https://www.youtube.com/watch?v=oeMl...V4bD3Owshc_q20
Printable View
Enjoy GG in telugu VPKB!
https://www.youtube.com/watch?v=cCZdPPrIaQQ
Tit-Bits! தத்து பித்து தாறுமாறு தக்காளி சோறு !!
அப்பாவி கோலிவுட் அடப்பாவி ஹாலிவுட் / பாலிவுட்
Part 2
ஹல்லோ மிஸ்டர் ஜமீன்தார் (1965) திரைப்படத்தில் ஜெமினி சாவித்திரி பைக் பாடல் ஷோலேயிலும் (1975)இண்டியானா ஜோன்ஸிலும் (1989) காப்பியடிக்கப்பட்டதாமே !
GG-Savithri combo in atandem bike ride!
https://www.youtube.com/watch?v=Xo0jvOT0kbA
Dharmendhar-Amitabh tandem bike ride!!
https://www.youtube.com/watch?v=l_hlBHE3c-A
Sean Connery - Harrison Ford bike ride!!!
https://www.youtube.com/watch?v=9jQaruH1aIE
கணக்கற்ற காதல்கீதங்களை மன்னருக்காக வாரிவழங்கிய கவியரசர் கண்ணதாசனின் 90வது பிறந்த தின நினைவலைகள்!
https://www.youtube.com/watch?v=gFcOsnk8DM0Quote:
அமரர் ஜெமினி கணேசனுக்காக கவியரசர் செதுக்கிய பாடல் வரிகளின் ஓவிய காவிய சிற்பத் தொகுப்பில் முதலிடம் சுமைதாங்கிக்கே!
சோகப்பூச்சு கோலோச்சினாலும் மனசாட்சியின் மாட்சிமை தாங்கிய சொல்லாட்சி கடினமான கலக்கமான மயக்கமான குழப்பமான தருணங்களிலும் ஏழ்மையிலும் எழுச்சி பெறத் துடிக்கும் இளைஞர்களுக்கு காலத்தையும் வென்று நின்று குன்றிலிட்ட விளக்காய் வழிகாட்டும் தன்னம்பிக்கைப் பாடல் பொக்கிஷமே !
பின்னாளில் கவியரசருக்கு ஈடுகொடுத்து புகழேணியில் ஏறிட தனக்கு உத்வேகமளித்த ரோல்மாடல் பாடல் என்று கவிஞர் வாலி நெஞ்சம் நிறைந்த நன்றி மலர்களால் என்றென்றும் ஆராதனை செய்திட்ட அமர கானம் பெருமைமிகு ஜெமினி திரி சார்பாக...கவியரசரின் பாதகாணிக்கையாக!!
அப்பாவி கோலிவுட்! அடப்பாவி ஹாலிவுட்!!
Part 3 : Pasamalar Vs Dr No!
1961ல் நடிகர்திலகத்தின் வாழ்நாள் பெருமைப்படமான பாசமலர் வெளிவந்தது. நடிகர்திலகத்தின் நடிப்பு வைரப்பட்டைகளே பிரதானம் எனினும் சாவித்திரி ஜெமினியின் பாந்தமான நடிப்புப்பக்கங்களும் மறக்க முடியாதவையே! தகுதிக்கு மீறி தங்கை மீதுகாதல்கொண்ட மன்னரை ஜேம்ஸ் பாண்ட் கெட்டப்பில் ஷூட் பண்ணும் வெறியுடன் பாய்ந்து வரும் நடிகர்திலகம் 'அண்ணன் ஒரு கோயில் தங்கை வெறும் தீபம்' என்றெல்லாம் பின்னாளில் வெளிவரப்போகும் நடிகர்திலகத்தின் பட டைட்டில்களை ஜெமினியிடம் முன்கூட்டியே யூகித்து சாவித்திரி வசனமழை பொழியும்போது துக்கம் தாங்க முடியாமல் கண்களில் அருவியாகப் பொங்கும் கண்ணீரைத் துப்பாக்கித் தோட்டா வெடித்துவிடும் என்ற பயமில்லாமல் துப்பாக்கி நுனியால் துடைக்கும் காட்சியில் ரசிகக் கண்மணிகளின் அலப்பறை தியேட்டர்களை அதிரவைக்கும்....இன்றுவரை!!
