-
30-03-2020. திங்கள் கிழமை,
தொலைக்காட்சி சேனல்களில் நடிகர் திலகம் திரைக் காவியங்கள்,
காலை 7 மணிக்கு- ஜெயா மூவியில்- ஊட்டி வரை உறவு,
காலை 11 மணிக்கு -சன் லைப் தொலைக்காட்சியில்- இமையம்,
நண்பகல் 12 மணிக்கு- முரசு தொலைக்காட்சியில் - சபாஷ் மீனா,
பிற்பகல் 1 மணிக்கு- ஜெயா மூவியில்- ஜல்லிக்கட்டு,
பிற்பகல் 1:30 க்கு - வசந்த் தொலைக்காட்சியில்- எதிரொலி,
இரவு 7 மணிக்கு - புதுயுகம் சேனலில்- அந்தமான் காதலி,
இரவு 7 மணிக்கு- முரசு சேனலில்- தீபம்(?)
-
-
-
மீண்டும், மீண்டும் "ஊட்டி வரை உறவு "
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"தேடினேன் வந்தது, நாடினேன் தந்தது
வாசலில் நின்றது, வாழவா என்றது". ¶
இன்று 30/03/2020 காலை 07.00 A.M. மணிக்கு ஜெயா மூவிஸ் டிவி யில் நடிகர் திலகத்தின் - வெற்றி படைப்பு. ¶
" ஊட்டி வரை உறவு " சிரிப்பு / சிறந்த படம் காண தவறாதீர்கள். ¶
இதில் நடிகர்திலகமும், கே.ஆர். விஜயா, முத்துராமன், நாகேஷ், பாலய்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...3a&oe=5EA54E7A
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
'மாசிலா நிலவே நம்... காதலை மகிழ்வோடு...மாநிலம் கொண்டாடுதே கண்ணே....மாநிலம் கொண்டாடுதே....'
இன்று 31/03/2020 கேப்டன் டிவி. யில் மதியம் 2.30p.m. மணிக்கு நடிகர் திலகம் நடித்த காதல் காவிய படம் ' அம்பிகாபதி' காண தவறாதீர்கள். ¶
இந்த படத்தில் சிவாஜி, பானுமதி, நம்பியார் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
https://scontent.fykz1-2.fna.fbcdn.n...09&oe=5EA98EE3
-
இன்று 31/03/2020 மாலை 4.00p.m. மணிக்கு சன் லைஃப் டி.வி.யில் நடிகர்திலகம் நடித்த " பரிட்சைக்கு நேரமாச்சி"
படத்தை காண தவறாதீர்கள். ¶
சிவாஜி, சுஜாதா, ஒய்.ஜி. மகேந்திரன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
https://scontent.fykz1-2.fna.fbcdn.n...0d&oe=5EA7C4DF
-
-
-
-
-
-
-
பொங்கல தீபாவளிக்கு மட்டுமல்ல துட்டுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிற நேரத்திலெல்லாம்
அன்னை இல்லம் நோக்கி ஓடுவேன்
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...47&oe=5EAA304F
Thanks Luxmanraju Tamil image
-
-
-
நடிகர்திலகம் நடித்து ஏப்ரல் மாதத்தில் வெளியான படங்கள்.
