அமரனை கருதுகிறேன். அவரது இசையமைப்பிலும் சில பாடல்களும் தனித்துவமானது. உதாரணமாக ‘உனதே இளம் மாலை பொழுது..” படம் வெளிவராவிட்டாலும் தமிழ்திரையிசையின் முக்கியமான பாடல். (சுட்டி பின்னூட்டத்தில்). கருத்துதிர்ப்புகளின் consistencyயில் எல்லோரும் இளையராஜா அளவிற்கு துல்லியமான நேர்மை கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை".
அதிகாலை காற்றே நில்லு இதமான பாடல் சொல்லு
இனிமை பிறந்ததே மனதும் பறந்ததே
இனிமை நிறைந்த உலகம் இருக்கு
இதிலே உனக்கு கவலை எதுக்கு lovely bird
புது இளமை இருக்கு வயதும் இருக்கு
காலம் இருக்கு கண்ணீர் எதற்கு jolly bird
Hi vElan! :) I'm really not on Facebook. When I search for songs, I some times get references from Facebook, etc!
https://www.facebook.com/raaga.devan.5
:)
Lovely ladies lovely ladies ahaa party to my groove right now
ஆடு மச்சி ஆடு போடு மச்சி போடு
அதிரடி கிளம்பிட ஒரு ஆட்டம்
அப்பன் போட்ட ரோடு வந்து ஆடி பாரு
டண்டணக்கா டண்டணக்கா தரை ஆட்டம்
achachO! that's some other raaga.devan, not me!
அப்பன் யாரு அம்மா யாரு நானும் பார்க்கலை
கண்ணீரை தான் கண்டேன் அம்மா தாய்பால் பார்க்கலை
பொறக்கும் கொழந்தைக்கெல்லாம் பட்டுத் தொட்டில் தான்
எனக்கு தொட்டில் என்னவோ குப்பைத் தொட்டி தான்...
தாய்ப் பால் கொடுத்தாள் பராசக்தி
தனிக்கருணை தமிழ்ப்பா கொடுத்தான்
தமிழ் முருகன்
வாய்ப்பாய் யான் பாடும் பழந்தமிழில்
பாடத் தொடங்குகிறேன்
ஆடும் மயில் வேலன் அருள்
Sent from my SM-G935F using Tapatalk
This is not PP, but a nice song starting with பழந்தமிழ் பாட்டு...
https://www.youtube.com/watch?v=KQV7CjFFaUk
Pp:
பால் தமிழ்ப் பால் எனும் நினைப்பால்
இதழ் துடிப்பால் அதன் பிடிப்பால்
சுவை அறிந்தேன்
பால் மனம் பால் இந்த மதிப்பால்
தந்த அழைப்பால் உடல் அணைப்பால்
சுகம் தெரிந்தேன்
..................................................
முத்து சிரிப்பால் முல்லை விரிப்பால்
மொழி இனிப்பால் என்னை இழந்தேன்
இந்த இணைப்பால் கொண்ட களிப்பால்
தொட்ட சிலிர்ப்பால் தன்னை மறந்தேன்...
Wish all my friends a very peaceful and happy 2017! :)
பால் தமிழ் பால் எனும் நினைப்பால்
இதழ் துடிப்பால் அதன் பிடிப்பால்
சுவை அறிந்தேன்
Sent from my SM-G935F using Tapatalk
பூவோ பொன்னோ பூவிழி மானோ காதல் தீபமோ
பார்வை தானோ பௌர்ணமி வானம் பாடும் மேடையோ
பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா
Sent from my SM-G935F using Tapatalk
Happy New Year!!!
Hello NOV! :)
நிலவாகி வந்ததொரு பெண்ணே
மலர் போல மேனிமுகம் கண்ணே
தினம் நானே வருவேனே
malar pol sirippathu 16
manam pol parappadhu 16
kannigai endroru paalaaru
kaal kondu nadappadhu 16
sweet 16 sweet 16
Hi Priya
Sent from my SM-G935F using Tapatalk
பால் நிலவு காய்ந்ததே
பார் முழுதும் ஓய்ந்ததே
ஏன் ஏன் ஏன் வரவில்லை
நீ நீ நீ தான் உயிரே
நான் நினைத்துப் பார்க்கிறேன்
நாம் நடந்த பாதையை