enjaay da caamedy
http://uk.youtube.com/watch?v=hkkmKk9LcQk
Printable View
enjaay da caamedy
http://uk.youtube.com/watch?v=hkkmKk9LcQk
"Nagesh is a Legend" appadinu nenga sonndha nyabagam, indha threadla :)Quote:
Originally Posted by NOV
adhu chumma kaamediku solliruparuQuote:
Originally Posted by HonestRaj
:exactly:
uyirOda iruppavara legend nu sollalaama? :P
naan naakalaha sonathu ungalauku puriyala pola irukuthe, eppa evan thamizh pesuran, English/french, dutch, hindi, africana ellam panchamirutham maathiri mix panNi etho bashaiyil pesurangaQuote:
Originally Posted by NOV
:banghead: :sad:
inimel nakkal-nu heading pottutu post pannunga :lol2:Quote:
Originally Posted by Raghu
போன வாரமே போட்டாச்சு:-) ஒரு தடவை மட்டும் தான் போட முடியும் போல் இருக்கு:-)Quote:
Originally Posted by NOV
From Punar Jenmam..
தங்கவேலு மனைவி : தம்பி என்ன படிச்சிருக்கீங்க?
TR ராமசந்திரன் : BA ...(Pause) ..படிக்கலாம்ணு இருந்தேன் ..அதுக்குள்ள எங்க அப்பா இறந்து போனார் .அதான் படிக்கல.."
தங்கவேலு : ஏன் ? உங்கப்பா போவும் போது புஸ்தகத்த தூக்கிட்டு போயிட்டாராக்கும் ? :lol:
:rotfl:
Some guy:kezavi pEsAthu-nga...
GM:pAdumA? :rotfl:
***mmAla timing-la Gounder-a adichukka evanum kedayAthu!
Some guy:ada...oomainga!
From Bhoori's review of the movie 'arasiLangumari' in his awarda... blog:
Quote:
கவுண்டருக்கு இந்த படம் என்ன இன்ஸ்பிரேஷனா? எம்ஜிஆரும் தங்கவேலுவும் ஒருவரை ஒருவர் “தேங்காய்ப்பூ தலையா” என்று கூப்பிட்டுக்கொல்கிறார்கள்.