நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு நான்தான் மயங்குறேன்
காலமுள்ள வரைக்கும் காலடியில் கிடக்க நான்தான் விரும்பறேன்
Printable View
நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு நான்தான் மயங்குறேன்
காலமுள்ள வரைக்கும் காலடியில் கிடக்க நான்தான் விரும்பறேன்
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே
Sent from my CPH2371 using Tapatalk
மனமே மனமே தடுமாரும் மனமே
உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே
உயிரிலே எனது உயிரிலே ஒரு துளி தீயை உதறினாய்
உணர்விலே எனது உணர்விலே
Sent from my CPH2371 using Tapatalk
ஒரு துளி மழையினில் தொடங்குது பெருங்கடல் தான்
உன் முதல் அடியை நீ வைத்திடடா
Sent from my SM-N770F using Tapatalk
முதன் முதலாக
காதல் டூயட் பாட வந்தேனே
என் காதல் பைங்கிளியே
நீ பறந்து போகாதே
Sent from my CPH2371 using Tapatalk
போகாதே போகாதே
நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே
நீ பிரிந்தால் நான் இறப்பேன்
Sent from my SM-N770F using Tapatalk
நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி
ஆசை கொண்ட காதல் பாட வந்த பாடல் என்ன
Sent from my CPH2371 using Tapatalk
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது
திருவாய் மொழியாலே
Sent from my CPH2371 using Tapatalk
மொழி இல்லாமலே எதை சொல்வான் இனி
விழி இல்லாமலே எதைக் காண்பான் இனி
இனி ஒரு விதி செய்வோம்…
தனி ஒருவனாய் வெல்வோம்…
வெற்றிக்கென்னடா வேக தடைகள்…
போர் செய்வோம்
Sent from my CPH2371 using Tapatalk
வெற்றி கொடி கட்டு பகைவரை முட்டும் வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு படையெடு படையப்பா
Sent from my SM-N770F using Tapatalk
கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
Sent from my CPH2371 using Tapatalk
எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும்
வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது
Sent from my SM-N770F using Tapatalk
வெள்ளி கொலுசு
மணி வேலான கண்ணு
மணி
சொல்லி இழுத்ததென்ன
தூங்காம செஞ்சதென்ன
Sent from my CPH2371 using Tapatalk
வேலாலே விழிகள்
இன்று ஆலோலம் இசைக்கும்
சிறு நூலாலே இடையில்
Sent from my SM-N770F using Tapatalk
ஆலோலம் பாடும் தென்றலே ஆகாயம் தேடும் திங்களே
Sent from my CPH2371 using Tapatalk
ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே
Sent from my SM-N770F using Tapatalk
அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ
தேன் அமுதான கவி பாடி சேதி சொல்லாயோ
Sent from my CPH2371 using Tapatalk
தூது வருமா தூது வருமா காற்றில் வருமா கரைந்து விடுமா
தூது வருமா தூது வருமா கனவில் வருமா கலைந்து விடுமா
Sent from my SM-N770F using Tapatalk
காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது விலங்குகள்
ஏது
Sent from my CPH2371 using Tapatalk
கங்கை கரையில் விளைந்த கவிதை
மங்கை அவளின் மலர்ந்த முகமே
Sent from my SM-N770F using Tapatalk
முகத்தில் முகம் பார்க்கலாம்
விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
Sent from my CPH2371 using Tapatalk
பாக்கப் பாக்க சிரிப்பு வருது அடக்க முடியல்லே
நீ பொங்கிப் போட்டு திங்கிறதெப்போ எனக்குத் தெரியல
வருது வருது அட
விலகு விலகு
வேங்கை வெளியே
வருது
வேங்கை நான்
தான் ஹான் சீறும்
நாள்தான் வருது வருது
Sent from my CPH2371 using Tapatalk
சீறும் அலை என் மேல் பாய்கிறதே
என் வாழ்க்கையை அடித்துப் போக
பாதியிலே குரல் தேய்கிறதே
என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
Sent from my CPH2371 using Tapatalk
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா
Sent from my SM-N770F using Tapatalk
உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல நீ சொல்லாத சொல்லும்
Sent from my CPH2371 using Tapatalk
சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னால் என்ன
Sent from my SM-N770F using Tapatalk
என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழிப் பார்வையிலே சொல்லிச் சொல்லி முடித்து விட்டேன்
Sent from my CPH2371 using Tapatalk
விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவின் மகளே நீ தானோ
தேன் சிந்துதே வானம்
உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே
எந்நாளும் வாழ்க
Sent from my CPH2371 using Tapatalk
வாழ்க வாழ்க பாட்டாளி
தாழ்வில்லாத வழியே இங்கே
அமைந்திட வாரும் கூட்டாளி
Sent from my SM-N770F using Tapatalk
வழியிலே இதயத்தின் நிழலாய் நீள்கின்றாய்.
நான் ஓய விழியிலே தெளிந்திடும் கடலாய்
Sent from my CPH2371 using Tapatalk
கடல் கரையிலே நான் நின்றேனே
எதற்காக நீயும் வந்து இங்கே நிற்கிறாய்
Sent from my SM-N770F using Tapatalk
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே. நீங்கள் எல்லாம் சொப்பனம் தானோ
Sent from my CPH2371 using Tapatalk
சொப்பன சுந்தரி நான் தானே
நான் சொப்பன லோகத்தின் தேன் தானே
Sent from my SM-N770F using Tapatalk
சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி என்னையே தந்தேன் உனக்காக
Sent from my CPH2371 using Tapatalk