வர வர பட டைட்டில் வைக்கிறதுக்கு கூட யோசிக்க மாட்டேன்கறாங்க
சித்தார்த் சமந்தா நடிக்கும் புது படத்துக்கு டும் டும் பீ பீ ன்னு டைட்டில் வச்சிருக்காங்கோ
என்ன கொடும சரவணன் இது
Printable View
வர வர பட டைட்டில் வைக்கிறதுக்கு கூட யோசிக்க மாட்டேன்கறாங்க
சித்தார்த் சமந்தா நடிக்கும் புது படத்துக்கு டும் டும் பீ பீ ன்னு டைட்டில் வச்சிருக்காங்கோ
என்ன கொடும சரவணன் இது
இங்க பாரு இன்னொரு டைட்டில்
யா யா திரைப்படத்தில் காமெடி நடிகர் சந்தானத்துடன் இணை சேர்ந்து நடிக்கிறார் காதல் சந்தியா.நடிகர் ஷிவா ( மிர்ச்சி ) கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் சந்தானம் - சந்தியா ஜோடியாக நடிக்கிறார்கள். இப்படத்தில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனும் நடிக்கிறார்.
Siddharth Samantha padam title'oda first half ok, second half?
:lol: naduvula oru ப் kaanum
IBN Live news headline reads Tamil Friday: Neetu Chandra's 'Ameerin Aadhi Bhagavan' battles Neha's 'Haridas' :banghead:
http://ibnlive.in.com/photogallery/12654.html
:lol:
Quote:
.
.
நம்மை தொடர்பு கொண்ட படத்தின் இயக்குனர் செந்தில் குமார் அந்த தகவலை மறுத்திருக்கிறார். 'பத்து நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. அடுத்த ஷெட்யூல் படப்பிடிப்பு இந்த வாரம் மீண்டும் துவங்கவிருக்கிறது என்றார். இப்பவே இந்த படத்தை வாங்க விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் பெரும் ஆர்வம் காட்டுவதாக தெரிவித்த செந்தில், சுமார் ஏழெட்டு வருஷங்கள் கழித்து ரீ என்ட்ரியாகும் கவுண்டமணி பற்றியும் சில விஷயங்களை நம்மிடம் தெரிவித்தார்.
இதுவரைக்கும் எத்தனையோ டைரக்டர்கள் போய் அவரிடம் கதை சொல்லியிருந்தும் என்ன காரணத்தினாலோ எல்லா அழைப்பையும் நிராகரித்து வந்தார் கவுண்டர். நான் அவருக்காக முன்பே எழுதி வைத்திருந்த காமெடி பகுதிகளை அவரிடம் படிக்க சொல்லிக் கொடுத்தேன். அதை படித்துவிட்டுதான் இப்படத்தில் நடிக்கவே மகிழ்வோடு ஒப்புக் கொண்டார். ஆனால் 'என்னப்பா இத்தனை நாள் டேட்ஸ் கேட்கிறே?' என்றவரிடம், வேணும்னா நடுவுல ஒண்ணு ரெண்டு நாள் ரீலீஃப் பண்ணிட்டு நடிக்க வாங்களேன் என்றேன். தம்பி படத்துல ரிலீஃபே நான்தான். எனக்கே ரிலீஃப் தர்றீயா நீ என்றார் சிரித்துக் கொண்டே.
.
.
.
http://www.tamilcinema.com/cinenews/...ar/160313a.asp
http://www.youtube.com/watch?v=6cr8TnRmPAs
T Rajendar has no Substitute in comedy
This video may be bit old, happened to see now only My god!! :rotfl3:
360 தியேட்டர்களை சுட்டெரிக்க வருகிறார் 'சோலார் ஸ்டார்' ராஜகுமாரன்....!
அந்த ஸ்டார், இந்த ஸ்டார், நொந்த ஸ்டார் என்று எக்குத்தப்பாக எத்தனையோ பேர் தமிழ் சினிமாவைக் கலக்கிக் கொண்டிருக்கும் நிலையில் தேவயானியின் கணவர் ராஜகுமாரன் எழுதி, இயக்கி, நடித்து, கூடவே தயாரித்து, கஷ்டப்பட்டு சண்டை போட்டு, கலர் கலராய் சட்டை போட்டு நடித்து அசத்தியுள்ள திருமதி தமிழ் தமிழகம் முழுவதும் 360 தியேட்டர்களில் திரையிடப்படவுள்ளதாம். ராஜுவுக்கு புதுப் பட்டப் பெயரையும் சூட்டி மகிழ்ந்துள்ளது தேவயானி வட்டாரம். அதாவது இவருக்குப் பெயர் சோலார் ஸ்டாராம்
இவருக்குப் பெயர் சோலார் ஸ்டாராம்
mudila :rotfl3:
Read more at: http://tamil.oneindia.in/movies/news...60-173238.html