அந்தக்கணம் முதலே மன்னருக்கு துப்பாக்கி அலர்ஜி வந்து பின்னாளில் எந்தப்படத்திலும் துப்பாக்கியைத்தொட்டதேயில்லையாம்!!
https://www.youtube.com/watch?v=aG3_B-OJdz0
1962ல் வெளிவந்த Dr No அகில உலக முதல் ஜேம்ஸ்பாண்ட் படத்தின் போஸ்டர்களில் நடிகர்திலகத்தின் அதேமாதிரி கோட் சூட்டில் தொப்பி கறுப்புக்கண்ணாடி சகிதம் ஷான் கானரி களமிறங்கி அதே போஸில் துப்பாக்கி நுனியால் கன்னத்தைத் துடைத்துக்கொண்டிருப்பதை என்னத்தை சொல்ல!!
https://www.youtube.com/watch?v=BobR6M8FYE4
காயமே இது பொய்யடா....காற்றடைத்த பையடா.....!
Air filled Balloon Vs Soul filled Body!
காற்று நிரப்பப்பட்ட பலூன் தரையிலிருந்து மேலெழும்பி ஆகாயம் நோக்கி மேலே செல்லும்....ஆனால்....உயிர்மூச்சுக் காற்று அடைபட்டிருக்கும் வரையே நமது சரீரபலூன் தரையிலிருக்கும்....காற்று நீங்கினாலோ....ஆகாயம் சென்ற பலூன் பூமிக்குக் கீழிறங்கும்....சரீர ஆத்மாவோ தரையிலிருந்து விண்ணுக்குத் தாவும்...வினோதமே!
என்னதான் மாப்பிள்ளை மச்சினன் உறவு மெச்சப்பட்டாலும்....ஜெமினிக்கும் சிவாஜிக்கும் அடிப்படையில் மேலே சொல்லப்பட்ட வித்தியாசமும் உண்டு....
நடிப்புக்காற்று நிரப்பப் பட்டபலூன் போல நடிகர்திலகம் ஆகாயம் வரைகூட பயணித்து நடிப்புப் பூமியின் அற்புத அழகை ரசிக்க எண்ணுவார்....
https://www.youtube.com/watch?v=rfMUil39Kwc
காதல்மூச்சு நிரம்பிய மன்னரோ பூமியிலேயே கால் பதித்து காதலியோடு ஆகாய நிலவு நட்சத்திர மேக சூரியன்களை ரசிப்பதில் திருப்தியடைவார்...ஆகாய மார்க்க ரிஸ்கெல்லாம் நமக்கேன் ஸ்வாமீ...
https://www.youtube.com/watch?v=XChwaujC198
தத்து பித்து தத்துவ முத்து 2
காயமே இது பொய்யடா....காற்றடைத்த பையடா.....!
இந்தமாதிரி தத்துவ முத்தெல்லாம் நமக்கு வெத்து என்று......
கலைநிலவு ரவிச்சந்திரன் கார் டயருக்கு காற்றடித்து காதலியர் உள்ளங்களை நிரப்புவதில் கவனம் செலுத்துகிறார்....கண்டிப்பதற்கு ஒரு கோபால் இல்லாததால்....
https://www.youtube.com/watch?v=Ka9Ghod_Sxo
கொலைநிலவு ஜேம்ஸ்பாண்டோ வில்லன் உடம்புக்கு காற்றடித்து அவன் உயிர்மூச்சை பலூனாக்கி ஆகாயம் அனுப்புகிறார்!
https://www.youtube.com/watch?v=Myc6HpJzgaU
காயமே இது பொய்யடா..Vs மெய்யடா
https://www.youtube.com/watch?v=n3ByI1Hf6-0
https://www.youtube.com/watch?v=HoYttsb4h4E
அப்பாவி கோலிவுட்! அடப்பாவி ஹாலிவுட்!!
Part 5 : Goldfinger (1964) vs Manalane Mangaiyin Paakkiyam (1957)!
எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காத ஜேம்ஸ்பாண்ட் கிளைமாக்ஸ் கோல்டுபிங்கர் திரைப்படத்தின் இறுதியில் ஷான் கானரி வில்லனிடம் மோதும் சூப்பர் சண்டைக்காட்சியே ! இந்தப்படம் 1964ல் வெளிவந்து மொத்த உலகத்தையும் ஜேம்ஸ்பாண்ட் பைத்தியமாக ஆட்டி வைத்தது !
https://www.youtube.com/watch?v=9H8UkrKN2rQ
எனக்கென்னமோ இந்தக் காட்சியின் கரு காதல்மன்னரின் உன்னத மந்திர தந்திர மாயாஜால காவியமான மணாளனே மங்கையின் பாக்கியம் கிளைமாக்சிலிருந்து தழுவப்பட்டதோ என்று ஒரு சந்தேகம் ஏனென்றால் இந்தப்படம் 1957ல் வெளிவந்து கலக்கியதய் மறக்க முடியாது !
https://www.youtube.com/watch?v=uXGK5mzeQjQ
ஜெமினி பெட்டி Vs ஜேம்ஸ்பாண்ட் பெட்டி !
