சீர் கொண்டு வா வெண் மேகமே
இது இனிய வசந்த காலம்
இலைகளில் இளமை துளிரும் கோலம்
இதுவே இனி என்றும் நிரந்தரம்
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
சீர் கொண்டு வா வெண் மேகமே
இது இனிய வசந்த காலம்
இலைகளில் இளமை துளிரும் கோலம்
இதுவே இனி என்றும் நிரந்தரம்
Sent from my CPH2371 using Tapatalk
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்
வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா
பசுவிடம் கன்று
Sent from my CPH2371 using Tapatalk
சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா
கன்று தாயை விட்டு சென்ற பின்னும்
மூங்கில் விட்டு சென்ற பின்னே
அந்த பாட்டொடு மூங்கிலுக்கு உறவு
Sent from my CPH2371 using Tapatalk
ஒரு உறவு அழைக்குது மறு உறவு தடுக்குது
Sent from my SM-N770F using Tapatalk
ஒரு உறவு அழைக்குது
மறு உறவு தடுக்குது
இங்கு வாடும்
Sent from my CPH2371 using Tapatalk
நினைவாலே கண்ணீரில் வாடும் நானும் இங்கே நீயும் அங்கே அன்பே
நீ அங்கே நான் இங்கே வாழ்ந்தால் இன்பம் காண்பது எங்கே அன்பே
ஊடல் கொண்ட பெண்மை அங்கே தனியே நின்றது
கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது
கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது
என்னடி விளையாட்டு
Sent from my CPH2371 using Tapatalk
அப்பாம்மா விளையாட்டு விளையாடி பாப்போமா செல்லம் ஏய் செல்லம் ஏய் செல்லம் ஏய் செல்லம்
அச்சாரம் போட்ட பின்னே அச்சம் எதுக்கு பரிசம் போட்டதுமே பெத்துக்கலாம் தப்பே இல்லை ஏய் தப்பே இல்லை அய் அய் தப்பே இல்லை
நான் சாக்கு சொல்லி வரவா வெத்தலப் பாக்கு வாங்கி வரவா நான் சாக்கு சொல்லி வரவா பாக்கு வாங்கி வரவா பந்தல் போட்டு பரிசம் போடவா
சாமக்கதிரு சமைஞ்சிருச்சு சத்தம் இல்லாம இன்னும் கொஞ்சம் மிச்சம்
Sent from my CPH2371 using Tapatalk
காடு வெளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங் காலுந்தானே மிச்சம்
சும்மா கெடந்த நெலத்தக் கொத்தி சோம்பல்
Sent from my SM-N770F using Tapatalk
மரகத சோம்பல் முறிப்பாளே
புல்வெளி போலே சிலிர்ப்பாளே
விரல்களை ஆட்டி
Sent from my CPH2371 using Tapatalk
என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க
என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமையா உம்ம கட்டளைய
Sent from my SM-N770F using Tapatalk
ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா
Sent from my CPH2371 using Tapatalk
Oops!
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
Sent from my CPH2371 using Tapatalk
மாசமா ஆறு மாசமா ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு
வாரமா சில பல வாரமா காத்துக்கிடந்தேனே பூவிழிக்கு
நாளும் நாளும்
சேர்ந்தால் தானே
வாரம் மாதம்
வருடம்*
Sent from my CPH2371 using Tapatalk
கடந்த வருடம் நடந்ததெல்லாம் பழைய ஏட்டிலே
கனிந்து வரும் புது வருடம் புதிய பாட்டிலே
நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வர வேண்டும்
சொந்தங்களை வாழ்த்தி சிந்து பாடுவேன்
கண்ணீரிலும் நானோர் கீதம் பாடுவேன்
Sent from my CPH2371 using Tapatalk
காதோடு தான் நான் பாடுவேன்
மனதோடு தான் நான் பேசுவேன்
Sent from my SM-N770F using Tapatalk
கருவேலங் காட்டுக்குள்ள கட்டி வெச்ச கூட்டுக்குள்ள
கானாங்குருவி ரெண்டு என்ன பேசுது அட என்ன பேசுது
முள்ளு வெட்ட வந்த முத்தம்மாளுக்கும்
வெறகு
Sent from my CPH2371 using Tapatalk
வெறும் கைய வீசிக் கொண்டு வெறகு சொமந்து வித்து இரவா பகலா தெனம் தெனம்
பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா இந்த பிள்ள மனசு பித்தத்திலும் பித்தமடா
Sent from my SM-N770F using Tapatalk
பட்ட பகல் என்றாலும் பித்தம் தலைக்கேறும்
என்னை சீண்டி ஏதோ
Sent from my CPH2371 using Tapatalk
என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிறழுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
இருளில் கண்ணீரும் எதற்கு
Sent from my CPH2371 using Tapatalk
கண்ணிலே நீர் எதற்கு ஹோ
காலமெல்லாம் அழுவதற்கு
நெஞ்சிலே நினைவெதற்கு ஹோ
வஞ்சகரை மறப்பதற்கு
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்..
வஞ்சகரின் உலகம் வலை
Sent from my CPH2371 using Tapatalk
பந்தம் என்பது சிலந்தி வலை
பாசம் என்பது பெரும் கவலை
சொந்தம் என்பது சந்தை
Sent from my SM-N770F using Tapatalk
அடிப்படை இன்றி கட்டிய மாளிகை
காற்றுக்கு நிக்காது
அழகாய் இருக்கும் காஞ்சிரம் பழங்கள்
சந்தையில் விக்காது
Sent from my CPH2371 using Tapatalk
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு சௌக்கியமா
ஓடக்கர மாரிமுத்து ஓட்டவாயி மாரிமுத்து ஊருக்குள்ள வயசு
Sent from my SM-N770F using Tapatalk
என்றும் பதினாறு
வயது பதினாறு
வயது பதினாறு
அருகில் வா வா விளையாடு
Sent from my CPH2371 using Tapatalk
ஓடி ஓடி விளையாட ஓடி ஓடி விளையாட வாடா
நீ ஓடிப்போகலாகாது ஓடிப்போகலாகாது வாடா
Sent from my SM-N770F using Tapatalk
நீலவண்ணக் கண்ணா வாடா
நீ ஒரு முத்தம் தாடா
Sent from my CPH2371 using Tapatalk
கன்னத்தில் ஒன்னே ஒன்னு கடனாக தாடா
கண்ணுக்குள் விளையாடும் கலையே
Sent from my SM-N770F using Tapatalk
கவலையை தீர்ப்பது நாட்டிய கலையே....
நவரசங்களிலும் சிங்காரமே தலையே
Sent from my CPH2371 using Tapatalk
நீயே உனக்கு ராஜா
உனது தலையே உனது கிரீடம் தோழா
Sent from my SM-N770F using Tapatalk
Clue, pls!
Sent from my CPH2371 using Tapatalk
7aam Arivu
Jilla
Naan Yen Pirandhen
Sent from my SM-N770F using Tapatalk
இன்னும் என்ன தோழா
எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
நம்ப முடியாதா
நம்மால்
Sent from my CPH2371 using Tapatalk