ஆறு அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா
அந்த பொம்பள மனசு தான்யா
ஆழம் எது அய்யா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
ஆறு அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா
அந்த பொம்பள மனசு தான்யா
ஆழம் எது அய்யா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வந்தாய் அய்யா வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா
நீ வீற்றிடும் தோரனையாலே
Sent from my SM-N770F using Tapatalk
மீனாட்சி மீனாட்சி
அண்ணன் காதல் என்னாச்சி
தூங்கி ரொம்ப நாள் ஆச்சி
நாலு வருஷம் வீணாச்சி
Sent from my SM-N770F using Tapatalk
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
இன்னும் தீராத
இன்னும் தீராத ஆசைகள் என்ன
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என் போல ராஜா கிடைச்சுட்டா
உனக்கில்ல பிரச்சனை
கம்பீரமா என் தோரணை
கேள் என் கர்ஜனை
ஹாஹூ இப்போ வரை நீ
ஒண்ணுமில்லா கூஜா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பார்வைக்குத் தானடி ராஜா
பத்தினிப் பொண்ணுக்கு கூஜா
பார்க்கிற பார்வை தூக்குது ஆளை
பையில பொறுக்க லேசா
Sent from my SM-N770F using Tapatalk
எனக்கொரு ஆசை இருக்கு
பேசி பழகி பார்த்து புரிஞ்சுக்கணும்
புடிச்ச அப்புறம் காதலிக்கணும்
Sent from my SM-N770F using Tapatalk
பழக தெரிய வேணும் உலகில் பார்த்து நடக்க வேணும் பெண்ணே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தென்பாண்டி சீமையின் ராசா
எண்ணாதே நீ என்ன லேசாலேசா
அடி ராணி மங்கம்மா உனக்கு
ஒரு ராங்கி என்னடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என் தலைக்கேருற பொன் தடம் போடுற என் உயிராடுற
என்னடி மாயாவி நீ என் நெலம் மாத்துற
Sent from my SM-N770F using Tapatalk
பெண்ணே பெண்ணே அலைகிறேன்
அன்றில் ஆகி அழுகிறேன்
பெண்ணே பெண்ணே நீயும் எங்கே
என்றே தேடி திகைக்கிறேன்
Sent from my SM-N770F using Tapatalk
எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்
பணத்தை எங்கே தேடுவேன்
உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்னை நீயும் மாற்றினாய்
எங்கும் நிறம் கூட்டினாய்
என் மனம் இல்லையே என்னிடம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில்
Sent from my SM-N770F using Tapatalk
பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்
என்னிடத்தில் இல்லாததா
நல்ல விலை பேசாததா
Sent from my SM-N770F using Tapatalk
நல்லநாள் பார்க்கவோ நேரம் பார்த்தே பூமாலை சூட
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே
கருடன் சொன்னது அதில் அர்த்தம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
mudiyum endraal padiyaadhu padiyum endraal mudiyaadhu
vanjiyarin vaarthaiyile arthame verudhaan arthamellaam verudhaan
akaraadhiyum verudhaan
alukki kulukki odhungi nindraaL arugil Odi
paartha gnaabagam illaiyo paruva naatakam thollaiyo
vaazhandha kaalangaL konjamo
நாடகமெல்லாம் கண்டேன் உன்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே கீதம் பாடும் மொழியிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பச்சை வயலினில் வாலைப் பெண்ணே
ஒரு பறவை பறந்து வாலைப் பெண்ணே
அச்சமில்லாமலே ஓடியதால்
இன்று அம்பலம் ஏறுது வாலைப் பெண்ணே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஓமனப் பெண்னே ஓமனப் பெண்னே
உனை மறந்திட முடியாதே ஓமனப் பெண்னே
உயிர் தருவது சரி தானே
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம்
என்னோடு வந்தாலே போதும் எப்போதும்
அடிக்குது குளிரு
அது சரி…..அது சரி
துடிக்குது தளிரு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
போதுமடா சாமி நான் வெச்ச பாசம்
வேகுதடா பூமி எல்லாம் வெளி வேஷம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே
மலரும் மனமே மனம் ஏந்திடும் கனியே கனிப் பாவையே
நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்
தேன்மொழி பேசும் சிங்காரச் செல்வம்
சிங்கார கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கேளடி என் பாவையே
ஆடவன் உன் தேவையே
மோகம் கொண்ட போதும்...தாகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா
வன்னல்லோ வன்னல்லோ
மயிலிறகில் வாசனை
Sent from my SM-N770F using Tapatalk
தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே
Sent from my SM-N770F using Tapatalk
மேலே பறக்கும் ராக்கெட்டு
மின்னல் பூச்சி ஜாக்கெட்டு
ஆளை மயக்கும் ஃபேஸ்கட்டு
அதுதான் இப்போ மார்க்கெட்டு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கொடியினில் காய்கிற சுடிதார் எடுத்து
மடிக்கிற சாக்கில் வாசனை பிடித்து
மூச்சில் உன்னை சொட்ட சொட்ட
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஹே என் சிலுக்கு சட்ட நீ weightட்டு கட்ட
Lovவ்வு சொட்ட சொட்ட take me take me
My dear
Sent from my SM-N770F using Tapatalk
ஆளை ஆளைப் பாக்குறார்
ஆட்டத்தைப் பார்த்திடாமல் ஆளை ஆளைப் பாக்குறார்
பாட்டினில் ராகம் தாளம் கேட்க இங்கு யாரும் இல்லை
நாட்டியம் என்றே சொன்னால் கூட்டத்தில் குறைச்சலில்லை
Sent from my SM-N770F using Tapatalk
யாரும் விளையாடும் தோட்டம்
தினம்தோறும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும் பொறுத்துக்கொண்டு
பொன்னு தரும் சாமி
இந்த மண்ணு நம்ம பூமி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே
சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே
சுற்றும் பூமியில்
Sent from my SM-N770F using Tapatalk
போட்டா படியுது படியுது
துனிஞ்சவன் கேட்டா
விடியுது விடியுது விடியுது
பார்த்தா தெரியுது தெரியுது
உனக்கிது லேட்டா
புரியுது புரியுது புரியுது
Sent from my SM-N770F using Tapatalk
பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாய் என
பூத்து பூத்து புன்னகை சேர்த்துவைப்பேன்
நீ வருவாய் என
Sent from my ONEPLUS A6000 using Tapatalk