பத்து மாசம் என்ன சுமந்து பெத்து எடுத்த அம்மா
உன் பாசத்துக்கு முன்னால எல்லாமே சும்மா
Printable View
பத்து மாசம் என்ன சுமந்து பெத்து எடுத்த அம்மா
உன் பாசத்துக்கு முன்னால எல்லாமே சும்மா
சும்மா நிக்காதீங்க
நான் சொல்லும்படி வைக்காதீங்க
சின்ன வயசு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காளை வயசு கட்டான சைசு
களங்கமில்லா மனசு
கன்னி உலகம் காணாத புதுசு
காதல் ஒரு தினுசு
அழகு கலைகளின் சுரங்கம்
பருவ சிலைகளின் அரங்கம்
காலமே ஓடிவா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
(Sleepy? Preoccupied? Getting old? Careless? Either one or all! lol)
வான் மீதிலே இன்பத் தேன் மாரி பேயுதே வண்ணம் சேர்க்கலாமதே வீசும் வெண்ணிலாவிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
:lol:
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னை கண்டு மௌன மொழி பேசுதே
உலகமெங்கும் ஓரே மொழி
உள்ளம் பேசும் காதல் மொழி
ஓசை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர்ந்து
ஒரு கோவில் சேர்ந்த பொழுது
திருத்தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ
அழகின் கலையோ கலை மலரோ
மணியோ நிலவோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மலரோ நிலவோ மலைமகளோ
தேவி வடிவாக அமர்ந்தவள் யாரோ
வழி விடு வழி விடு என் தேவி வருகிறாள் விலகிடு விலகிடு விலகிடு எனைத் தேடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
thedidudhe vaanamenge thenilave nee ponadhenge
paadudhu paar oru vaanampaadi vaadudhu paar adhan jeeva naadi
Jodidhanai kaaNaadhe
காணா இன்பம் கனிந்ததேனோ
காதல் திருமண ஊர்வலந்தானோ
வானம் சிந்தும் மாமழை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை
தந்து வானம் கூத்தாட
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு காரியத்தில் கண் வையடா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா
தம்பி மனதில் வையடா
வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா
நீ வலது கையடா
என் வலது கண்ணும் துடித்தது
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
(Oops! அது இடது கண்!!!)
மணமகளே மருமகளே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா குணமிருக்கும் குலமகளே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா நேத்து வெச்ச மீன் கொழம்பு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அம்மியிலே அரச்சு வச்சேன் அயிர மீனு கொழம்பு
எங்கப்பனுக்கு மருமகனே ஆறிப் போயிரும் விருந்து
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே வள்ளுவர்
ஆக்கி நமக்களித்த அரும்பொருளே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இவனொரு தீ தீ தீ தீ
அணைவது நீ நீ நீ நீ
அரும்பொருள் நான் நான் நான் நான்
துரும்பென நீ நீ நீ நீ
துரும்பாகும் மலையும் மாயம் செய்தாயோ நெஞ்சை காயம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கன்னத்தில் என்னடி காயம்
இது வண்ணக்கிளி செய்த மாயம்
Sent from my SM-N770F using Tapatalk
மைனாவே மைனாவே இது என்ன மாயம்
மழை இல்லை நனைகின்றேன்
இது என்ன மாயம் நேற்று
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அடியே நேற்று பிறந்தவள் நீயே
நேரம் தெரிந்து வந்தாயே
கண்ணன் பார்த்த ராதை
Sent from my SM-N770F using Tapatalk
ராதை மனதில் ராதை மனதில்
என்ன ரகசியமோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
unakku mattum unakku mattum rahasiyam solven
andha rahasiyathai oruvarukkum
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆடவரெல்லாம் ஆட வரலாம்
காதல் உலகம் காண வரலாம்
பாவையரெல்லாம்
Sent from my SM-N770F using Tapatalk
உள்ளம் எல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ
எண்ணங்கள் போராடுதே
துள்ளும் அலை தொட்டு
என் காலை முத்தமிட்டு
வெள்ளிநிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தை
Sent from my SM-N770F using Tapatalk
பிள்ளைக்கு தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
நீ ஒருவனை நம்பி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
குயிலோசையை வெல்லும்
நல்ல குரலோசையில் கொஞ்சும்
ஒவ்வொரு சொல்லும்
கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம் ஜெகம் மெங்கணும் உறவாடிடும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அன்போடும் பண்போடும்
உறவாடும் பாசம்
அழியாத வரலாறம்மா