11. https://scontent.fykz1-1.fna.fbcdn.n...05&oe=5EA8995A
11. இல்லற ஜோதி-09/04/54
-
நடிகர்திலகம் நடித்து எப்ரல் மாதத்தில் வெளியான படங்கள்,
1)இல்லற ஜோதி 9/04/1954
2) அந்த நாள் 13/04/1954
3) கல்யாணம்பண்ணியும் பிரமச்சாரி 13/04/1954
4)உலகம் பலவிதம் 14/04 1955
5) வணங்காமுடி 12/04/1957
6) சம்புரண ராமாயணம் 14/04/1958
7) தெய்வப்பிறவி 13/04/1960
8) புனர் ஜென்மம் 21/04/1961
9) படித்தால்மட்டும் போதுமா? 14/04/1962
10) நான் வணங்கும் தெய்வம் 12/04/1963
11) பச்சை விளக்கு 3/04/1964
12) சாந்தி 22/04 /1965
13) பேசும் தெய்வம் 14/04 /19867
14) கலாட்டா கல்யாணம் 12/04/1968
15) வியட்நாம் வீடு 11/04/1970
16) பிராப்தம் 13/04/1971
17) சுமதி என் சுந்தரி 13/04/1971
18) வாணி ராணி 12/04/1974
19) அவன்தான் மனிதன் 11/04/1975
20) கிரகப்பிரவேஷம் 10/04/1976
21) கவரிமான் 6/04/1979
22) தர்மராஜா 26/04/1980
23) அமரகாவியம் 24/04/1981
24) சங்கிலி 14/04/1982
25) இமைகள் 14/04/1983
26) வாழ்க்கை 14/04/1984
27) நீதியின் நிழல் 13/04/1985
28) விடுதலை 11/04 /1986
29) வீரபாண்டியன் 14/04/1987
30) பசும்பொன் 14/04/1995
31) படையப்பா 10/04/1999
கௌரவ தோற்றம்
32) ஸ்கூல் மாஸ்ரர் (ஹிந்தி) 14/04/1959
33) ஸ்கூல் மாஸ்ரர் (மலையாளம்) 3/04/1964
34) நட்சத்திரம் 12/04/1980
-
'எனது ராஜ சபையிலே
ஒரே சங்கீதம்..அதில் இரவுபகல் தூக்கமில்லை ஒரே சந்தோஷம் ஆஹா',
இன்று 01/04/2020 மதியம் 1.30 p.m. மணிக்கு வசந்த் தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த. !!!
'கல்யாணியின் கணவன்' படத்தை கண்டு களியுங்கள். !!!
இதில் சிவாஜி கணேசன், சரோஜாதேவி, எம்.ஆர். ராதா பலரும் நடித்து உள்ளனர். !!!
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...93&oe=5EA97B73
-
இன்று 01/04/2020 - மதியம் 01.30.P.M. மணிக்கு புதுயுகம் டி.வி. யில் நடிகர்திலகம் நடித்த " கிருஷ்ணன் வந்தான் "
இந்த படத்தில் நடிகர்திலகம், கே.ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
படத்தை காண தவறாதீர்கள். ¶
https://scontent.fykz1-2.fna.fbcdn.n...76&oe=5EA9AF4B
-
இன்று 01/04/2020 மாலை 04.00pm மணிக்கு சன் லைஃப் தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த. !!!
" புனர் ஜென்மம் " படத்தை கண்டு களியுங்கள். !!!
இதில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். !!!
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...04&oe=5EA88BAB
-
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...08&oe=5EAA48F1
உறுதி மொழி படப்பிடிப்பில் நடிகர் திலகம் குடும்பம் நடிகர் சிவகுமார் குடும்பத்துடன்
Thanks Raja Lakshmi
-
-
அண்ணன் சிவாஜி அவர்கள்
தனது மணிவிழாவின் போது திராவிட கட்சிகள் போல் யாரும் தனக்கு மாலை பொண்னாடை கள் மற்றும் துண்டுகள் அணிவிக்க வேண்டாம்
அதற்கு பதிலாக பணமாக தாருங்கள் அதை கட்சி வளர்ச்சி நிதியாக பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவித்தார்கள்
திருச்சி திரு .சாகுல் பாய் அவர்கள் (இவர் திருச்சி தஞ்சை T. T ஏரியா ஜெ.ஜெ பிலிம்ஸ் திரைபட விநியோஸ் தகர் மற்றும் ஜெ.ஜெ கேன்டியன் பங்குதாரர்)
அண்ணன் சிவாஜியிடம் ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்கள்
அதை வாங்கி பார்த்த அண்ணன் சிவாஜி அவர்கள் ஃபாய் ஜவுளி கடையில ஒரு துண்டு வாங்கினால் அதிக பட்சமாக நூறு ரூபாய் இருக்கும் பாண்டி பஜாரில் ஒரு நல்ல மாலை வாங்கினால் 250 ரூபாய் இருக்கும் ஆனால் நீங்கள்... .