Quote:
ஜேம்ஸ்பாண்ட் படங்களில் அவர் தனது விஞ்ஞான தொழில்நுட்ப உபகரணங்களை வேவு பார்க்கும் நோக்கில் விமானத்திலோ காரிலோ நடந்தோ ஒரு சூட்கேசில் வைத்துகொண்டு செல்லும் காட்சிகள் தவறாமல் இடம் பெறும் !
ஷான் கானரியின் ஜேம்ஸ்பாண்ட் திரைத்தோற்ற வடிவமைப்பில் அவரது 6 அடி 2 அங்குல உயரமே ஏனைய ஜேம்ஸ்பாண்ட் நடிகர்களுக்கும் வரையறுக்கப்பட்ட உயரம் . சாவில்ரோ தையல் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட அவரது கருநீல கோட்சூட் டை தொப்பி கறுப்புக்கண்ணாடியுடன் இந்த சூட்கேஸைக் கையில் பிடித்தபடி ஜேம்ஸ் பாண்டின் தீம் மியூசிக்குக்கு இணங்க ஷான் கானரி நடக்கும் கம்பீரம் வர்ணிக்க வார்த்தைகளற்றதே !
ஜேம்ஸ்பாண்ட் படங்களின் தாக்கத்தை நமது தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் பயன்படுத்தியதில் இந்த ஜேம்ஸ்பாண்ட் பெட்டி என்று வர்ணிக்கப்படும் சூட்கேஸ் அல்லது பிரீப்கேஸும் தவிர்க்க முடியாத செட் ப்ராப்பர்டி ஆகிவிட்டது வரலாற்றுப்பதிவே !
1962ல் முதல் ஜேம்ஸ்பாண்ட் படமான டாக்டர் நோவில் ஆரம்பித்து இவ்வகை ஜேம்ஸ்பாண்ட் பெட்டிகளும் பல்வேறு பரிணாம பரிமாண மாற்றங்களைக் கண்டுகொண்டே இருப்பதும் இன்றுவரை தொடர்கதையே ! அதேவருடம் வெளிவந்த சுமைதாங்கி காவியத்தில் காதல் மன்னர் சோகசக்கரவர்த்தியாக மயக்கமா கலக்கமா பாடல் காட்சியின் இரண்டாவது பதிப்பில் இதே பெட்டியை ஜெமினி பெட்டியாக்கி நடை பயிலுவார் ... எந்தப்பெட்டி முதல் பேட்டி என்று அனுமானிக்க முடியவில்லை ....ஷான் கானரியின் ஜேம்ஸ்பாண்ட் பெட்டிதான் முதல் என்று அறிவுக்குத் தெரிகிறது ....ஆனால் ஜெமினி/சிவாஜி பெட்டியே முதல் என்று உணர்ச்சி உரைக்கிறது ....எனது கலக்கமான மயக்கத்தை மனதின் குழப்பத்தை வாழ்க்கையின் நடுக்கத்தை நீக்குவீர்களா .....நீக்குவீர்களா ?!
From Russia with Love....(1963)
https://www.youtube.com/watch?v=Vu4yHOssCJA
Sumaithaangi (1962)
https://www.youtube.com/watch?v=9puG1QBN1iI
ஸ்ரீதர் நடிகர்திலகத்தின் கையிலும் இந்த பெட்டியை முன்பே கொடுத்து விட்டாரே !
Punar Jenmam (1961)!
https://www.youtube.com/watch?v=fj59rURInr0
அமரர் ஜெமினிகணேசன் பாணியில் பிற பெட்டிப் பாடல்கள்!
நிறைய பெட்டிப்பாடல்களுக்கு சொந்தக்காரர் நடிகர்திலகமே!
https://www.youtube.com/watch?v=sHWZbgTR1n8
https://www.youtube.com/watch?v=UJddfwD0ZEI
https://www.youtube.com/watch?v=fSe3lPOAhtY
https://www.youtube.com/watch?v=CwuoMhLXcFg
மக்கள்திலகம் பெட்டிப்பாடல்கள்!
https://www.youtube.com/watch?v=ax39OLi4tw0
https://www.youtube.com/watch?v=Z9rjDWeGfQM
அத்தை மகன்..மாமன் மகன்....OK...அம்மான் மகன்?....அத்தான்.....இவையெல்லாம் in vogue?
GG proves that HE is a scene sweetener ever!
https://www.youtube.com/watch?v=74-Xol9p6nE
https://www.youtube.com/watch?v=r2S2RrHWhRg
Foot-board songs!
நான் சின்னஞ்சிறு பிள்ளை....என் கண்ணில் காதல் இல்லை!!
