Raagam Puthu Raagam - Nenjil Oru Mul
Baroque...Thanks for 'Uthadugalil Unthan Peyar', nice song indeed!
I like 'Raagam Puthu Raagam', Deepan Charavarthy and S.P.Shailaja renditioned very beautifully!
http://music.cooltoad.com/music/song.php?id=337590
ராகம் புது ராகம் இனி நாளும் பாடலாம் (2)
நாதம் சுக நாதம் இதழோரம் கேட்கலாம்...ராகம் (2)
ராகம் புது ராகம் இனி நாளும் பாடலாம்
காமதேவன் தந்தான் ஒரு காதல் ராஜ்ஜியம் (2)
நாளும் போகச் சொன்னான் இன்ப வானில் ஊர்வலம்
பூந்தென்றல் வாகனம்...ராகம்...
ராகம் புது ராகம் இனி நாளும் பாடலாம்
நாதம் சுக நாதம் இதழோரம் கேட்கலாம்...ராகம்
ராகம் புது ராகம் இனி நாளும் பாடலாம்
மேனி வீணை ஒன்று அதை மீட்டிப் பார்க்கவோ (2)
இன்னும் கொஞ்சம் என்று உன்னை நானும் கேட்கவோ
என் தாகம் தீர்க்கவோ...ராகம்...
ராகம் புது ராகம் இனி நாளும் பாடலாம்
நாதம் சுக நாதம் இதழோரம் கேட்கலாம்...ராகம்
ராகம் புது ராகம் இனி நாளும் பாடலாம்
Nee Varuvaai Ena-Andharanga Neer KulathE P Jajachandran
amazing coincidence cool baroque shakthi
just posted under Jayachandran thread , seeing it here too
i like this sad version by PJ too
just uploaded , may come in handy
to listen : http://music.cooltoad.com/music/song.php?id=337606
Music MSV , written by Kannadasan
அந்தரங்க நீர்க்குளத்தே
பூத்தெழுந்த தாமரைகள்
சந்தியிலே ம*ல*ராகி
அந்தியிலே மொட்டாகி
சிந்தையிலே கோலமிட்டு
திரும்பாமற் போயினவோ...
விந்தையாய் கலந்துவிட்ட*
விளையாட்டு பொம்மைகளே !
கான*லிலே மீன் வேட்டை
காற்றினிலே மாளிகைக*ள்
வானகத்து வீதியிலே
வலம் போகும் கற்பனைகள்
மானிடரின் வாழ்க்கையிலே
மயக்கமிகும் சொந்தங்கள்
ஆனவரைப் பார்த்து விட்டேன்
அத்தனையும் கனவுகளே !
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
கண்கள் உறங்கவில்லை
இமைகள் தழுவவில்லை
கவிதை எழுத
ஒரு வரியும் கிடைக்கவில்லை
அமைதி இழ*ந்த* ம*ன*ம்
எதையும் நினைக்க*வில்லை
வாராயோ ?
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் ? என நான் அறியேன் !
regards
Re: Nee Varuvaai Ena-Andharanga Neer KulathE P Jajachandran
Quote:
Originally Posted by tfmlover
அந்தரங்க நீர்க்குளத்தே
பூத்தெழுந்த தாமரைகள்
சந்தியிலே ம*ல*ராகி
அந்தியிலே மொட்டாகி
சிந்தையிலே கோலமிட்டு
திரும்பாமற் போயினவோ...
விந்தையாய் கலந்துவிட்ட*
விளையாட்டு பொம்மைகளே !
கான*லிலே மீன் வேட்டை
காற்றினிலே மாளிகைக*ள்
வானகத்து வீதியிலே
வலம் போகும் கற்பனைகள்
மானிடரின் வாழ்க்கையிலே
மயக்கமிகும் சொந்தங்கள்
ஆனவரைப் பார்த்து விட்டேன்
அத்தனையும் கனவுகளே !
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
அமைதி இழ*ந்த* ம*ன*ம்
எதையும் நினைக்க*வில்லை
:cry: :cry: :cry:
Ive heard this version.
thx tfm :)