இவ்வளவு தொகைதாறீங்களே அதெல்லாம் வேண்டாம் என வாங்க மறுத்தார்கள் உடன் இருந்த நாங்க எல்லோரும் வாங்கி கொள்ளுங்கள் என்று கட்டாய படுத்தினோம் கடைசி வரை வாங்க மறுத்துவிட்டார் அண்ணன் சிவாஜி அவர்கள் தனது உழைப்பால் கிடைத்த சொந்த பணத்தில் கட்சி நடத்தியவர் அல்லவா
இதையே வேறு தலைவர்கள் என்றால் கிடைத்தது வரை ஆதாயம் என்று இருந்து இருப்பார்கள்
அன்னை இல்லத்தில் நிகழ்ச்சிகள் முடிந்து தி.நகர் நாகேஷ் திரையரங்கம் அருகில் இருந்த அவரது இல்லத்திற்கு அவரோடு நடந்து சென்று கொண்டு இருக்கும் போது திடிரென மயக்கம் வந்த நிலையில் கீழே அமர்ந்து விட்டார் எனக்கு ஒரே பயம் என்ன செய்வது என புரியவில்லை ஆனால்ஃபாய் அவர்கள் அந்த சூழலிலும் தனது சட்டை பையில் சாக்லெட் வைத்து இருந்ததை எடுத்து சாப்பிட்டார் சிறிது நேரத்தில் சகஜ நிலைக்கு திரும்பினார்
டாக்டரிடம் போகலாம் என்று கூப்பிட்ட போது இல்லை
எனக்கு லோ சுகர் எப்போதாவது இது போல் வரும் என கூறி வர மறுத்து விட்டார்
இந்த விபரங்களை ஒரு நாள் அண்ணன் சிவாஜியிடம் கூறினேன்...
சூரக்கோட்டை வந்து இருந்த அண்ணன் சிவாஜியை கான சாகுல் பாய் அவர்கள் வந்து இருந்தார்கள் அவரை பார்தவுடன் அண்ணன் சிவாஜி அவர்கள் ஃபாய் சாக்லெட் தாங்க என்று கேட்டார்
சாகுல் பாய் அவர்கள் ஒரு வித மிரட்சியோடு தன்னிடம் சாக்லெட் எப்போதும் இருக்கும் என்பது அண்ணனுக்கு எப்படி தெரியும் என்ற குழப்பத்துடனே....
சாக்லெட்டை எடுத்து கொடுத்தார்
ஃபாய் உடம்புள லோ சு கரை வைச்சிகிட்டு மருத்துவம் பார்காம இன்னும் சாக்லெட் சாப்பிட்டுகிட்டு இருக்கியா என்று திட்டு விட்டு ஒழுங்கா ஒரு டாக்டரிடம் உடம்பை காட்டு இல்லை என்றால் சென்னைக்கு வா நம்ப டாக்டரை பார்க சொல்கிறேன் என்று சொன்னார்கள்
சாகுல் பாய் அவர்கள் ஒரு திரைபடம் வெளியிட்டதில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது அதில் அதிக மன உழைச்சலில் இருந்த ஃ பாய் அவர்கள்
அளவுக்கதிய தூக்க மாத்திரையை சாப்பிட்டு அபாய நிலையில் மருத்துவமனையில் சேர்கபட்டு குணம் அடைந்து வீடு திரும்பினார் இந்த தகவலையும் அண்ணன் சிவாஜியுடம் கூறினோம்
உடனே தஞ்சை புறப்பட்டு வந்த அண்ணன் சிவாஜி அவர்கள் உன் ஆள் பயில்வானை கூப்பிடு என்றார்கள் ( சாந்தி தியேட்டர் ஜெ.ஜெ கேன்டியன் மேலாளர் நேரு அவர்கள் அண்ணன் சிவாஜி அவர்களை குடும்பத்தோடு பார்க வேண்டும் புகைபடம் எடுக்க வேண்டும் என்று ஆசைபட்டார் அவரையும் அவரது குடும்பத்தினரையும் முதல் முதலாக சூரக்கோட்டைக்கு அழைத்து சென்ற போது அவரை பார்த்தவுடன்
யாருடா இந்த பயில்வான் என்று கேட்டார்கள் உருவம் அப்படி இருக்கும் அன்று முதல் நேருவை ப யில் வான் என்றே செல்லமாக அழைப்பார்)
திருச்சியில் உள்ள சாகுல் பாய் இல்லத்திற்கு நேருவை அழைத்து கொண்டு கமலாம்மா அவர்கள் கமலாம்மாவின் தங்கை விமலாம்மாவின் கணவர் திரு.ரத்தினவேல் தேவர் அவர்கள் அனைவரும் திருச்சி சிந்தாமணி ரம்பா தியேட்டர் பின்புறம் அமைந்துள்ள சாகுல் பாய் இல்லத்திற்கு சென்று