இந்த வயதிலும் ரயிலில் ஜன்னல் தொங்கல் ஏனோ காதல்மின்னலே!
காதலின் மாமன்னர் வந்தபோதும் கன்னி(ள்ளி)யின் நெஞ்சில் காதல் எண்ணம் அரும்பவில்லையாமே!!
https://www.youtube.com/watch?v=NK-9e0YrdE8
Gap fillers from Parthiban Kanavu a critically acclaimed GG starrer directed by Sridhar!
https://www.youtube.com/watch?v=tvLXNUVYQTY
New version of Parthiban Kanavu with Sreekanth and Sneka!
https://www.youtube.com/watch?v=zTSSCXZ50-8
ஆரம்பகால ஜெமினி கணேசனின் படிப்புக்களை தேஜஸுடன் கூடிய வசீகரமான (மறக்க முடியுமா தேன்நிலவு மிஸ்ஸியம்மாவின் வசீகர இளைஞனை !) பிம்பத்தைக் கண்ணுற்ற ரசிக நெஞ்சங்களில் ஒரு கார்ப்பரேட் தோற்றத்துக்கு மட்டுமே இவர் பொருந்துவார்........ சாதாரண விவசாயியாகவோ ஒரு கிராமப்புறத்தாராகவோ படிப்பறிவற்ற இளைஞராகவோ இவர் எடுபட முடியாது என்றே எண்ணினார்கள் ! நாடகத்தன்மையற்ற எந்தவித நடிப்புப் பயிற்சி முன் அனுபவமின்றி இயல்பான வாழ்வியல் குணசித்திரங்களிலும் (கற்பகம் , வாழவைத்த தெய்வம் ) இலகுவாகப் பொருந்தி வியப்பிலாழ்த்தினார் காதல் சாம்ராஜ்யத்தின் நிகரில்லாத மாமன்னர் !!
Corporate and the most Handsome lad ....timeless Gentleman !
https://www.youtube.com/watch?v=EIQ_-gsWOwU
https://www.youtube.com/watch?v=f_rOnubYwTM
Effortlessly slipping into the characterization of a Contrasting Rural youth .... Simply Superb Simpleton !!
https://www.youtube.com/watch?v=kqK1...EF1C8&index=18
https://www.youtube.com/watch?v=RDgwCmZersk
ஜெமினிகணேசனின் பளீரென்ற பளிங்கு முகவெட்டும் கச்சிதமான உடற்கட்டும் அந்தக்கால கட்டத்தில் கோலோச்சிய ராஜா ராணி மந்திர தந்திர மாயாஜால புராண இதிகாச வீரதீர சண்டை சாகச வரலாற்றுப் படங்களின் கதையமைப்பிலும் சமகாலத்திய சமூக படங்களை போலவே அவரது பாத்திர படைப்புக்களுக்குப் பொருந்தியது மகிழ்வான திரைநிகழ்வே!
https://www.youtube.com/watch?v=XJZJ3LCjKeQ
https://www.youtube.com/watch?v=nHRI7UPRsow
https://www.youtube.com/watch?v=01a25aWERI8
https://www.youtube.com/watch?v=DjbFwPJgDTE
4 G Spectrum Sandal GG!!
1 G :R. Ganesh....when he got introduced to movies...credited in Miss Malini,Avvaiyaar..Missiyammaa...
https://www.youtube.com/watch?v=kJSv4ZXgFD8
2 GG : Gemini Ganesan.....The studio name became his identity!Gemini then onwards meant only GG!
https://www.youtube.com/watch?v=4Hf0zQDtAGg
3 GGG : Gentleman Gemini Ganesan! He had epitomized decent love scenes of Tamil Cinema!!
https://www.youtube.com/watch?v=wzLxlNeWVPs
4 GGGG : Generation Gap Gemini Ganesan :movies later with Kamal,Karthik.....but GG outshined them!!
https://www.youtube.com/watch?v=qwOfuiBbmac
GG's penchant for comedy....inherent and spontaneous....even in the presence of ace comedians!
Quote:
Besides his bewitching smile and dignified looks, GG also had a penchant for comedy...movies like Missiamma,Kalyana Parisu,Then Nilavu, Sumaithangi, Pasamalar, Thenmazhai, Poova Thalaiya....solid examples of how GG could manage the heavy vehicle of comedy...
Enjoy the easy slipping into the immortal Mannaar and company comedy by Kaadhal Mannar GG in company with his comedy partner Thangavelu!
https://www.youtube.com/watch?v=wRwJu2jROLc
Poovaa Thalaiyaa with a comedy touch!
https://www.youtube.com/watch?v=dCyDKOVoVuk
From Maettukkudi! later years...not lost touch!
https://www.youtube.com/watch?v=GXcrAnR_7Wg