பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு இந்த நாடு
தீரத்திலே படை வீரத்திலே நெஞ்சில் ஈரத்திலே உபகாரத்திலே
சாரத்திலே மிகு சாத்திரங்கண்டு தருவதிலே உயர் நாடு
Printable View
பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு இந்த நாடு
தீரத்திலே படை வீரத்திலே நெஞ்சில் ஈரத்திலே உபகாரத்திலே
சாரத்திலே மிகு சாத்திரங்கண்டு தருவதிலே உயர் நாடு
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் ஜூலை வானம் ஜுவாலை மூட்டுதோ...
ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் வயசு
மாலை நேரம் வந்தால் பாட்டு பாடும் மனசு
Sent from my SM-G935F using Tapatalk
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
நாளிலே நல்ல நாள் நாயகன் வென்ற நாள்
நாலிலே ஒன்றுதான் நாணமும் இன்றுதான்
நாயகன் பொன்மணி நாயகி பைங்கிளி...
https://www.youtube.com/watch?v=CqTApwOaurA
ஆவணி மலரே ஐப்பசி மழையே
கார்த்திகை விளக்கின் தனி ஒளியே
Sent from my SM-G935F using Tapatalk
மலரே மௌனமா மௌனமே வேதமா
மலர்கல் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே...
அன்பே அன்பே எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்றேன்
Sent from my SM-G935F using Tapatalk
போதுமோ இந்த இடம்
கூடுமோ அந்த சுகம்
எண்ணிப் பார்த்தால் சின்ன இடம்
இருவர் கூடும் நல்ல இடம்...
https://www.youtube.com/watch?v=LJEhhrpAP04
நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்
கொஞ்சம் சொல்லுங்களேன்
துள்ளி வரும் முத்து கிள்ளைகளே
Sent from my SM-G935F using Tapatalk
துள்ளித் துள்ளி போகும் பெண்ணே
சொல்லிக் கொண்டு போனால் என்ன
கன்னி உந்தன் பேர் என்ன
வெள்ளிக் கொலுசு போகும் திசையில்
பாவி நெஞ்சு போவதென்ன...
http://www.youtube.com/watch?v=GyJlJ...a5n1-glIY-xv5A
வெள்ளிப் பனி மலையின் மீதுலவுவோம்
அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்
Sent from my SM-G935F using Tapatalk
பனித்தென்றல் காற்றே வா
இந்த மலரோடு விளையாட வா
விழி ஜாடை ஒரு மேடை
அதில் ஆடும் இளம் தோகை
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
தன் வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய்
மன மயக்கமே தீராய்
தென்றல் வரும் என்னை அழைக்கும்
என் வாசல் எங்கும் பூமழை
என் வாழ்க்கை என்றும் வளர்பிறை
என்னை அழைத்தது யாரடி கண்ணே என்னையறியாமலே
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும் என் வசம் நானில்லையே
யார் அழைத்ததோ பௌர்ணமி நிலவிலே
தனிமையில் நான் துயில
யார் அழைத்ததோ பௌர்ணமி நிலவிலே
பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா
மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில் கதை கதையாக படிப்போமா
Hello NOV! :)
மௌனமல்ல மயக்கம்
இளமை ரதங்கள் வெள்ளோட்டம்
சலனம் பார்வையில் சரசம் வார்த்தையில்
மெய் சிலிர்க்கும் வேளையில்
Hi Priya ;)
மயக்கத்தைத் தந்தவன் யாரடி மணமகன் பேரென்ன கூறடி
மறைவினில் நடந்தது என்னடி நீ சொல்லடி கதை மாறாமலே
மறைஞ்சு நின்னு பாக்குற பொண்ணே கிட்ட வாடி மெல்ல
மனுஷன்தான்டி நானும்கூட மத்தவன் போல் அல்ல
மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்மக் கவலை
இது நான் அறியாத மயக்கம்
முதல் நாள் ஆரம்ப பபழக்கம்
இனிமேல் எனக்கேது உறக்கம்
எண்ணம் பதினாயிரம்
அறியாத வயசு புரியாத மனசு
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்
Sent from my SM-G935F using Tapatalk
காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும்
ஆலிங்கனங்கள் பரவசம் இங்கு அனுமதி இலவசம்
தன்னை மறந்த அனுபவம் ரெண்டு கண்களின் அபிநயம்
அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே
Sent from my SM-G935F using Tapatalk
கலையோ சிலையோ
இது பொன்மான் நிலையோ
பனியோ பூங்கிளியோ
நிலம் பார்க்க வந்த நிலவோ
பொன்மாnE kObam yeanO
kaathal paal kudam kaLLaai pOnadhu
rOja yeandi muLLaai pOnadhu
paalukku aadai suvai aagum ilam paavaikku aadai sumai aagum
naalukku penmai inamaagum adhai naam konjam nalamaagum
இளம் பனித்துளி விழும் நேரம்
இலைகளில் மகரந்தக் கோலம்
துணைக்கிளி தேடித் துடித்தபடி
தனிக்கிளி ஒன்று தவித்தபடி
சுடச்சுட நனைகின்றதே
சுடச்சுட தூறல் பொழிவது நீதான்
தொட தொட தீயாய் குளிர்வதும் நீதான்
Hello NOV & RC! :)
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ
பனியில் வந்த துளிகளோ கனிகளோ
Hi Priya & RC...! :)
தென்றலோ தீயோ தீண்டியது நானோ கொண்டவள் தானோ
ஏனோ.. நாளை.. மலரும்.. காதல் மகனால்.. நியாயம் வருமோ
நானோ கண் பார்த்தேன்
நீயோ மண் பார்த்தாய்
பேசவா பெண்ணே
நாள் பார்ப்போம் பின்னே
நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே என் மேனி என்னாகுமோ
ஒன்று பத்து நூறு மோகம் உன்னாலே உண்டாகுமே
எங்கெங்கும் அவள் முகம்
அங்கெல்லாம் என் மனம்
ஏந்திழை அவள் உடல் தங்கம்
அவள் இயல் இசை நாடக சங்கம்
Thangathile oru kurai irundhaalum tharathinil kuraivadhuNdo ungaL
angathile oru kurai irundhaalum ungaL anbu kuraivadhuNdo
ஒரு பெண்ணை பார்த்து நிலவை பார்த்தேன் நிலவில் குளிரில்லை
அவள் கண்ணை பார்த்து மலரை பார்த்தேன் மலரில் மொழி இல்லை
அவள் இல்லாமல் நான் இல்லை நான் இல்லாமல் அவள் இல்லை
நான் அவள் இல்லை நான் அவள் இல்லை
அழகிலும் குணத்திலும் எதிலும்
நான் அவள் இல்லை உன் மேலே காதல் கொண்டேன்
Sent from my SM-G935F using Tapatalk
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை