Surely you know Ullathil nalla ullam from Karnan....
Here is another Sirgazhi song...
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
Printable View
Surely you know Ullathil nalla ullam from Karnan....
Here is another Sirgazhi song...
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு
தலைவா உன் காலடியில் நம்பிக்கையின் ஒளி விளக்கு
மக்க கலங்குதப்பா மடி புடிச்சி இழுக்குதப்பா
நாடு கலங்குதப்பா நாட்டு மக்க தவிக்குத்தப்பா
என்னப் பெத்த மகராசா இந்த ஊர காக்கும் ராசா
எத்தனை மனிதர்கள் உலகத்திலே
அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே
ஏழையின் உறக்கங்கள் பாதையிலே
அந்த மாளிகை மயக்கங்கள் போதையிலே
Sent from my SM-G935F using Tapatalk
அம்மா enRaal anbu
appaa enRaal aRivu
aasaan enRaal kalvi
avarE enRum deivam
anbu manam kanindha pinne achcham thevaiyaa
anname nee innum ariyaadha paavaiyaa
vaNakkam RC ! :)
நீ வெண் மல்லிகை தேன் உன் புன்னகை
மௌனமே காதலின் மாளிகை
என் பெயரை உச்சரித்துக்கொண்டு
இந்தச் செண்டு முழு நிலவு மேடையில்
கனவு காணுமே இன்று
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தைப் பேச வேண்டும்
Sent from my SM-G935F using Tapatalk
Hi NOV, Raj, RC & Thamiz! :)
ஒரு பார்வை ஒரு வார்த்தை
தந்தாலும் போது கண்ணா
வருவாயா தருவாயா அன்பே நீ எங்கே
நானின்றி நீயில்லை
மறு ஜென்மம் ஒன்றில்லை
நீயின்றி நானும் இல்லை
Vanakkam Priya...!
வருவாயா வேல் முருகா
என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
மங்கையின் கோயிலிலே
Sent from my SM-G935F using Tapatalk
என் நெஞ்சு சின்ன இலை
நீதான் காதல் மழை
உன்னாலே நான் நனைய வேண்டும்
என் நெஞ்சு சின்னக் கொடி
நீதான் என் காதல் செடி
உன் மீது சுற்றிக்கொள்ள வேண்டும்
காதல் மழையே காதல் மழையே
எங்கே விழுந்தாயோ
கண்ணில் உன்னை காணும் முன்னே மண்ணில் ஒளிந்தாயோ
Sent from my SM-G935F using Tapatalk
உந்தன் வார்த்தையில் எந்தன் கவிதைகள்
என்ன காரணம் ஓஹோ ஓ ஹோ
உந்தன் கண்களில் எந்தன் பார்வைகள்
என்ன காரணம் ஓஹோ ஓ ஹோ
என்ன வேகம் நில்லு பாமா
என்ன கோபம் சொல்லலாமா
என்னை விட்டு கண்ணை விட்டு ஓடலாமா
உன்னைவிட்டு உள்ளம் என்ன வாடலாமா
Sunday picture, Monday beach, Tuesday circus, Wednesday drama...
Sent from my SM-G935F using Tapatalk
என் இதயம் இதுவரை துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே
இது எதனால் எதனால் தெரியவில்லை
இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்
Sent from my SM-G935F using Tapatalk
எப்படி மனசுக்குள் வந்தாய்
ஏனடி போகாமல் நின்றாய்
ஒரு முறை ஒரு முறை மனசுக்குள் வந்து
எனை பல முறை பல முறை கொன்றாய்
orE muRai un dharisanam
ulaa varum nam Urvalam
தரிசனம் கிடைக்காதா
என் மேல் கரிசனம் கிடையாதா
தேவி
பொய்யில்லை கண்ணுகுள் தீ வளர்த்தேன்
உன் பூஜைக்கு நெஞ்சுக்குள் பூ வளர்த்தேன்
தேவி நீயின்றி நான் ஏதம்மா
ஓஹோ என்னுயிர் நீதானம்மா
நீ பார்க்கையில் ஜனனம்
பார்க்காத வேளையில் மரணம்
பார்க்காத என்ன பார்க்காத
கொட்டும் பார்வையால என்ன பார்க்காத
போகாத தள்ளிப் போகாத
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத
என் மனது ஒன்று தான்
உன் மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்று தான்
வான் மீது சத்தியம்
வான் மீதிலே இன்பத் தேன் மாரி பேயுதே
வண்ணம் சேர்க்கலாமதே வீசும் வெண்ணிலாவிலே
வெண்ணிலவு கொதிப்பதென்ன
கன்னி மனம் தவிப்பதென்ன
பாடங்கள் சொல்லலாமா
நல்ல தாளங்கள் போடலாமா
கன்னி அவள் நாணுகிறாள்
காதலன் கை தொடவே
வண்ண தேன் மலர் ஆனாள்
இன்னமுதம் இதழ் பருக
தேன் நிலா வரும் சொல்லித்தான் தரும் சுகம்
மலர்களும் மலருது பனியிலே நனையுது
பொன்வண்டு உன் எண்ணமே
வந்து நான் தொடும் போது
எனது உடல் சுடுகிறது
சுகம் அதிலே தெரிகிறது
மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
பொழுதும் விடிந்தது கதிராலே
சுகம் பொங்கி வழிந்தது நினைவாலே
சுகம் தானா சொல்லு கண்ணே
அந்நியன் போல் நான் கேட்கிறேன்
சுகம் தானா பெண்கள் எல்லாம்
வந்தவள் போல் நான் கேட்கிறேன்
கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
எதையோ நினைச்சேள் அதையே நினைச்சேன் நான்
ஆம்படையான் மனசு போல நடப்பேன்.
இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன்
வாங்கோன்னா அட வாங்கோன்னா
வாங்கடா வாங்க என் வண்டிக்கு பின்னாலே
வாங்கத்தான் போறேன் வெற்றி மாலைய கைமேலே
மாவீரன் பேரைச்சொல்லி வணங்கு வணங்கு வணங்கு
மாவீரன் வண்டி வருது ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு
வண்டி உருண்டோட அச்சாணி தேவை
என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே
ரெண்டு அன்புள்ளம் தேவை
ரெண்டுக் கன்னம் சந்தனக்கிண்ணம்
தொட்டுக்கொள்ள ஆசைகள் துள்ளும்
பூவை கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்
சந்தனம் குங்குமம் கொண்ட தாமரைப்பூ
தேனுண்ட போதையில் திண்டாடுது
தங்கத்தட்டில் வண்ணப்பொட்டு துடிக்கின்றது
ஜாடையில் நாடகம் நடிக்கின்றது
நாடகம் எல்லாம் கண்டேன்
உந்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே
கீதம் பாடும் மொழியிலே
ellaam unakke tharuvene inimel urimai neethaane
vaNakkam thamiz ! :)
வணக்கம் ராஜ்!
நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம்
endhan kaNNaaLan karai nokki pogiraan
nadhiye neeyum mella po
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை
உன்னை கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை
nilaa kaayudhu neram nalla neram
nenjil paayudhu kaaman vidum paaNam
thookkam vallai maamaa kaakka vaikkalaamaa
என்ன ராஜ், இம்பீச்மென்ட் ட்ரயல் எல்லாம் ஃபாளோ பண்றீங்களா?! :)
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் னெஞ்சினில் நிலவட்டுமே
அந்தத் தூக்கமும் அமைதியும் நானால்
உன்னைத் தொடர்ந்திருப்பேன் என்றும் துணை இருப்பேன்