அவரது மனைவி அவரது முன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் அனைவரிடமும் நலம் விசாரித்து விட்டு சாகுல் பாயை மட்டும் ஒரு தனி அறையில் அமர வைத்து அண்ணன் சிவாஜி அவர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கு பேசி அறிவுறை கூறிவிட்டு அவரது இல்லத்தில் சாப்பிட்டு கொண்டு இருந்த போது
கமலாம்மா அவர்கள்
சமீபத்தில் மலேசியா போய் இருந்தோம் மலேசிய அதிபர் எங்களை விருந்துக்கு அழைத்து இருந்தார் அதிபர் வீட்டில் சாப்பிடும் போது மாமா உன்னை பற்றி தான் பேசினாங்க திருச்சியில் எனக்கு ஒரு பையன் இருக்கான் அவன் வீட்டு பிரியாணி போல நான் எங்கும் சாப்பிட்டது இல்லை என்று சொன்னாங்க நீ என்னன்னா இப்படி ஒரு காரியம் செஞ்சிருக்கா என்று கூறினார்கள்
வீட்டை விட்டு கிளம்பும்போது நான் இருக்கேன் எதுக்கும் கவலை படாதே என்று ஆறுதல் கூறிவிட்டு
திருச்சியில் உள்ள தன் பேத்தி இல்லத்திற்கு சென்று அங்கும் நலம் விசாரித்து விட்டு தஞ்சை திரும்பினார்கள்
தன்னை நேசித்த ஒருவரின் மீது எவ்வளவு அக்கறை பாருங்கள்
இந்த விசயத்தில் சின்ன ஆள்
பெரிய ஆள்
இருக்கிறவன்
இல்லாதவன் என்று வேறுபடுத்தி ஒரு போதும் பார்த்ததில்லை
அதனால் தான்
இந்த உயர்ந்த மனிதனின்
புகழ்
உலகளவில் உயர்ந்து நிற்கிறது
என்றும் பிரியமுடன்......
சதா.வெங்கட்ராமன்
சோழ மண்டல சிவாஜி பாசறை
தஞ்சாவூர்</span>
-
-
உன்னழகைகன்னியர்கள் சொன்னதினாலே...
உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே...கன்னி எந்தன் மீதில் ஆசை கொண்டதினாலே.
காரியம் நிறைவேறும் எந்தன் எண்ணத்தைப் போலே........'
இன்று 01/04/2020 - மீண்டும் மதியம் 12.00p.m. (அல்லது) 2.00 p.m. மணிக்கு முரசு டி.வி. யில் நடிகர்திலகம் நடித்த " உத்தம புத்திரன் "
மெகா ஹிட் படத்தை காண தவறாதீர்கள். !!!
சிவாஜி சார், பத்மினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...24&oe=5EAA98E2
-
கொண்டுவந்தால் தந்தை'....கொண்டு வந்தாலும்,வராவிட்டாலும் தாய்'....'சீர் கொண்டு வந்தால் சகோதரி'..... 'கொலையும் செய்வாள் பத்தினி''...உயிர் காப்பான் தோழன்'
இந்த வாக்கியங்கள் கதாநாயகனின் வாழ்க்கையில் எப்படி உண்மையாகியது என்பதை சொல்லும் கதை.
இன்று 02/04/2020 இரவு 07.00p.m. மணிக்கு புதுயுகம் டி.வி.யில் நடிகர்திலகம் நடித்த " தூக்குதூக்கி " . ¶
படத்தை காண தவறாதீர்கள். ¶
சிவாஜி, பத்மினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...4d&oe=5EAC0DB6
-
பூவிழி வாசலில் யாரடி வந்தது...கிளியே கிளியே இளம் கிளியே கிளியே..
அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே
இந்த புன்னகை என்பது சம்மதம் என்று
அழைக்குது எனையே...'
இன்று 02/04/2020 வசந்த் டிவியில் இரவு 7.30 P.M. மணிக்கு நடிகர் திலகம் நடித்த படம். !!!
" தீபம் " படத்தை கண்டு களியுங்கள். !!!
இந்த படத்தில் நடிகர் திலகம், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
https://scontent.fykz1-2.fna.fbcdn.n...46&oe=5EA978B3