தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ
உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ
Printable View
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ
உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ
இரு விழி இரு விழி அழகு
இடைவெளி குறைவது அழகு
தினசரி உன்னை காணும் மட்டும் கண் அழகு
மரகத
Sent from my SM-A736B using Tapatalk
மானே மரகதமே….
நல்ல திருநாள் இது
தென்றல்
மாலையில் பூத்த மல்லிகை பூக்களே
மன்மதன் சிந்தும் புன்னகை நீங்களே
இது தென்றல் தேரோட்டமே
Sent from my SM-A736B using Tapatalk
ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் கன்னி நான்
ஆடுறேன் வலை
கன்னல் மொழி பேசி கண்ணால் வலை வீசி
கனிவாய் எனை நீ கவர்ந்தாய் மகராணி
அன்பே அமுதே அருங்கனியே
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள இரண்டைக் கவர்ந்து போனாளே
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
பூப்போல் சிரிக்கும்போது
காற்றாய் பறந்திட தோன்றும்
கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணா உனது காட்சியே
மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம்
தேக்கி வைத்த அணை தாண்டிப் போகுமோ
ஆசை வெள்ளம் கடல் காத்திருக்குமோ பொங்குமல்லவா கண்ணீர் வெள்ளம்
ஓய்வில்லாத படி ஓடுகின்ற நதி கடலில் சேரும்
காதல் என்னும் நதி பாதை மாறினும் உன்னைச் சேரும்
உனக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்
மனக் கண்ணிலும் நான் உனைப் பார்க்கிறேன்
முத்தாரமே உன் ஊடல்
Sent from my SM-A736B using Tapatalk