சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி
பொன் இமைகளில் தாளலயம்
நிதமும் தொடரும்
கனவும் நினைவும் இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல
நானும் நீயும் சேர வேண்டும்...
Printable View
சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி
பொன் இமைகளில் தாளலயம்
நிதமும் தொடரும்
கனவும் நினைவும் இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல
நானும் நீயும் சேர வேண்டும்...
இது ஒரு நிலாக்காலம் இரவுகள் கனாக்காணும்
ஆடை கூட பாரமாகும் ஹே பாரிஜாதம் ஈரமாகும்
இளமையே வசந்த வானம் பறவையே வருகவே
vasantha mullaiyum malligaiyum asaindhe aadidudhe en manam
isaindha kaadhalan........
VaNakkam priya ! :)
மல்லிகை பூவுக்கு கல்யாணம்
மண்ணில் இறங்குது ஆகாசம்
ஆனந்தக் கண்ணீறு
அள்ளிச் சிந்தும் பன்னீரு
மாலையும் மஞ்சளும்
நூறு யுகம் வாழோணும்...
https://www.youtube.com/watch?v=Flix61jj06Q
maNNai nambi maram irukku kaNNe sanchalaa
unnai nambi naan irukken sokkaa konjalaam
vaNakkam RD ! :)
vaNakkam Raj! :)
உன்ன நம்பி நெத்தியிலே
பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன்
மத்தியிலே நெத்தியிலே
பொட்டு வச்ச காரணத்த
புரிஞ்சுக்க ராசா
விட்டுப் போனா
உதிர்ந்து போகும் வாசன ரோசா...
machchaan unnai paarthu mayangi ponen nethu
manasu vachchaa inbam varum pazhaiya nadaiyai maathu
mayangi vittEn unnai kaNdu
vazhangi vittEn ennai inRu
Hi Raj-ji!
unnai kaNdu mayangaadha pergaL uNdo
vadivazhagilum guNamadhilum nigaril
VaNakkam RC ! :)
vaNakkam Anu, Chinnakkannan, Shakthi, Raj, Priya, RC, vElan, and everyone else....
https://www.youtube.com/watch?v=1yV3XPPIl60
Vaali/Ilaiyaraja/Charukesi raagam/Jayachandran/Sushila/Vijayakanth/Radhika
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத்
தவிக்குதே மனமே
இங்கு நீயில்லாத வாழும் வாழ்வுதான் ஏனோ...
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே
இங்கு நீயில்லாத வாழும் வாழ்வுதான் ஏனோ
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே...
உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்
இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்
வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம்
கொதித்திருக்கும் கோடைக்காலமும்
நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்
எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ
துன்பக்கவிதையோ கதையோ
இரு கண்ணும் என் நெஞ்சும்
இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே
இங்கு நீயில்லாத வாழும் வாழ்வுதான் ஏனோ
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே...
ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழணும்
உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயணும்
மாலை மங்கலம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ
மணவறையில் நீயும் நானும்தான் பூச்சூடும் நாளும் தோன்றுமோ
ஒன்றாகும் பொழுதுதான் இனிய பொழுதுதான்
உந்தன் உறவுதான் உறவு
அந்த நாளை எண்ணி நானும்
அந்த நாளை எண்ணி நானும் வாடினேனே
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே
இங்கு நீயில்லாத வாழும் வாழ்வுதான் ஏனோ
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே...
vaazha ninaithaal vaazhalaam vazhiyaa illai boomiyil
aazhak kadalum solai aagum aasai irundhaal
VaNakkam RD ! :)
சோலை மலரே
நெஞ்சை தாலாட்டும் நீலக் குயிலே
நானும் உங்கள் ஜாதி கானக் குயிலே
ஞானம் உண்டு பாட கானக் குயிலே
உன்னைப் போலே நானும் கூவித் திரிவேன்
உச்சி மலை மீது தாவித் திரிவேன்...
https://www.youtube.com/watch?v=CEtGVUhCWJo
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும் காதல் ராகம்
எங்கேங்குமே...ஓ போகுமே...ஓ
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
வார்த்தைகள் தேவையா
மௌனமே கேள்வியா
மௌனமே
நெஞ்சில் நாளும் நீ எழுதும்
கனவே கவிதை
உந்தன் பூவிதழ் மேவும்
அந்த நீர்விழி ராகம் பாடவா
மௌனமே...
நீ பாடத் தானே ஏழு ஸ்வரங்கள்
உன் பாடல் பனிமாலை சந்திரோதயம்
செந்தூர வானிலே
சங்கீதப் பூ மழை
சந்தோஷம் கொண்டாடி
வருமே வாசல் தேடி
மௌனமே...
பொன்னோடம் போலே பாவை ஒருத்தி
என் காதல் மணிமேடை வந்தாடினாள்
கல்யாணமேளமோ கட்சேரி மேடையோ
இல்லாத உன் வாழ்வில்
தரவா வாழ்த்துப் பூக்கள்
மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்
கனவே கவிதை
உந்தன் பூவிதழ் மேவும்
அந்த நீர்விழி ராகம் பாடவா...
https://www.youtube.com/watch?v=N2j-JRSpohI
M.G. Vallabhan/Ilaiyaraja/K.J. Yesudas/Rajeev & Radhika
நெஞ்சில் உரமும் இன்றி
நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனை சொல்வாரடி
கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி
நேருக்கு நேராய் வரட்டும்
நெஞ்சில் துணிவிருந்தால்
என் கேள்விக்கு பதிலை தரட்டும்
நேர்மை திறமிருந்தால்...
en kELvikku enna bathil en kELvikku enna bathil
un paarvaikku enna poruL
vaNakkam RD ! :)
vaNakkam Raj! :)
பார்வையிலே ஒரு ஏக்கம்
உன் மனசுக்குள் ஆயிரம் துக்கம்
அனலா கொதிக்குது மனசு
உன் நிழலுக்கு தவிக்குது வயசு
இது யாரு செஞ்ச பாவமோ
இல்ல யாரு தந்த சாபமோ...
yaarukku maappiLLai yaaro avar
enge pirandhirukkindraaro
மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா
நான் சொல்லவா
என் மடியில் உள்ள கதை அல்லவா
ஆசையிலே இவர் பூனை
நான் அறிந்தே சொன்னேன்டி மானே...
ரகசியம் பரம ரகசியம் இது நமக்குள் இருப்பது அவசியம்
ஒரு உருவம் நல்ல உயரம் இளம் பருவம் பார்வை பக்குவம்
அதன் இதயம் என் இதயம் இரு இதயம் காதல் உதயம்
பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம்
இது தான் நான் கேட்ட பொன்னோவியம்
பாலென்று சொன்னாலும் பழமென்று சொன்னாலும்
ஏனென்று தேன் வாடுமே
நூலென்ற இடையின்னும் நூறாண்டு சென்றாலும்
தேர் கொண்ட ஊர்கோலமே
இன்று நானும் கவியாக யார் காரணம்
அந்த நாளும் விளையாடும் விழி காரணம்...
பொன்னோவியம்
கண்டேனம்மா எங்கெங்கும் கொண்டேனம்மா பேரின்பம்
அன்பில் ஒன்று சேருங்களேன் இன்பம் என்றும் காணுங்களேன்
எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாய்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள் பார்க்கும் போது
கடவுளை இன்று நம்பும் மனது...
https://www.youtube.com/watch?v=tK6Cq1B-J1Q
நா. முத்துகுமார்/யுவன் ஷங்கர் ராஜா/உதித் நாராயணன்/தனுஷ் & நயன்தாரா
கண் ரெண்டும் நீ வரத்தானே காத்துக் கிடந்தது
உன் விழி பாதி பார்த்துக் கிடந்தது
என் அன்பே வா முன்பே
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
நேத்து வர சேர்த்து வச்ச ஆசைகள் வேகுதடி
நீயிருந்து நான் அணச்சா நிம்மதி ஆகுமடி...
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
பறிக்க கூடாதோ லேசா தொட்டு
கட்டி போடாத குமரி சிட்டு
கண்கள் பாடாதோ காதல் மெட்டு
பூத்தது பூந்தோப்பு பாத்து பாத்து
போட்டது மாராப்பு தேடிப்பாத்து
நேத்தோரு நீரூத்து பொங்கி எழுந்து
ஆனது காட்டாறு பொங்கிப் புரளுது
Neer odum vaigaiyile nindraadum meene
ney oorum kaanagathil kai kaattum maane
ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும்
அன்பை நாளும் வளர்கணும்...
ஆடி பாடி வேலை செஞ்சா அழுப்பிருக்காது
அதில் ஆணும் பெண்ணும் இல்லாவிட்டால் அழகிருக்காது
அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே
ஏ ராதா... ஆஹா... ஐ லவ் யூ... ஓஹோ
ஏ ராதா... ஆஹாஹா... ஐ லவ் யூ... ஓஹோஹோ
இதய தாகமது தணியும் நேரமிது கவிதை பாடி வருவாய்...
https://www.youtube.com/watch?v=2RSvYa8EnUs
varuvaai mana mohanaa un varavai ethirpaarthu thudiyaay thudikkum en mun
என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம்
த ர ர ரா தர த
தொடருதே தினம் தினம்
த ர ர ரா தர த...
https://www.youtube.com/watch?v=rMAOPsp5EB0
Balu Mahendra/Gangai Amaran/Ilaiyaraja/K.J. Yesudas/Prathap Pothen & Shobha
nilaa nilaa Odi vaa nillaamal odi vaa
neril kaNdadhellaam nee solla vaa vaa
VaNakkam RD ! :)
vaNakkam Raj! :)
சொல்லத் தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்க்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன்...
https://www.youtube.com/watch?v=-zbde_N8P_4
K. Balachander/Vaali/M.S.V/M.S.V. & S. Janaki
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா
உன்னை அழைத்தது கண்
உறவை நினைத்தது பெண்
சொல்ல நினைத்தது கண்
மெல்ல சிரித்தது பெண்
Are you ready? Ready? Ready?